Categories
மாநில செய்திகள்

அறங்காவலர்கள் இல்லாத கோயில்கள்…. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறநிலையத்துறை ஊழியர்களை கோவில் பணி ஊழியர்களாக நியமித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி முன் விசாரணைக்கு வந்த போது மனுதாரர், அறங்காவலர்களுக்கு மட்டுமே கோவில் ஊழியர்களை நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது. இந்த விஷயத்தில் அறநிலையத்துறை ஆணையருக்கு எந்த விதமான அதிகாரமும் கிடையாது. தமிழகத்தில் சுமார் 19,000 கோவில்களில் அறங்காவலர்களே இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் அரசு தரப்பில், உள்ளாட்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் திருக்கோவில்களில் விரைவில்…. அதிரடி அறிவிப்பு…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் விஜய வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக ராயப்பேட்டையில் உள்ள 250 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விட நவம்பர் 24 அறிவிப்பு வெளியானது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் ஜெகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோவிலில் அறங்காவலர்கள் இல்லாத நிலையில்  கோவில் சொத்துக்களை ஏலம் விடக்கூடாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனைதொடர்ந்த்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அறநிலையத் துறைக்கு… உயர் நீதிமன்றம் கேட்ட கேள்வி…?

கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கடாது என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கட்டுப்பாட்டிற்குள் வரும் கோவில்களில் பணிபுரியும் அறங்காவலர்கள் பெயர்களை வெளியிடக் கூடாது என்று அறநிலையத் துறையால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அறைநிலைய  துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அறங்காவலர்களின் பெயர்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளது. இதில் முதல் கேள்வியாக 1. […]

Categories

Tech |