அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன் தாஸ். இவர் விக்ரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ‘அநீதி’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது இவர் மகாமுனி, மௌனகுரு படத்தின் […]
Tag: அர்ஜுன் தாஸ்
விக்ரம் திரைப்படத்தால் இரண்டு பேருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் கிடைத்துள்ளது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. படத்தின் புரமோஷனுக்காக கமல் பெரிய அளவில் […]
அர்ஜுன் தாஸ் நடிக்கும் அநீதி திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான அர்ஜுன் தாஸ் வசந்தபாலன் இயக்கத்தில் அநீதி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கின்றார். இப்படத்தை Urban Boyz என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க வனிதா விஜயகுமார், அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ் சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா ஆகிய பலர் நடிக்கிறார்கள். படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி […]