Categories
விளையாட்டு

அர்ஜுனா, துரோணாச்சார்யா உள்ளிட்ட தேசிய விருதுக்கு…. தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்-மத்திய விளையாட்டு அமைச்சகம்

அர்ஜுனா, துரோணாச்சார்யா விருதுக்கு தகுதி பெற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்  என மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது . இந்த தேசிய விளையாட்டு விருதானது, சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகளில், சிறந்து விளங்கக்கூடிய வீரர்,வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும் , சிறந்த வீரர்களை உருவாக்கியா பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டுக்காக சிறந்த சேவை செய்பவர்களுக்கு தயான் சந்த் விருது ஆகிய தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் […]

Categories

Tech |