Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த மனசு யாருக்கு வரும்”….. நலிந்தவர்களுக்காக விஜய் சேதுபதியின் உருக வைக்கும் செயல்…. மக்கள் செல்வன்னா சும்மாவா….!!!!

சர்வதேச புகழ் பெற்ற புகைப்பட கலைஞரான எஸ். ராமச்சந்திரன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து கடந்த 2 வருடங்களாக காலண்டர் வெளியிட்டு வருகிறார். இந்த காலண்டர் ஹியூமன் மற்றும் கலைஞர் என்ற தலைப்பில் 2 வருடங்களாக வெளியிடப்படும் நிலையில், தற்போது தி ஆர்டிஸ்ட் என்ற பெயரில் 2023-ம் ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டுள்ளனர். அதன்பிறகு நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஓவியர், சிற்பி, கிராஃப்டி ஆர்டிஸ்ட் என்ற பரிணாமங்களில் புகைப்படம் எடுத்து அதை காலண்டராக எஸ். ராமச்சந்திரன் வடிவமைத்துள்ளார். […]

Categories

Tech |