Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையத்தில் அர்ஜூன் சம்பத் கைது… திண்டுக்கல்லில் நடந்தது என்ன?…..!!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை இந்தியாவின் ஒற்றுமை என்ற பெயரில் கன்னியாகுமரியில் தொடங்க உள்ளார் . இந்நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது titter பக்கத்தில் #gobackrahul என்ற ஹேஸ் டேக் பதிவிட்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்,எது நடப்பினும் நாளை தமிழகம் வரும் தமிழின துரோகி ராகுலுக்கு கருப்பு கொடி இந்து மக்கள் கட்சி காட்டுவது […]

Categories

Tech |