சினேகன் தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் மற்றும் நடிகர் ஆவார். இவர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றிய பின் புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகியுள்ளார். ஒன்பதாம் வருடம் யோகி என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இவர் மக்கள் நீதி மையம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் இருக்கின்றார் இந்த நிலையில் இவர் 2015ல் இருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகின்றார். இதனை அடுத்து அவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி […]
Tag: அறக்கட்டளை
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். இந்த சூழலில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அப்போது அவர் பேசியதாவது, ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50% முடிவடைந்துள்ளது கட்டுமான பணிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றம் திருப்தி அளிக்கிறது. அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் கோவிலின் தரைத்தளம் தயாராகிவிடும் 2024 ஆம் வருடம் ஜனவரி 14ஆம் தேதி […]
ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை போன்ற மூன்று அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறைகளை மீறல் எதுவும் நடந்திருக்கிறதா என்பது பற்றி விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த சூழலில் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து […]
பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம்ராஜூ அண்மையில் இறந்தார். இவர் நடிகர் பிரபாஸின் பெரியப்பா ஆவார். பிரபாஸை திரையுலகிற்கு கொண்டுவந்ததில் இவருக்கு பெரும் பங்கு இருக்கிறது. கிருஷ்ணம்ராஜூ பிறந்த ஊரான கிழக்கு கோதாவரி மாவட்டம் மொகல்தூர் கிராமத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. இவற்றில் பிரபாஸ் பங்கேற்றார். இக்கூட்டத்தில் தன் பெரியப்பா பெயரில் அறக்கட்டளை துவங்குவதாகவும், முதற்கட்டமாக அந்த அறக்கட்டளைக்கு 3 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் பிரபாஸ் அறிவித்தார். மேலும் இந்த விழாவில் வந்த நடிகையும், ஆந்திர மாநில […]
கவிஞர் சினேகன் தனது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பண மோசடி செய்ததாக பிரபல பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகாருக்கு நடிகை ஜெயலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் “எந்த இடத்திலும் சினேகன் பெயரைப் பயன்படுத்தி நன்கொடை வாங்கவில்லை. நான் பணம் பெற்றுள்ளதாக கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சினேகன் […]
இலங்கைக்கு கொழும்புவில் உள்ள ஒரு என்ஜிஓ அறக்கட்டளை மூலமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. நாட்டில் போதுமான எரிபொருள் மற்றும் எரிவாயுவை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் மக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கூட வழி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராகவும் அதிபர் பதவிவிலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வேலை இல்லாதவர்கள் உட்பட பல பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் […]
அறக்கட்டளை, மதம் சார்ந்த அறக்கட்டளைகள், வக்பு வாரியங்கள் போன்றவற்றிக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) விபின் சங்கி தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. இந்நிலையில் மனுவை பரிசீலித்த ஐகோர்ட்டு, மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை, இந்திய சட்ட ஆணையம், மத்திய வக்பு வாரியம் ஆகியவை 4 […]
ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற நடிகர் மற்றும் இந்தியாவில் குறிப்பிடப்படும் முக்கிய நபர்களில் ஒருவராவார். மேலும் இந்திய அரசின் உயரிய விருதுகளான கலைமாமணி, பத்மபூஷன், பத்மவிபூஷன் என பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் 67-வது இந்திய தேசிய திரைப்பட விருது விழாவில் இந்திய திரைத் துறையின் உயரிய விருதான சாஹேப் பால்கே விருது பெற்றார். முன்னதாக ரஜினிகாந்த் அறக்கட்டளையின் சார்பில் ஏழை மாணவர்களுக்கான கல்வி நலனை கருத்தில் கொண்டு புதிய இணையதளம் வெளியிட உள்ளதாக […]
பத்து வருட உழைப்பிற்கு பிறகு பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மிக பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் புதிய அறக்கட்டளை மையம் ஒன்றை குழந்தைகளின் நலனுக்காக தொடங்கியுள்ளார். இளவரசி கேட் மிடில்டன் புதிய அறக்கட்டளை மையமான The Royal Foundation Centre for Early அறக்கட்டளையை 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் வருங்கால வாழ்க்கையை ஆரம்பத்திலேயே வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். முதல் 5 வருடங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் ஏற்படும் […]
முன்னணி நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற மாணவியை பிரபல நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடும் காயங்களிழும் அம்மாணவி தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டு உள்ளார். இதனை அறிந்த முன்னணி நடிகர் சூர்யா மாணவியின் தீக்காயங்கள் சிறிது குணம் அடைந்தவுடன் அவரை அவரது “அகரம் அறக்கட்டளை” மூலம் சென்னையில் உள்ள ஒரு […]
ராமர் கோவிலுக்கு ராகுல் நிதி தந்தாலும் ஏற்போம் இன்று ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகி கூறியுள்ளார். ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டும் பணி அயோத்தியில் தொடங்கியுள்ளது. இதற்கு மக்களிடம் பல நூறு கோடி நிதி திரட்டியுள்ளனர். ராகுல், சோனியா நிதி தந்தாலும் பெற்றுக் கொள்வோம் என கோவில் அறக்கட்டளை நிர்வாகி கூறியுள்ளார். அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் அளித்த பேட்டியில், ” ஒட்டு மொத்தமாக, 70 ஏக்கர் […]
உணவின்றி தவிப்பவர்களுக்கு பத்து வருடங்களாக இலவச மதிய உணவு கொடுக்கும் அறக்கட்டளை நிறுவனருக்கு பாராட்டுகள் குவிகிறது ஹைதராபாத்தை சேர்ந்த ஆசிவ் உசேன் என்பவர் 2010ஆம் ஆண்டு சாஹினா அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளையின் மூலமாக ஜூபிலி மலைப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக மதிய உணவும் அத்தியாவசிய பொருட்களையும் இலவசமாக வழங்கி வருகின்றார். இதுகுறித்து அவர் கூறுகையில் “உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக பல சமையல் கூடங்கள் நகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை உறுப்பினர்களுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்த ஏதுவாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கி கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை சார்பில் தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான பிரிமியம் தொகையை செலுத்தவில்லை எனவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கி கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதி அளிக்கக் […]
பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளுக்கு தனி அலுவலரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பசுபதி தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கு பொறுப்பு வழங்கப்பட்ட இடைக்கால அதிகாரி திரு. சண்முகம் முறைகேடுகளில் ஈடுபட்டு அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்று உள்ளதாகவும் ஆசிரியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் கூறினார்.
மதுரை மாவட்டம் விளாச்சேரி கிராமத்தில் இருக்கும் ஐஸ்வர்யம் அறக்கட்டளை இது. உணவு,உடை, இருப்பிடம் இந்த மூன்றையும் ஏற்படுத்தி தரும் ஆதரவற்றோர் இல்லங்களை தான் நாம் பார்த்திருப்போம் ஆனால் இங்கோ நோய்வாய்ப்பட்தால் கைவிடப்பட்டோர் ஆதரவற்றவர்களை பராமரித்து வருகின்றனர் ஐஸ்வர்யம் அறக்கட்டளைமருத்துவர்களே நடத்தி வருவதால், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் இங்கு இருப்பவர்களுக்கு கிடைக்கிறது. வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த ஐஸ்வரியம் அறக்கட்டளை, சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருவதற்கு காரணம் விளாச்சேரியை சேர்ந்த ஜனார்த்தனன் ஜலஜா தம்பதி, மத்திய அரசு […]