Categories
உலக செய்திகள்

‘உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் சமரசம் செய்யும் மனநிலை இல்லை’…. புதின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தியிருப்பதாக அர்னால்ட் கூறியுள்ளார்.  உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் சமாதானம் செய்யும் மனநிலையில் இல்லை என அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் இந்த கடுமையான தாக்குதலின் காரணமாக தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

10 ஆண்டுக்கு பிறகு விவாகரத்து பெற்ற….. பிரபல ஹாலிவுட் நடிகர்….!!!!

ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் மற்றும் பத்திரிகையாளர் மரியா ஷிவர் இருவரும் விவாகரத்து பெற்றனர். அர்னால்டு மற்றும் மரியா 1986 இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கேத்தரின், கிறிஸ்டினா, பேட்ரிக் மற்றும் கிறிஸ்டோபர் என நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 2011ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குழந்தைகளின் உரிமைகள் கோரல் தொடர்பான இருவருக்கு இடையே நிதி தகராறு காரணமாக விவாகரத்து வழக்கு பத்து ஆண்டுகள் நீடித்தது. நான்கு குழந்தைகளும் […]

Categories

Tech |