Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மனைவியுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும்”…. நடிகர் அர்னவ் பேட்டி….!!!!!

சின்னத்திரை நடிகர்கள் அர்னவ் மற்றும் திவ்யா இருவரும் மாறி மாறி பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்து வருகின்றார்கள்.  கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வருகின்றார்கள். தனது கணவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அர்னவ் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்”….. கண்ணீர் மல்க நடிகை திவ்யா பேட்டி…!!!!

சின்னத்திரை நடிகையான திவ்யா தனது காதல் கணவரான சின்னத்திரை நடிகர் அர்னவ் மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். மூன்று மாத கர்ப்பிணியான தன்னை, மற்றொரு நடிகையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அடித்து காயப்படுத்தி விட்டதாக கீழ்பாக்க அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்துஅரனவ் மனைவி திவ்யா மீது தனது தரப்பு நியாயங்களை கூறி புகார் அளித்து வருகிறார். இருப்பினும் திவ்யவுடன் மீண்டும் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஆஸ்பத்திரி சிகிச்சை […]

Categories

Tech |