கேரளாவில் அதிகளவிலான கால்பந்து ரசிகர்கள் இருக்கின்றனர். FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாகவே ஆழ்கடலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கட் அவுட் வைப்பது உள்ளிட்ட கொண்டாட்டங்களில் கேரளா ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர். கத்தாரின், லுசைல் நகரில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தி, அர்ஜென்டினா அணியானது 2-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இவ்வாறு அர்ஜென்டினா அணி வெற்றியடைந்ததை கேரளாவில் உள்ள […]
Tag: அர்ஜென்டினா அணி வெற்றி
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 12-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வந்தது .இதில் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் தகுதி பெற்றன. இதனிடையே நேற்று கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி – அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் […]
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்பை தவற விட்டனர் . இதனால் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை […]