மத்திய அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கக்கூடியவர்களுக்கு இந்த முக்கிய விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் 25 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது என்பது வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலரிவனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. தடகளத்தில் சீமா பூனியா, பேட்மின்டனில் […]
Tag: அர்ஜுனா விருது
இந்தியாவை பெருமை படுத்த தொடர்ந்து உழைப்பேன் என்று அர்ஜுனா விருதினை பெற்ற ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். விளையாட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் விருது வாங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஷிகர் தவான் இந்தியாவைப் பெருமைப்படுத்த தொடர்ந்து உழைப்பேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |