Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோயில் நிலங்களை விற்க கூடாது; தரிசனத்திற்கும் அனுமதி இல்லை – அறங்காவலர் கூட்டத்தில் முடிவு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் நிலங்களை விற்பனை செய்ய கூடாது என இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் உள்ளுர் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மற்றவர்கள் காணொளி மூலம் ஆலோசனை நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து உறுப்பினர்களும் நேரடியாக கலந்து கொள்ள முடியாத நிலையில் தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக காணொலி காட்சி மூலம் அறங்காவலர் குழு கூட்டம் […]

Categories

Tech |