Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க….! காயம் என்று வந்தவருக்கு…. அரசு மருத்துவமனையின் தரமான செய்கை….!!!!

அறந்தாங்கி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு கல் துகள்களுடன் தையல் போட்டுள்ளனர் அரசு மருத்துவமனை ஊழியர்கள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்குடி ஆணவம் பகுதியை சேர்ந்த மதிவாணன் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இதனால் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதிவாணனுக்கு மருத்துவ ஊழியர்கள் காலில் தையல் போட்டு உள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்த மதிவாணனுக்கு தொடர்ந்து காலில் வலி ஏற்பட்டுள்ளது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சொத்துக்காக பாட்டியை கொன்ற பேரன்…!!

அறந்தாங்கி அருகே சந்தமணி கிராமத்தில் சொத்து பிரச்சனையில் பாட்டியை கொன்ற பேரனை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள சந்தமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி வள்ளியம்மை தன் மகள் கலைஅரசி என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பூர்வீக சொத்து தொடர்பாக வள்ளியம்மைக்கும், கலையரசியின் மகன் பிருத்வி ராஜ் என்ற சுப்பிரமணியனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாட்டி வள்ளியம்மை, பேரன் சுப்பிரமணியம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை: ரூ. 5 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு …!!

அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு முதலவர் நிவாரணம் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் 2 பேரை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நானும் ரௌடி தான்”… தெனாவெட்டாக சுற்றியவரை ஓட ஓட வெட்டிக்கொன்ற கும்பல்..!!

அறந்தாங்கியில் ரவுடியாக வலம் வந்த சுமை தூக்கும் தொழிலாளியை ஓட ஓட விரட்டி சரமாரியாக ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, எல்.என் புரம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாவார்.. இவர் அடிதடி வழக்குகள் மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் சிறை சென்று வந்துள்ளதால் ரவுடியாக அறியப்படுகிறார். அதற்கு ஏற்றார் போல் தன்னுடைய  பெயரை ‘இடி’ மணி என மாற்றி வைத்துக்கொண்டு கெத்தாக சுற்றி […]

Categories

Tech |