Categories
உலக செய்திகள்

JUST MISSல எஸ்கேப்….!! நூலிலையில் உயிர் தப்பிய துணை அதிபர்…. பரபரப்பில் பிரபல நாடு….!!!!

கொலை முயற்சியிலிருந்து அர்ஜெண்டினாவின் துணை அதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார். தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றாக விளங்குவது அர்ஜெண்டினா. இதன் துணை ஜனாதிபதியாக கிறிஸ்டினா பெர்னாண்டஸ் என்ற பெண் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா பெர்னாண்டஸ் மறுத்து வருகிறார். குறிப்பாக அடுத்த மாதம் அர்ஜெண்டினாவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது அவர் மீதான […]

Categories
உலக செய்திகள்

“அர்ஜெண்டினா போர்க்குற்ற வழக்கு”…. முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு எதிராக…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…..!!!!!

அர்ஜெண்டினா நாட்டில் கடந்த 1976 ஆம் வருடம் துவங்கி 1983-ம் ஆண்டு வரையில் ராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது. இந்நிலையில் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் (அல்லது) வலுக்கட்டாயமாக காணாமல் போயினர். அத்துடன் அந்த காலக்கட்டத்தில் சுமார் 350 பேரை ராணுவ உயர்அதிகாரிகள் சித்ரவதை செய்ததாகவும், பலரை காணாமல் போகச்செய்ததாகவும், கொலை செய்ததாகவும், குழந்தைகளை கடத்தியதாகவும், போர்க்குற்றங்களை செய்ததாகவும் குற்றச்சாட்டு பெறப்பட்டது. மேலும் மெர்சிடஸ் பென்ஸ் தொழிற்சாலையில் 6 தொழிலாளர்கள், வலது சாரி கொலைப்படைகளால் கடத்தப்பட்டதாகவும், அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

கடுமையான பொருளாதார நெருக்கடி…. பணவீக்கம் 60% உயர்வு…. நிதி மந்திரி திடீர் ராஜினாமா…!!!

பிரபல நாட்டில் நிதி மந்திரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அர்ஜெண்டாவில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு பணவீக்கம் 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உணவு பொருள்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை அதிபர் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் எடுத்து வருகிறார். இந்நிலையில் நிதி மந்திரி மார்ட்டின் குஸ்டாவ் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடிய குழந்தை…. கதறிய தாய்…. போலீசின் புத்திசாலித்தனம்…!!

அர்ஜெண்டினாவிலுள்ள ஜான் மிகுவல் என்னும் பகுதியில் மூச்சுத்திணறலால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 18 மாத குழந்தையை காவல்துறை அதிகாரிகள் சி.பி.ஆர் முதலுதவி கொடுத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவிலுள்ள ஜான் மிகுவல் என்னும் பகுதியில் ஒரு தாய் 18 மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கதறிக் கதறி அழுது கொண்டிருந்துள்ளார். இதனைக் கண்ட ரோந்து காவலர்கள் அருகில் சென்று பார்த்தபோது ஷாக்காகியுள்ளார்கள். ஏனெனில் அந்த 18 மாத குழந்தை மூச்சு விட முடியாமல் தவித்துக்கொண்டிருந்ததுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இதுதான் மிகவும் பழமையானது…. செடி கொடிகளை சாப்பிட்டு வாழும்…. ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு…!!

அர்ஜெண்டினாவில் உலகிலேயே மிகப் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினாவில் நேற்று உலகிலேயே மிகப் பழமையான டைனோசர் வகைகளில் ஒரு டைனோசரின் எலும்பு கூட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இந்த டைனோசர்கள் 140 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருக்கும். இதற்கு நீண்ட கால்கள் மற்றும் நீண்ட கழுத்துகள் உள்ளது. மேலும் இந்த டைனோசர் செடி கொடிகளை சாப்பிட்டு உயிர் வாழும் நிஞ்ஜாட்டியன் சபாடாய் வகையை சேர்ந்தது ஆகும். இந்த வகை டைனோசர்கள் தான் முதன் […]

Categories
உலக செய்திகள்

“இது தான் மனிதநேயம்” நீச்சல் குளத்தில் விழுந்த நாய்…. காப்பாற்றிய இன்னொரு நாய்…!!

ஆபத்தில் இருந்த ஒரு நாயை மற்றொரு நாய் காப்பற்றியுள்ளது நெட்டிசன்கள் பாராட்டுகளை பெற்றுள்ளது. அர்ஜெண்டினாவில் உள்ள ஜூலியட்டா என்பவர் தன்னுடைய வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்கள் பிட்புல் ரக நாய் ஆகும். இதில் ஒன்றுக்கு லூனா என்று பெயர் வைத்துள்ளார். இதேபோல மற்றொரு நாய்க்கும் ஹைபிரின்ஹா என்று பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளார். ஆனால் லூனா பார்வை திறன் பாதிக்கப்பட்டு கண் தெரியாமல் இருந்துள்ளது. இருப்பினும் இரு நாய்களையும் ஜூலியட்டா கண்ணும் கருத்துமாக […]

Categories
உலக செய்திகள்

அர்ஜெண்டினாவில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 9,924 பேர் பாதிப்பு…!!!

அர்ஜெண்டினாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று,தற்போதைய உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அர்ஜெண்டினா பத்தாவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் அங்கு ஒரே நாளில் 9,924 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால், தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும் ஒரே நாளில் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 276,784 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 276,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்aவில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 284,019 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 284,019 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 216,297 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 216,297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

காதலியை கிரில் அடுப்பில் சமைத்த கொடூர காதலன் ..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

காதல் ஜோடிக்குள் ஏற்பட்ட சண்டையில் காதலன் தனது காதலியை உயிருடன் மயக்க நிலையில் இருக்கும் போது கிரில் அடுப்பில் எரிந்து கொன்ற  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜெண்டினா நாட்டில் வசித்துவருபவர் நைம் வேரா (25) இவரது காதலி  ப்ரண்டா மைக்கலா  (24) இவர்கள் இருவரும் பலவருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று காதலன் நைம்கும், காதலி மைக்கலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே நைம், மைக்கலாவை பிடித்து தள்ளியுள்ளார். இதில் மாடிப்படியில் இருந்து உருண்டு […]

Categories

Tech |