அர்ஜென்டினாவில் உள்ள பியூனஸ் அயர்ஸ் ஜப்பானிய தோட்டம் உலகின் மிகப்பெரிய தோட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த தோட்டத்தில் சகுரா, கட்சுரா மற்றும் அசேலியா போன்ற ஜப்பானிய தாவரங்கள் இருக்கிறது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். அந்த வகையில் இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மரங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபோது ஒரு ராட்சத மரத்தில் உள்ள ஒரு பெரும் பகுதியின் கிளை முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் […]
Tag: அர்ஜென்டினா
கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒரு ரசிகை திடீரென்று தன் மேலாடை கழட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கால்பந்து உலக கோப்பை போட்டியானது, கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 36 வருடங்கள் கழித்து பிரான்ஸ் நாட்டை வீழ்த்தி அர்ஜென்டினா மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கால்பந்து சூப்பர் ஸ்டாரான, மெஸ்ஸிக்கு நம் நாட்டிற்கு உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஏக்கம் […]
FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்ற நிலையில், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பிறகு கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அர்ஜென்டினா அணியை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இவர் தன்னுடைய அசாத்திய திறமையால் கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார். அதன்பிறகு மெஸ்ஸி வெற்றி பெற்ற கோப்பையை முத்தமிடும் காட்சிதான் 2022-ம் ஆண்டில் அதிக லைக்ஸ்களை குவித்த புகைப்படம் என்ற பெருமையை […]
இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது அர்ஜென்டினா அணி. அரபு நாடான கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது 22 வது உலக கோப்பை கால்பந்து திருவிழா. இந்த கால்பந்து தொடரில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்றுகள் மற்றும் நாக் அவுட் முடிவில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவும் இறுதி போட்டிக்கு சென்றது. இந்நிலையில் உலக கோப்பையை யார் வெல்லப் […]
அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் வருடம் முதல் அர்ஜென்டினாவின் துணை அதிபராக பதவி வகித்து வருபவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ். இவர் தொடர்ந்து இரண்டு முறை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் அதிபராக இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடு செய்ததாக கிறிஸ்டினா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால் […]
அல்ஜீரியா நாட்டில் காட்டுத்தீயை உண்டாக்கியதாக ஒரு நபரை மக்கள் அடித்து கொன்றதால் 49 நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அல்ஜீரியா நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து தீவிரமாக பரவியது. இதில் 90 நபர்கள் உயிரிழந்தனர். அப்போது, 38 வயதுடைய ஜமீல் பின் இஸ்மாயில் என்ற இளைஞர் தான் காட்டுத்தீயை ஏற்படுத்தியிருக்கிறார் என்று கிராம மக்களுக்கு சந்தேகம் உண்டானது. இதனால் இஸ்மாயில் காவல்துறையினரிடம் உதவி கேட்டிருக்கிறார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் […]
அர்ஜென்டினாவில் நிதி நெருக்கடி அதிகரித்திருப்பதால் பணவீக்கம் 100%-த்தை தாண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர், ஐரோப்பாவில் எரிசக்தி தட்டுப்பாடு, போன்ற பல காரணங்களால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிவாயுக்கான விலை வெகுவாக உயர்ந்திருக்கிறது. வரும் நாட்களில் இந்த நிலை மேலும் மோசமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டிலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்நாட்டில் 78.5%-ஆக […]
அஜெண்டினா நாட்டில் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கால்பந்து மைதானம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற இருந்தது. இந்த போட்டியை காண மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனை அடுத்து மைதானம் நிரம்பி வழிந்த காரணத்தால் அது பூட்டப்பட்டது. மேலும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்ல முற்பட்டதால் அவர்களை போலீசார் தடுக்க முற்பட்டுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போலீசார் ரப்பர் குண்டுகளால் […]
அர்ஜென்டினா நாட்டில் உலகக் கோப்பைக்கான டாங்கோ நடனப்போட்டியானது, உற்சாகமாக தொடங்கப்பட்டிருக்கிறது. அர்ஜெண்டினா நாட்டில் டாங்கோ நடன போட்டியானது, பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தகுதி சுற்றுகள் தலைநகரில் உற்சாகமாக தொடங்கியிருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இணையதளத்தில் இந்த போட்டியை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வருடம் பார்வையாளர்கள் மத்தியில் நேரடியாக நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள உலக நாடுகளிலிருந்து சுமார் 500க்கும் அதிகமான போட்டியாளர்கள் வந்திருக்கிறார்கள். எனவே, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக […]
அர்ஜென்டினாவில் தற்போது ஏசியில் இருந்து புதிய வகை நோய் பரவி வருகிறது. இந்நோய் பாதித்த 4 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாக அர்ஜென்டினாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக காய்ச்சல், உடல்வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரும் இரட்டை நிமோனியா நோய்க்கான அடிப்படைக் காரணம் லெஜியோனேயர்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நோயின் பெயர் ‘லெஜியோனேயர்ஸ். ‘லெஜியோனெல்லா’என்ற பாக்டீரியாவால் ஏற்பட்டு, நுரையீரலை பாதிப்பதாக கூறப்படுகிறது. […]
அர்ஜென்டினா கார்டோபாவில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 8 குழந்தைகள் பிறந்தன. ஆரோக்கியமாக பிறந்த இந்த குழந்தைகள் அடுத்தடுத்து சில நாட்களில் உயிரிழந்தன.கடைசியாக இருந்த குழந்தையின் பாட்டிக்கு திடீரென சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த உயிரிழந்த குழந்தையின் உடலில் பொட்டாசியம் அளவு அதிகமாகி உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.அந்தக் குழந்தைகளுக்கு […]
அர்ஜென்டினா நாட்டின் மத்திய பகுதியில் கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று இருக்கிறது. இங்கு சென்ற மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையே ஆரோக்கியமாக பிறந்த 5 குழந்தைகள் சில நாட்களிலேயே இறந்துள்ளது. இதனால் குழந்தைகளின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என்று குழந்தைகளின் பெற்றோர் நினைத்ததால் அவர்கள் யாரும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை. இதையடுத்து கடைசியாக உயிரிழந்த குழந்தையின் பாட்டி சென்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். […]
அர்ஜென்டினா நாட்டில் ஆரோக்கியமாக பிறந்த இரண்டு குழந்தைகளை கொன்றதாக ஒரு செவிலியர் கைதாகியிருக்கிறார். அர்ஜென்டினா நாட்டில் கோர்டாபா எனும் நகரத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் செவிலியர் ஆரோக்கியமான முறையில் பிறந்த இரண்டு குழந்தைகளை கொன்றதாக கைது செய்யப்பட்டிருக்கிறார். பிரெண்டா அகுரோ என்ற 27 வயதுடைய செவிலியர் மேலும் மூன்று குழந்தைகளை கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு நச்சுத்தன்மை நிறைந்த பொருளை கொடுத்து குழந்தைகளை கொன்றிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இறந்த குழந்தைகள் மட்டுமின்றி மேலும் புதிதாக […]
சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த டைனோசரின் புதை படிமங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அர்ஜெண்டினாவில் ரியோ நீக்ரோ என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த 2 கால்கள் கொண்ட டைனோசர்களின் புதை படிமங்களை அந்நாட்டின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் மூலம் டைனோசர்கள் இப்பகுதிகளில் உலா வந்தது உறுதியாகியுள்ளது. மேலும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டைனோசருக்கு “ஜகாபில் கனிகுரா” என்று […]
அர்ஜென்டினா நாட்டில் மாசு நிறைந்த நீர் நிலையிலிருந்து ஒரு கடல் சிங்கம் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளித்து அதனை மீண்டும் கடலில் விட்டுள்ளார்கள். அர்ஜென்டினா நாட்டின் பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தில் இருக்கும் அவெல்லாநேடா என்ற பகுதியில் கடந்த மாதம் 16ஆம் தேதி அன்று மாசடைந்த நீர்நிலையில் ஒரு கடல் சிங்கம் காணப்பட்டது. விலங்கு நல ஆர்வலர்கள் அதனை மீட்டு சிகிச்சை அளித்து நன்றாக பராமரித்து வந்தனர். இந்நிலையில், பாதுகாப்பாக அந்த கடல் சிங்கம் மீண்டும் கடலில் விடப்பட்டதாக […]
அர்ஜென்டினா நாட்டில் எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால் லாரி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அர்ஜென்டினா நாட்டில் எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, அந்நாட்டில் லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா நாட்டின் பல பகுதிகளில் லாரி ஓட்டுனர்கள் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியை மறித்துள்ளார்கள். அங்கு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருக்கும் ஓட்டுனர்கள், எரிபொருளின் விலையானது, திடீரென்று அதிகமாக உயர்ந்திருப்பதால் அனைத்து தரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிப்படைந்திருப்பதாக வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.
அர்ஜென்டினாவில் அதிபரை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு டிராக்டர் பேரணி நடத்திவருகிறார்கள். அர்ஜென்டினாவில் பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக விவசாய பொருட்களுக்கான விலையில் அதிபர் அல்பெர்டோ பெர்னான்டஸ் தலையிடுவது விவசாயத் துறைக்கு எதிராக இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்த நிலையில், தற்போது மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அந்நாட்டின் தலைநகரான பியுனல் ஏர்ஸ் சாலையில் இருக்கும் அதிபர் மாளிகை பகுதியில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டுள்ளது. வரி விதிப்பு தொடர்பில் அதிபர் மேற்கொண்ட தீர்மானத்தை திரும்பப் பெற […]
கடந்த 29ஆம் தேதி அர்ஜென்டினாவில் உள்ள Buenos Aires அருகே ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கமடைந்த அந்த பெண் தடுமாறி ஓடும் ரயிலில் விழுந்துள்ளார். நல்ல வேளையாக அவர் ரயில் பெட்டிக்கும், பிளாட்பாரத்திற்கும் நடுவே விழுந்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். https://www.instagram.com/tv/CcgY0oFFeCM/?igshid=YmMyMTA2M2Y= இதையடுத்து அருகில் இருந்த சிலர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 29ஆம் தேதி அர்ஜென்டினாவில் உள்ள Buenos Aires அருகே ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கமடைந்த அந்த பெண் தடுமாறி ஓடும் ரயிலில் விழுந்துள்ளார். நல்ல வேளையாக அவர் ரயில் பெட்டிக்கும், பிளாட்பாரத்திற்கும் நடுவே விழுந்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதையடுத்து அருகில் இருந்த சிலர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் திடீரென பழுதானது. அதனால் அந்த கார் தண்டவாளத்தை நகர முடியாமல் போனதாக கூறப்படுகிறது. சில நொடிகளில் வந்த ரயில் கார் மீது மோதி சிறிது தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது. இந்த நிலையில் ரயில் ஓட்டுனரின் துரித நடவடிக்கையால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.மேலும் காரில் பயணித்த 3 குழந்தைகள், பெண் உள்பட ஒரே குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
அர்ஜென்டினாவில் காட்டுத்தீ ஏற்பட்டு சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் நிலங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. வடக்கு அர்ஜென்டினாவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இது கொரியன்டெஷில் உள்ள மலைப்பகுதியில் பரவியுள்ளது. இந்த தீ அதிவேகமாக பரவியதில் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் நிலங்கள் எரிந்து சாம்பலாயின. குறிப்பாக அப்பகுதியில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 6 சதவீதம் தீயில்கருகி நாசமானது. இந்த காட்டு தீயானது வறண்ட கால நிலையின் காரணமாக ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தீயை […]
அர்ஜென்டினா நாட்டில் கலப்படம் செய்த கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்தி 17 பேர் உயிரிழந்துள்ளனர். அர்ஜென்டினா நாட்டில் கலப்படம் செய்த கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்தி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 56-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து விசாரணை செய்த போலீசார் ஒரு கும்பலை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை விசாரித்ததில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடனான போட்டியில் போதை பொருள் தயாரிக்கும் செலவை குறைக்கும் வகையில் கொக்கைனில் […]
சிலி நாட்டில் ட்ரக் ஓட்டுனர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டதால், அர்ஜென்டினாவிலிருந்து சென்ற நூற்றுக்கணக்கான டிரக்குகள் சோதனைச்சாவடியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சிலி நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் உஸ்பலட்டா சுங்கச்சாவடியில் 3,000-த்திற்கும் அதிகமான டிரக்குகள் காத்திருக்கின்றன. ஓட்டுனர்கள், கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால், நாள் கணக்கில் ட்ரக்குகள் காத்துக்கிடக்கிறது. ஓட்டுனர்கள் வேறுவழியின்றி, டிரக்குகளில் இருந்தவாறு உணவு சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இரவு பகல் என்று, ட்ராக்குகளின் இயந்திரங்கள் இயங்கிக் […]
அர்ஜெண்டினாவில் ஒவ்வொரு நாளும் பதிவாகும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவில் ஒரே நாளில், 95,159 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாட்டில், தற்போது வரை இல்லாத அளவிற்கு, கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்திருக்கிறது. ஒரே நாளில் 57 நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுக்க இருக்கும் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் படுக்கைகளில் 37% வரை நோயாளிகளால் நிரம்பி காணப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.
அர்ஜெண்டினாவின் தலைநகரில் பொதுமக்கள் பல குற்றச்சாட்டை முன்வைத்து பேஷன் ஷோக்களுக்கு எதிராக நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அர்ஜெண்டினாவின் தலைநகரில் பிரபல ஆடை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முன்பாக பலரும் பேஷன் ஷோக்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டை முன்வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதாவது போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன ஆடைகளை அணிந்துகொண்டு நிறுவனத்தின் முன்பாக ஃபேஷன் ஷோ பாணியிலேயே நின்றுள்ளார்கள். மேலும் இவர்கள் ஃபேஷன் ஷோக்களுக்கான ஆடைகள் […]
அர்ஜென்டினாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரரான டியேகோ மாரடோனாவின் திருடுபோன கைக்கடிகாரம் அசாமில் காவலாளியிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. டியேகோ மாரடோனா என்ற உலக பிரபலமான முன்னாள் கால்பந்து வீரரின் உடைமைகளை துபாயில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனம் தான் பாதுகாத்து வருகிறது. இந்நிலையில், அங்கிருந்த டியேகோவின் 20 லட்சம் மதிப்புடைய கைக்கடிகாரம் காணாமல் போனது. தற்போது, அசாம் காவல்துறையினர் அந்த கைக்கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, அந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய காவலரான, வாஜித் உசேன் என்பவர் […]
அர்ஜெண்டினாவில் பெண் ஒருவர் மாத்திரை மற்றும் சிகிச்சை எதுவுமின்றி எய்ட்ஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தது மருத்துவ உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அர்ஜெண்டினாவில் இருக்கும் எஸ்பரென்சா என்னும் நகரில் வசிக்கும் 30 வயது பெண்ணிற்கு கடந்த 2013 ஆம் வருடத்தில் எய்ட்ஸ் நோய் தாக்கம் ஏற்பட்டது. அதன்பின்பு, அவரின் கணவர், கடந்த 2017 ஆம் வருடத்தில் எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழந்தார். எனவே, அந்த பெண் அதிக வீரியம் கொண்ட மருந்துகளை எடுத்து வந்தார். எனினும், மாத்திரையின் வீரியம் அதிகமாக இருந்ததால், […]
அர்ஜெண்டினாவில் சினோபார்ம் தடுப்பூசி அவசர காலத்திற்கு, குழந்தைகளுக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினா நாட்டில் கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து, தற்போது வரை 52,63,219 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை ஒரு 1,15,379 நபர்கள் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு சினோபார்ம் தடுப்பூசியை குழந்தைகளுக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அர்ஜெண்டினாவின் சுகாதாரத்துறை அமைச்சரான கார்லா விசோட்டி, கூறியிருக்கிறார். மேலும், நாட்டில் மொத்தமாக 6 மில்லியன் குழந்தைகள் இருக்கிறார்கள். மூன்று வயதுக்கு அதிகமான […]
சமீபத்தில் பல்வேறு ஊடகங்களில் சீன பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பான ஜே.எஃப்-17 விமானத்தை அர்ஜென்டினா தனது விமானப்படைக்காக வாங்க போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அர்ஜென்டினா அரசு அதிகாரப்பூர்வமாக நாங்கள் இதுவரை எந்த ஒரு போர் விமானத்தையும் தேர்வு செய்யவில்லை என அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதே நேரத்தில் சீனாவே இதுவரை இந்த விமானத்தை படையில் சேர்க்கவில்லை ஆனால் மியான்மர் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அர்ஜென்டினா தனது […]
அர்ஜென்டினாவில் மகள் மற்றும் பேத்தி உயிரிழந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அறிந்து கொண்ட நபர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவில் உள்ள Cordoba என்ற பகுதியில் விபத்து நடந்துள்ளது. இதில், Alma Mia Molina மற்றும் Agustina Reynoso ஆகிய இருவரும் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த Rolando Busto என்ற நபர், அது நம் பிள்ளைகளாக இருக்கக்கூடாது என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்துள்ளார். ஆனால், விபத்தில் பலியானது அவரது […]
அர்ஜெண்டினாவில் திடீரென இரண்டு ஏரிகள் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினாவில் உள்ள பழமையான இரண்டு ஏரிகளில் தண்ணீர் திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆய்வாளர்கள் ஏரியில் உள்ள தண்ணீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற காரணம் என்ன என்பது குறித்த குழப்பத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த ஏரிக்கு அருகே உள்ள தொழிற்சாலையிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் அவை ஏரியில் உள்ள தண்ணீரில் நேரடியாக வந்து […]
தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரியானது அடர் பிங்க் நிறத்தில் மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா நாட்டில் தெற்கில் படகோனியா பகுதியில் உப்புநீர் ஏரி ஒன்று உள்ளது. இந்த பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் மற்றும் ரசாயனங்கள் உப்புநீர் ஏரியில் கலப்பதனால் ஏரியானது அடர் பிங்க் நிறத்தில் காணப்படுகிறது. இந்த நிகழ்வானது சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏரியில் சோடியம் சல்பேட் என்னும் ரசாயனம் கலந்தால் தான் ஏரியானது பிங்க் நிறத்தில் […]
போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜென்டினாவை சேர்ந்த கிறிஸ்தவ தலைவர் போப் ஆண்டவருக்கு கடுமையான வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் பெருங்குடலில் பிரச்சனை என்பது தெரியவந்தது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவக்கல்லூரியில் அறுவை சிகிச்சை செய்யப்ப்பட்டது. இந்நிலையில் போப்பாண்டவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்றும் அவரின் உடல்நிலை தற்போது நலமாக உள்ளது என்றும் எனவும் […]
அர்ஜென்டினாவில் 17 வயது சிறுவன் தன்னுடன் பயிலும் சக மாணவியிடம் தவறாக நடந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவில் உள்ள Santiago del Estero என்ற மாகாணத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் மாணவி லூசியானா செக்வீரா(17). இவர் கடந்த 17 ஆம் தேதி அன்று நகல்களை எடுக்க தன் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அன்று இரவே ரகசியமாக இயங்கி வந்த ஒரு ஓட்டல் அறையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் […]
அர்ஜென்டினா அவசரகால பயன்பாட்டுக்காக சீன தயாரிப்பான கான்சினோ என்ற தடுப்பூசிக்கு அனுமதியளித்திருக்கிறது. அர்ஜென்டினா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு அடுத்ததாக தினசரி அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. தற்போது வரை 41 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 85,000 நபர்கள் பலியாகியுள்ளனர். எனவே அங்கு மக்களுக்கு தடுப்பூசிகள் தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. சைனோபார்ம், ஆஸ்ட்ரா செனகா மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அர்ஜென்டினாவில் மொத்தம் […]
அர்ஜென்டினாவில் 30 வயது பெண் தன் 2 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த போது இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவில் உள்ள Corrientes என்ற மாகாணத்தில் வசிக்கும் 30 வயது பெண் Mariana Ojeda. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மரியானா தன் மூத்த மகளை உறவினரிடம் விட்டுவிட்டு, மாலையில் அழைத்துக்கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் மாலையில் குழந்தையை அழைக்க Mariana வராததால் […]
அர்ஜெண்டினாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அந்த வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அர்ஜெண்டினா தற்போது 11-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அர்ஜெண்டினாவில் புதிதாக 11,394 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் […]
தென் அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் கூகுள் டொமைனை 5 டாலருக்கு வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தென்னமெரிக்காவில் அர்ஜென்டினா நகரிலுள்ள Nicolas Kuroña என்ற இளைஞர் google.com.ar என்னும் கூகுள் டொமைன் விற்பனைக்கு இருந்ததாகவும், அதை நான் சட்டப்பூர்வமாக வாங்கி விட்டேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் அந்த கூகுள் டொமைனை 5.80 டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். இதனையடுத்து அர்ஜென்டினா அதிகாரிகள் google.com.ar-ஐ புதுப்பிக்க மறந்ததால் கூகுள் விற்பனைக்கு வந்துள்ளது என தகவல்கள் […]
அர்ஜெண்டினா ரயில்வே பாதையில் இளைஞர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்த அதிர்ச்சியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அர்ஜெண்டினாவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து மது அருந்துவதற்காக கடைக்கு சென்று உள்ளனர். அப்போது மதுபான கடையில் வைத்து இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 20 இளைஞர்கள் மதுபான கடையில் இருந்து சண்டை போட்டுக்கொண்டே அருகில் உள்ள ரயில் பாதைக்கு வந்துள்ளனர். அங்கு ரயில் வரும் என்று துளி கூட பயம் இல்லாமல் அந்த இளைஞர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். […]
அர்ஜென்டினா ஜனாதிபதி சென்ற வாகனத்தின் மீது போராட்டக்கார்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினாவின் Patagonia பிராந்தியத்தில் தெற்கு மாகாணமான Chubat என்ற இடத்தில் இருக்கும் சமூகம் மையத்திலிருந்து நாட்டின் ஜனாதிபதி Alberto Fernantas வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென அவரை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள் கற்களை வீசியதோடு அவர் வந்த பேருந்தையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதாவது அந்த பகுதியில் சமீபத்தில் காட்டுத் தீ ஏற்பட்டதில் ஒருவர் பலியானதோடு பலர் காயம் அடைந்தனர். எனவே பேரழவு […]
அர்ஜென்டினாவில் உலகிலேயே மிகப் பழமையான உயிரினத்தின் புதைப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அர்ஜெண்டினாவில் உலகிலேயே மிகவும் பழமையான “நிஞ்ஜாட்டியன் சபாடாய்” வகைகளில் ஒன்றான டைட்டனோசரின் புதை படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த டைட்டனோசரின் முழுமையடையாத எலும்புக்கூடு புதைப்படிவம் நெயுக்யூனின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை டைனோசர்கள் தான் முதன்முதலில் அழிந்து போனதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதைபடிவம் மிகவும் பழமையானது என்றும், சுமார் 65அடி உருவமுடையது என்றும் […]
அர்ஜென்டினாவில் சூறாவளி போல் காட்சியளித்த கொசுக்களின் கூட்டம் வாகன ஓட்டுநர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினா சாலையில் வாகன ஓட்டுநர்கள் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில், சூறாவளி போன்று ஒரு காட்சி தென்பட்டுள்ளது. இதனைக்கண்ட ஓட்டுநர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனையடுத்து அதன் அருகில் சென்றபோது அது கொசுக்கள் சேர்ந்து கூட்டமாக சூறாவளி போன்று காட்சியளித்தது தெரியவந்துள்ளது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/02/25/6135971424893317411/640x360_MP4_6135971424893317411.mp4 மேலும் இதுகுறித்து அர்ஜென்டினா ஆய்வக அறிவியலாளர் ஒருவர், இது கவலைப்படக்கூடிய விஷயம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது பெரு மழையினால் ஏற்பட்ட […]
இந்தியா – அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் அர்ஜென்டினா அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணியை வீழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் காரணமாக இந்திய மகளிர் ஹாக்கி அணி சர்வதேச சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி அர்ஜென்டினா சென்றுள்ள இந்திய அணி அர்ஜென்டினா ஜூனியர்ஸ் அணியுடன் மோதியது . இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஆரம்பத்திலிருந்தே அர்ஜென்டினா ஜூனியர்ஸ் அணி […]
ராணி ராம்பால் தலைமையிலான இந்திய பெண்கள் ஹாக்கி அணி, வரும் ஜன. 17 முதல் 31 வரை, 8 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க அர்ஜென்டினா செல்கிறது. அர்ஜென்டினா செல்லக்கூடிய அணியில் 25 வீராங்கனைகள் உட்பட 32 பேர் கொண்ட இந்திய அணியினர் இருப்பர். “அர்ஜென்டினா தொடரில் கிடைக்கும் அனுபவம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறந்த பயிற்சியாக அமையும். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு. இம்முறை டோக்கியோவில் புதிய வரலாறு படைத்து இந்தியாவுக்கு பெருமை தேடித் […]
கருவைக் கலைப்பது சட்டப்பூர்வமானது என புதிய சட்டத்திற்கு அர்ஜென்டினாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினாவில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக பட்டது. அந்த நாட்டின் மக்கள் தொகை 4.4 கோடி. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கானோர் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர். எனினும் கருக்கலைப்பு இத்தனை ஆண்டுகளாக சட்டவிரோதம் என குறிப்பிட்டு வந்தது. ஆனால் கருக்கலைப்பு ஒருவரது விருப்பம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கருக்கலைப்புக்கு சட்டத்தில் அனுமதி இல்லாததால் சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு […]
அர்ஜென்டினா கருக்கலைப்பிற்கு அனுமதியளித்து புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. லத்தீன் அமெரிக்காவில் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடு அர்ஜென்டினா. இந்நிலையில் தற்போது அர்ஜென்டினா ஒரு புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பெண்கள் தங்கள் கர்ப்பத்தின் 14-வது வாரம் வரை கருவை கலைக்கலாம் என்பதாகும். மேலும் லத்தீன் அமெரிக்காவிலேயே கருக்கலைப்பிற்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடு அர்ஜென்டினா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் The chember of deputies, கருக்கலைப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து […]
மகன் ஒருவர் பெற்றோருடன் சேர மூன்று மாதங்கள் சிறிய படகில் கடலில் பயணம் செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது அர்ஜென்டினாவை சேர்ந்த ஜுவான் என்பவர் போர்ச்சுக்கல் சென்றிருந்த சமயம் கொரோனா தொற்றி பரவலின் காரணமாக விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எப்படியாவது அர்ஜெண்டினாவில் இருக்கும் தனது பெற்றோருடன் சேர ஜுவான் முடிவு செய்தார். அதற்காக படகு ஒன்றை எடுத்துக்கொண்டு தனியாக கடலில் பயணத்தை மேற்கொண்டார். 24 மணி நேரத்தில் தன் நாட்டை அடைந்து விடலாம் […]