இயக்குனர் எஸ்ஏசி செய்த காரியத்தை பார்த்தவர்கள் அவரை பாராட்டி வருகின்றார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் விஜயின் தந்தையும் ஆவார். இவருக்கும் விஜய்க்கும் மக்கள் இயக்கம் தொடர்பாக பிரச்சனை காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டது. மேலும் விஜய், தனது அனுமதி இல்லாமல் மக்கள் இயக்கத்தினை தனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்த கூடாது என வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் தந்தையின் பிறந்த நாள் விழாவில் விஜய் கலந்து கொள்ளாததால் நெட்டிசன்கள் பலரும் […]
Tag: அர்ப்பணிப்பு
பிரபல நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெய். இவரது திறமையான நடிப்புகென்று ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. சுந்தர் சி தயாரிப்பில் பத்ரி இயக்கும் புதிய படத்தில் தற்போது ஜெய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சி ஒன்றில் ஜெய் மேஜை உடைக்கும் காட்சி படமாக்கப்படும் போது அவரது தோள்பட்டை இடம் பெயர்ந்தது. இதையடுத்து அவரை பரிசோதித்த பிசியோதெரபி குழுமம் ஓய்வெடுக்க சொன்னபோதும் […]
தமிழகத்தில் இன்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி மிக நவீன பீரங்கியை நம் நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கு, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவருக்கு கவர்னர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேரு விளையாட்டு அரங்கில் […]
அப்பா இந்த வார்த்தைகள் கட்டுப்படாதவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் கண்டிப்பா அப்பாக்களின் பிம்பமாக இருக்கும். பொதுவாக தந்தை பாசம் என்பது அன்பை உள் ஒளித்து வைத்து கண்டிப்பை வெளியில் காண்பிக்கும் பலாப்பழத்திற்கு ஈடான உறவு என்பார்கள். இப்படி அன்பை தனக்குள் புதைத்து வாழும் தந்தையருக்கு மரியாதையும் நன்றியும் செலுத்தும் விதமாக தான் தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தன் பிள்ளையின் அழுகை, சிரிப்பு, கண்ணில் சந்தோசம் என அனைத்து தருணங்களிலும் பங்கெடுத்துக் […]
உலக நாடுகள் முழுவதிலும் மே மாதம் 12 ஆம் தேதி அன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. சமூகத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் பங்களிப்பை நினைவுகூர இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஜனவரி மாதம் 1974ல் நவீன தாதியியல் முறையை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவரது பிறந்த நாளான மே மாதம் 12 ஆம் தேதியை அவரை கவுரவிக்கும் விதமாகவும் நினைவுகூர […]