Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் கோயில் விவகாரம்…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை வடபழனி முருகன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறையில் வரலாறு காணாத அளவிற்கு பல்வேறு பணிகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

கோவில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களுக்கு நியாய வாடகை… அரசாணை வெளியீடு…!!!!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை நியாய  வாடகை நிர்ணயம் செய்யும்போது திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நியாய வாடகை நிர்ணயம் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வழங்கப்பட்ட அறிவுரைகள் வாடகை நிர்ணயம் குழுவால் நிர்ணயம் செய்யப்படும் வாடகை கணக்கீட்டு தாளுடன்  வாடகை தாரர்கள் அனுப்ப வேண்டும். அவர்களது ஆட்சியை பணிகளை பெற்று பரிசீலித்து இறுதியாக வாடகை நிர்ணய உத்தரவினை வாடகைதாரர்கள் வழங்கி ஒப்புதல் பெற […]

Categories

Tech |