Categories
அரசியல் மாநில செய்திகள்

GSTக்குள்ளே வந்துட்டு… மினிஸ்டர் கண்டபடி பேசுறாங்க… எல்லாரையும் சரி செய்யணும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மின்கட்டணம் உயர்ந்து போச்சுன்னு போராட்டம் நடத்தினால் வழக்கு போடுவோம் என்கிறார் நமது மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி. இப்போ நம்ம சேகர் பாபு அவர்கள். நாசர் அப்படிங்குற அமைச்சர், பால்வளத்துறை அமைச்சர்…  பாலுக்கு மறைமுகமா நீங்க விலை உயர்த்திருக்கீங்க. பால் விலை உயர்வு என்பது,  அதை எதிர்த்து கருத்து சொல்ல,  அதை எதிர்த்துப் போராட மக்களுக்கு உரிமை இருக்கிறது. பால் கொள்முதல் விலை… அது பால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழுக்காக பேசும் BJP அரசு…! ஹிந்தியை திணிக்கும் DMK அரசு… மாத்தி யோசிச்ச அர்ஜுன் சம்பத் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழ்நாட்டில் இப்போ சமீபத்தில் ஒரு புள்ளி விவரம். 54 அரசு பள்ளிக்கூடங்களில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. தமிழ் தேர்வு எழுதினால் 40,000 பேருக்கு மேல் தமிழில் தேர்ச்சி அடையவில்லை. தமிழை பயிற்று மொழியாக்கு என்று நம்முடைய மத்திய அரசாங்கம் சொல்லுகிறது, புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. ஆனால் இந்த அரசாங்கம்…  குறிப்பாக திமுகவினுடைய இந்த அரசாங்கம்.. திமுகவினர் நடத்தக்கூடிய மத்திய பாடத்திட்ட பள்ளி சிபிஎஸ்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூபாய் 10லட்சம் தாறோம்….! இந்தி திணிப்பை நிரூபியுங்கள்… அர்ஜுன் சம்பத் சவால் ..!!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,  தமிழகத்தில் ஒரு பாசிச ஆட்சி,  சர்வாதிகார ஆட்சி நடக்கின்றது. இன்றைக்கு ஸ்டாலின் சர்வாதிகாரியா மாறுவேன்னு சொன்னாரு,  எதுக்காக ?  போதை பொருளை ஒழிப்பதற்காக…. போதை பொருளை ஒழிப்பதற்காக நீங்க சர்வாதிகாரியா மாறினால் நாங்களும் அதை வரவேற்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்காக, ஒடுக்குவதற்காக சிறையில் அடைப்பதற்காக நீங்கள் இப்படி ஒரு ஆட்சியை நடத்துவது என்பது,  சர்வாதிகாரி ஆட்சி, மக்கள் விரோதாட்சி, இந்த ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த இடத்திலும் கலவரம் வரல…! RSS ஒழுக்கமான அமைப்பு… கெத்தாக பேசிய அர்ஜுன் சம்பத் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு ஊர்வலம் 1925 விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் துவக்கப்பட்ட காலத்திலிருந்து, சங்கம் கொண்டாடுகின்ற ஆறு விழாக்களில் ஒன்று விஜயதசமி விழா. அந்த விழாவையொட்டி பேரணி நடைபெறும், அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும். சென்ற ஆண்டு கூட நடைபெற்றது. சில இடங்களில் தடை செய்திருக்கிறார்கள், ஆனாலும் சென்ற ஆண்டு கூட தமிழகத்தில் விஜயதசமி ஊர்வலம், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடந்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் ஒரு ஒழுக்கமான, கட்டுப்பாடான, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

400 ஏக்கர் நிலம் அபேஸ்..! இலங்கை உடனே நிறுத்தணும்… பரபரப்பை கிளப்பி… எச்சரிக்கும் அர்ஜுன் சம்பத் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இலங்கையிலே உலகப்புகழ் பெற்ற திருகோணமலையில் சிவன் கோவில் அமைந்திருக்கிறது. ராமாயணத்தோடு தொடர்புடைய ராவணன் வழிபட்ட சிவன் கோவில் திருக்கோணமலை. அந்த திரிகோணமலையில் நம்முடைய ஞான சம்பந்த பெருமான் தேவார பாடலில் பாடி இருக்கிறார். அந்த திரிகோணமலைக்கு அருகாமையில் ராவணன் வெட்டு  இருக்கிறது. அதேபோல அந்த திரிகோணமலைக்கு அருகாமையிலே கன்னியா என்கின்ற பகுதியில் வெந்நீர் ஊற்றுகள் இருக்கிறது. அதெல்லாம் சைவ சமயம்,  இந்து சமயம் தொடர்பான தொன்மங்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை…! ”1000 மடங்கு” பேராபத்து …! பற்ற வைத்த அர்ஜூன்சம்பத்… பரபரப்பில் தமிழகம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,  லண்டனிலும்  கனடாவிலும் இந்து கோவில்கள் எல்லாம் இஸ்லாமிய மத அடிப்படை பயங்கரவாதிகளால் முற்றுகையிடப்பட்டு கோவில்களின் மீது கற்கள் வீசப்பட்டது, அங்கே இந்துக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல கன்னடாவிலும் கோவில்கள் முற்றுகையிடப்பட்டு இந்துக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, லண்டன் முழுவதுமே இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது சம்பந்தமாக அமெரிக்காவினுடைய உளவுத்துறை ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது, அந்த அறிக்கையில் கடந்த ஆறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Seeman, Thirumavalavanனை கைது செய்யவேண்டும்..NTK, VCK வை தடை செய்ய வேண்டும்..Arjun Sampath ஆக்ரோஷம் ..!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தை இந்த இரண்டு அமைப்புகளும், அந்த இரண்டு அமைப்புகள் உடைய தலைவர்களான திரு சீமான் மற்றும் சகோதரர் தொல் திருமாவளவன் ஆகியோர் இருவருமே தடை செய்யப்பட்ட, இந்திய அரசாங்கத்தால் தேச விரோத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட  PFI ஐ ஆதரித்தும், அதனுடைய கொள்கைகளை ஆதரித்தும் தொடர்ந்து இவர்கள் பேசி வருகிறார்கள். எனவே இந்த இரண்டு இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

இது லிஸ்டிலேயே இல்லையே…. பாஜகவின் புதிய யுக்தி…. திருமா, சீமானுக்கு பலே ஸ்கெட்ச்…. டெல்லி மேலிடத்தின் பக்கா பிளான்…!!!!

இந்தியாவில் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய சோதனையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அதன்பின் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பயங்கரவாத செயலுக்கு துணை போவதாக மத்திய அரசு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்ததால் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புக்கு இந்தியாவில் 5 வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிராண்ட்  ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உடனே மன்னிப்பு கேட்கணும்… பதவியை ராஜினாமா செய்யுங்க…. அர்ஜுன் சம்பத் திடீர் மறியல் .. கோவையில் பெரும் பரபரப்பு …!!

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு இந்து மக்கள் கட்சியினர் தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அர்ஜுன் சம்பத் தலைமையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இருக்கக்கூடிய மெயின் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்து இயக்க தொண்டர்கள் மீது நடத்தப்படும் பெட்ரோல் குண்டு வீழ்ச்சிகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதே போல அவர்கள் தரப்பிலிருந்து பல்வேறு முழக்கங்களும் எழுப்பினர். உடனடியாக ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்கள் ஒற்றுமை… 1லட்சம் இடத்தில் சிலை… சிறப்பு சட்டம் போட சொன்ன அர்ஜூன்சம்பத் ..!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை ”இந்து ஒற்றுமை” விழாவாக… ”மண் காப்போம்” இயக்கமாக இந்து மக்கள் கட்சியின் சார்பாக நடத்த இருக்கிறோம். தமிழ்நாடு முழுக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடத்திலே விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும். விநாயகர் சிலைகள் மண்ணிலே தயாரிக்கபடும். களிமண்ணுல ‌தயாரிக்கணும். சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில அந்த விழா நடைபெறும். மண் காப்போம் இயக்கத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் உலகம் முழுவதும் நடத்துனாரு. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விலை உயர்வுக்கு ”ஜிஎஸ்டி காரணமில்லை” … தமிழகம் முழுவதும் போராட்டம்… அர்ஜுன் சம்பத் அறிவிப்பு …!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த நேரத்திலே விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு இப்படி பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மத்திய அரசாங்கத்து மேல பழி போட்டுட்டு, ஜிஎஸ்டியால் தான் விலைவாசி உயர்த்தினோம். இதெல்லாம் பொய்யான தகவல். இவங்களுக்கு ஆளத் தெரியல. இவர்களுக்கு மக்களுக்கு நன்மைய செய்ய தெரியல. இவங்களுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியல. வீணா மத்திய அரசாங்கத்துக்கு மேல பழி போட்டுட்டு இவங்களுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீய சக்தியை அடையாளம் காட்டிய ரஜினி..! தொடர்ந்து பேசுங்க சூப்பர் ஸ்டார்.. அர்ஜுன் சம்பத் புது வேண்டுகோள் …!!

செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு ஆன்மீகவாதி, தேசியவாதி, ஆன்மீக அரசியலை முன்னிறுத்தியவர். அதே நேரம் ஒரு அரசியல் கட்சி துவக்கும் முயற்சியிலிருந்து அவர் பின்வாங்கி இருக்கிறார். மற்றபடி அவருடைய ஆன்மீக அரசியல் கொள்கைகளில் இருந்தோ அல்லது தேசிய அரசியல் கொள்கைகளில் இருந்தோ அவர் பின் வாங்கல. இப்போது நம்முடைய ஆளுநர் அவர்கள் சனாதன தர்மம் குறித்தும், நம்முடைய இந்தியா தேசிய அரசியல் குறித்தும் அவர் பல்வேறு […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

ஜோதிகா மேடம் பேசுனாங்க… மீனாட்சி பக்தி இருக்கு…! நன்றி சொன்ன அர்ஜுன் சம்பத் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பிரபல திரைப்பட நடிகர் திரு சூரி அவர்கள், விருமன் திரைப்பட விழாவிலே பேசுகின்ற பொழுது….  கோயில் கட்டுவதை விட இது மாதிரியான கல்வி அறிவை பரப்புவது நல்லது. இது ஏற்கனவே பாரதியார் பாடிய கருத்து தான். பரவலாக இந்த திரைப்பட பாடல் வெளியீட்டு விழா, திரைப்பட துவக்க விழா, இதுல எல்லாம் வந்து இப்படி பேசுகிற பொழுது…. ஏற்கனவே ஜோதிகா மேடம் என்ன பேசிட்டாங்க ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ…! இது ஒரு தந்திரமா இருக்குமோ…. திசை திருப்புவாங்களோ…. சந்தேகிக்கும் அர்ஜுன் சம்பத் …!!

நடராஜர் நடனத்தை இழிவுபடுத்தி பேசியதாக ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில்  போராட்டம்  நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடராஜர் நடனம் குறித்து புத்தகத்தில் இருந்தது என்று நீங்க எல்லாரும் சொல்லுகிறீர்கள், மனுநீதி அது எப்பவோ ஆங்கிலேயன் எழுதின புத்தகம் மனுநீதி. அதை இப்ப வந்து தடைசெய்யவேண்டும், பண்ணனும் என்று சொல்வதெல்லாம் ஒருபக்கம். இது வேண்டுமென்றே யூடியூப் வடிவத்தில் இப்போ இதனுடைய தேவை என்ன ? எனக்கு என்னவோ இது ஒரு தந்திரமாகத் […]

Categories
மாநில செய்திகள்

பரபரப்பு அறிவிப்பு …! ”ஜனவரி 21இல்” போராட்டம் ….. தடையை மீறும் அர்ஜுன் சம்பத் …!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி தமிழக தென்னை விவசாயிகள், பனை விவசாயிகள் தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கை…. டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து, எல்லாம் ஆங்கில சாராயத்தை விற்று அரசாங்கமே கொடுக்கிறது. தனியார் மதுபான ஆலைகளில் உற்பத்தி செய்யக்கூடியதை அரசே விற்று கொடுக்கிறது. கள்ளு கடையை திறந்தால் 4 விவசாயிகள் பிழைத்துக் கொள்வார்கள். கள் வந்து உணவின் ஒரு அங்கமாக, அரசியல் சாசனத்திலேயே வகுக்கப்பட்டிருக்கிறது. எனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேளாண் சட்டம் வேண்டும்…! வாபஸ் வாங்காதீங்க..! மீண்டும் கொண்டு வாங்க … அர்ஜுன் சம்பத் பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,  எழுவர் விடுதலையை பொருத்தவரைக்கும் அதில் வந்து நம்முடைய கவர்னர் அல்லது மத்திய அரசாங்கம் இதன் மேல் பழியை போட்டுவிட்டு திமுக தப்பிக்க கூடாது. திமுக வந்து என்ன சொன்னார்கள் ? நாங்கள் வந்தால் ஏழு பேரை விடுதலை செய்வோம் என்று சொன்னார்கள். அதனால் திமுக தான் இந்த விஷயத்தில் பதில் சொல்ல வேண்டும், திமுக வந்து அவர்களுக்கு  வந்து பரோல் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு சலுகை காட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை தடுத்து நிறுத்திட்டாரு…. இல்லனா அவ்ளோ தான்…. அர்ஜுன் சம்பத்…!!!

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜுன் சம்பத், தமிழகத்தில் 38,000 கோவில்களின் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர். அர்ச்சகர்களாக உள்ளவர்களுக்கு எப்போதும் ஒரு ஜாதி தடையாக இல்லை. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 356 இடங்களில் பாஜக குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக வரும் மாநகராட்சி, நகராட்சி ,சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமையும். மின்வாரிய துறையில் திமுக அரசு ஏற்படுத்தி இருந்த […]

Categories
மாநில செய்திகள்

“ருத்ரதாண்டவம்” திரைக்கு வரும் நிலையில்…. தியேட்டர்களை மூடுவதா…? அர்ஜுன் அர்ஜுன் சம்பத்…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி நாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ராமர் கோவிலில் கோவிலுக்கு உற்சவ சிலையாக உருவாக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தற்பொழுது கன்னியாகுமரியில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அதனை மூட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ‘ருத்ர தாண்டவம்’ படம் திரைக்கு வரும் சூழ்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்துக்களுக்கு ஆபத்து…! ”கொஞ்ச நாளில்” அப்படி ஆகிரும் – அர்ஜுன் சம்பத் பரபரப்பு …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, இந்து மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு போட்டியிட விரும்புகின்ற வேட்பாளர்களிடம் விருப்ப மனு வாங்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. ஒரு நாளைக்கு 3 மாவட்டம் வீதம் நடைபெறுகின்றது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,திருவண்ணாமலை பகுதியில் இருக்கக்கூடிய இந்து மக்கள் கட்சிகளுடைய நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி மேல்மருவத்தூர் மேல்மலையனூர் அங்காள அம்மன் திருக்கோயிலில் நடைபெற இருக்கிறது. இதுவரை 180 தொகுதிகளுக்கான விருப்ப மனுக்கள் தரப்பட்டு இருக்கிறது. சுமார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராகுல் காந்தி தமிழகம் வந்ததன் பின்னணி ? குண்டை தூக்கி போட்ட அர்ஜுன் சம்பத் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், தேர்தல் கமிஷன் வந்து இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும்.  எல்லா மத வழிபாட்டு தளங்களிலும்…. குறிப்பாக சர்ச்சுகளில், மசூதிகளிலும், ஜமாத்களிலும், கிறிஸ்தவ மதப் பிரச்சாரக் கூட்டங்களிலும், எடப்பாடி அரசாங்கத்திற்கு எதிராகவும்,  பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும்,  திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும்…. மத அடிப்படையில் மத குருமார்களை பிரச்சாரம் செய்கின்றார்கள். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இதன் மேல் எல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தி மீது நான் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

234தொகுதியிலும் போட்டி…! 11ஆம் தேதி வேட்பாளர் பட்டியல்…. தெறிக்க விடும் இந்து மக்கள் கட்சி …!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், இந்துக்களின் குரல் சட்டமன்றத்திலேயே ஒலிக்க 234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுக்கள், அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. விருப்ப மனுவை மாவட்ட தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் நேரடியாக என்னிடத்திலும் தாக்கல் செய்து வருகிறார்கள். இதுவரை 180 தொகுதிக்கு சுமார் 213 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். வருகின்ற 10ஆம் தேதிக்குள்ளே விருப்ப மனுக்கள் பெறப்பட்டு,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்து ஓட்டு சிதறாம வேணுமா ? உடனே இதை செய்யுங்கள்… அதிமுகவுக்கு பிரபல கட்சி வேண்டுகோள் ..!!

ஹிந்து ஓட்டுக்கள் சிதறாமல் திமுகவை வீழ்த்த எங்களுக்கும் கூட்டணியில் இடம் கொடுங்கள் என அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் வைத்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், விரைவில் இந்து மக்கள் கட்சியின் சார்பிலே வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். இதற்கு மத்தியிலே இந்து மக்கள் கட்சியின் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் முழுமையாக எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது . சேலத்தில் நடைபெற்ற செயற்குழு – பொதுக்குழுவிலே நாங்கள் இந்து ஓட்டுக்கள் சிதறா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக 5 சீட்கொடுங்க …. இல்லனா 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி…. அர்ஜுன் சம்பத் அதிரடி

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இடம் பெற நாங்கள் விரும்புகிறோம். அந்த காலத்தில் இருந்தே இந்து மக்கள் கட்சி அதிமுகவினுடைய அணியில் இருந்து கொண்டிருக்கிறது. அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறது. எனவே அதிமுக கூட்டணியில் நாங்கள் இடம் பெற விரும்புகிறோம். அதற்கான கடிதத்தை அதிமுக தலைமை இடத்திலே கொடுத்திருக்கிறோம். ஐந்து சட்டமன்ற தொகுதியில் வரை எங்களுக்கு ஒதுக்கித் தரவேண்டும் என்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பத்திரிக்கையாளர் சந்திப்பு… பட்டாக்கத்தி சம்பவம்… விஜய் சேதுபதியை விமர்சித்த அர்ஜுன் சம்பத்….!!

விஜய் சேதுபதி மீது பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறினார். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் பொங்கல் விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது. இவ்விழாவில் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் பலரை குறித்து சரமாரியாக குற்றங்களை அடுக்கினார். அதில் அவர் விஜய் சேதுபதி பற்றி கூறியது:- நடிகர் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

“திரௌபதி” உண்மை காதலை மையமாக கொண்டது – அர்ஜுன் சம்பத்

இன்று வெளியாக இருக்கும் திரௌபதி திரைப்படம் குறித்து அர்ஜுன் சம்பத் விளக்கியுள்ளார் இன்று திரைக்கு வரவிருக்கும் திரௌபதி திரைப்படம் ஜாதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என தகவல் பரவியதை தொடர்ந்து இதனால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதாக எண்ணி காவல்துறையினர் பாதுகாப்புடன் இப்படத்தில் உள்ள முக்கிய காட்சிகள் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. பாஜக கட்சியின் எச் ராஜா, அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் இப்படத்தை பார்த்தனர். படத்தை பார்த்து முடித்த அர்ஜுன் சம்பத் திரௌபதி திரைப்படம் ஜாதி […]

Categories

Tech |