சத்தம் இல்லாமல் நமது உடலில் உருவாகி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நோய்களில் புற்றுநோயும் ஒன்றாக விளங்குகிறது. புற்றுநோய் வந்து விட்டாலே இறப்பு உறுதி தான் என்ற நிலை மாறி தற்போது அதற்கான சிகிச்சைகள் வந்துவிட்டது. இருப்பினும் கூட மக்களிடையே புற்றுநோய் பற்றிய பயமும் பாதிப்பும் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் இந்த நோயினால் ஏற்படும் பயத்தில் இருந்து விடுபடும் வழிமுறையை பற்றி இங்கே நாம் தெரிந்து […]
Tag: அறிகுறி
இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீனமாகி கொண்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலருக்கும் மனநலம் பாதிக்கப்படுவதற்கான பல அறிகுறிகள் உள்ளன. அதாவது உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதைப் போல மன ஆரோக்கியத்தையும் காக்க வேண்டும். சிலருக்கு சிறு சிறு விஷயங்களால் கூட மனநல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது கேலி கிண்டல் பேச்சு மற்றும் உறவினர் நண்பர்களுடன் மனக்கசப்பு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மனநோய் பிரச்சனைகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றன. ஆரம்பத்தில் இந்த சிறிய […]
கேரளாவில் தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் தமிழக கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் கோவையில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் 12 வயதுக்குட்பட்ட 10 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து இரு மாநில எல்லையில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரசால் பெரிய […]
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் சளி, இருமல் காய்ச்சல் போன்ற அறிகுறி இருப்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய மேற்கொள்ள என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் ஒமிக்ரான் பாதிப்பு மூக்கு, தொண்டையில் மட்டுமே ஏற்படுவதால் அலட்சியமாக இருக்க […]
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை சற்று ஓய்ந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மற்றும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கொரோனா பாதிப்பு அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் […]
தமிழகத்தில் 12 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று பேட்டி அளித்தபோது தெரிவித்ததாவது: நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக கடந்த 10ஆம் தேதி சென்னை வந்தடைந்த 47 வயது மிக்க நபருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் ஆறு பேரையும் பரிசோதனை செய்த போது […]
ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, உடல்சோர்வு போன்ற அறிகுறிகளே தென்படும் என்று மருத்துவ சங்க தலைவர் ஏஞ்சலிக் தகவல் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” தற்போது பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. மேலும் ஒமிக்ரான் குறித்து பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தென்னாப்பிரிக்க மருத்துவ சங்க தலைவர் ஏஞ்சலிக் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது ஒமிக்ரானால் ஏற்படும் பாதிப்பு தற்போதைய சூழலில் குறைவாக […]
தமிழகத்தில் இதுவரை மூன்றாவது அலைக்கான அறிகுறி எதுவும் இல்லை என்று மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன. மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரும் காலம் பண்டிகை காலம் என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதாரத் துறையினர் தொடர்ந்து […]
இன்றைய சூழலில் மொபைல் போன் ஹேக் செய்வது என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. நமது செல்போனை ஹேக் செய்வதால் நமது செல்போனில் உள்ள முக்கிய ஆவணங்கள், நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு விடும். இப்படி நமது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை நாம் சில விஷயங்களை வைத்து கண்டுபிடித்துக் கொள்ளலாம். உங்களின் செல்போன் ஹேக் செய்யப்பட்டிருந்தால் அல்லது வேவு பார்க்கப் பட்டிருந்தாலும் சில அறிகுறிகள் அதை காட்டிக்கொடுக்கும். அது என்ன என்பதை பற்றி இதில் […]
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உருமாறிய கொரோனாவாக இருக்கலாம். எனவே இதை படித்து உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா பெறும் தொற்று பல உலக நாடுகளையும் உலுக்கி வருகிறது. பல்வேறு நாடுகளும் இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, தொடர்ந்து கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்தது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. தற்போது உருமாறிய […]
ஆரோக்கியமான இதயம் ஆரோக்கியமான மனதுக்கும் உடலுக்கும் ஒரு திறவுகோலாகும். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சிறு வயதிலிருந்தே வலுவான இதயத்தைப் பராமரிப்பது உங்கள் வயதைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாக வாழ உதவும். நீங்கள் நீண்ட, சுறுசுறுப்பான வாழ்க்கையை அனுபவிக்க திட்டமிட்டால், உங்கள் இதயத்தை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உடல் இயக்கம் மற்றும் ஆற்றலை எரிக்கிறது. எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் செயல்கள் […]
உங்கள் உடம்பில் ஏற்படும் சாதாரணமான பிரச்சினைகளும் வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகளாக கருதப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் உணவு முறைகள் சரியாக இல்லாததால் பல்வேறு நோய்கள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக புற்று நோயை அதிக அளவு ஏற்படுகிறது. வயிற்று வலி மட்டுமே வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறி இல்லை. நாம் சாதாரணமாக நினைக்கும் சில பிரச்சனைகளும் அதன் அறிகுறிகள் தான். ஒருவருக்கு மலம் கழிக்கும் போது ரத்தம் கலந்து வந்தால் அல்லது இரத்த வாந்தி எடுத்தால் அது வயிற்று புற்றுநோய்க்கான […]
மூளைக்காய்ச்சல் வருவது போன்ற அறிகுறி தென்பட்டால் அலட்சியம் காட்டாதீர்கள். உடனே மருத்துவரை அணுகுங்கள். மூளைகாய்ச்சல் மூளை, முதுகு எலும்பை பாதிக்கக்கூடிய நோய் ஆகும். முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் உயிரிழப்பும் நேரிடலாம். அல்லது நிரந்தர பக்கவாதத்துக்கு இந்த நோய் வழிவகுக்கும். இந்த நோயானது அதிகமாகும் போது உடலில் பல்வேறு மாற்றங்களை காணலாம். உடல் தடித்துப் போவது, சிறு புள்ளிகள் போன்றவை உருவாகும். இது தீவிரமடையும் போது புள்ளிகளும் பெரிதாகும். பாக்டீரியா மூளைகாய்ச்சல் பொறுத்தவகரை அது மிகவும் கடுமையானது. […]
குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆரம்ப கால அறிகுறிகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. அதில் குழந்தைகளும் அடங்கியுள்ளனர். உலக அளவில் ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்று நோயின் அறிகுறிகளை ஆரம்பகாலத்தில் கண்டறிவது மிகவும் நல்லது. இருந்தாலும் அதனை கண்டறிவது மிகவும் கடினம். அவ்வாறு குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் […]
பெண்களை மட்டும் அதிகம் பாதிக்கும் தைராய்டு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை சென்று பாருங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக தைராய்டு பிரச்சனை தற்போது அதிகமாக உள்ளது. அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. இது உடலில் அயோடின் […]
பெண்களுக்கு நாற்பது வயதிற்கு மேல் மார்பகத்தில் கட்டி வந்தால் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் அதிக அளவு வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக மார்பக புற்றுநோயால் அதிக அளவு பெண்கள் பாதிக்க படுகின்றனர். அதனால் 40 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி வந்தால் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். மார்பக காம்பில் நீர் வடிதல், காம்பு […]
இங்கிலாந்தில் ஒரு மாறியுள்ள கொரோனா வைரஸ் பற்றி புதிதாக வெளியாகியுள்ள தகவல் உலக நாடுகளிடையே மரண பயத்தை உண்டாக்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரு மாறியுள்ள கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை விரைவாகவும், அதிக சக்தியுடனும் […]
வாசனை மற்றும் சுவை தெரியவில்லை என்றால் அது கொரோனாவுக்கான அறிகுறியாக இருக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நோய்க்கான அறிகுறிகள் குறித்து மத்திய அமைச்சகம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக இருமல், தொண்டை வறட்சி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சுவாசக்கோளாறு, இருமல், தசைபிடிப்பு நோய், ரைனோரியா, தொண்டை வலி, இருந்தால் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட நோய் அறிகுறிகள் இவை ஆகும். தற்போது, சுகாதார அமைச்சகத்தின் அறிகுறிகளின் பட்டியலில் […]
86 விழுக்காடு கொரோனா தொற்றுக் கொண்டவர்கள் எவ்விதமான அறிகுறிகளும் இல்லாதவர்கள் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி தற்போது விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்களின் முழு ஒத்துழைப்பு தேவை என வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிரிழப்போரின் சதவிகிதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழ்நாட்டில் […]
கொரோனா வைரஸ் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே இந்த அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்து கொள்ளலாம். ஒட்டு மொத்த உலகத்தையும் இப்பொழுது அழித்துக் கொண்டிருப்பது தான் கொரோனா வைரஸ். இந்த கிருமி மக்களை அழிப்பதைதோடும் மரண அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கொரோனா உங்களை தாக்கி இருப்பதற்கான அறிகுறி என்ன.? இந்த அறிகுறிகளை எந்தவிதம் நாமே அறிந்து கொள்வது எப்படி.? இந்த கொரோனா உங்களுக்கு இல்லை அப்படிங்கிறதுக்கு நீங்கள் […]
நீங்கள் தெய்வ சக்தி உடையவர் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் உங்களுக்குள் இருப்பது, மற்றும் உங்களுடைய முன் பிறவியில் நீங்கள் செய்த பாவத்தின் காரணமாக நமக்கு இந்த பிறவியில் தெய்வ சக்தியின் தன்மை குறைய ஆரம்பிக்கும் காரணங்கள்.? இந்த ஜென்மத்தில் நாம் சரியான விதத்தில் வழிபாட்டு முறைகளை அல்லது சரியான உணவுகளையோ எடுக்காமல் சரியான விதத்தில் இயற்கையை நேசிக்காமல் இருப்பதாலும் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய தெய்வ சக்தியின் தன்மை குறைய ஆரம்பித்துவிடும். சில பேர் கோவில்களுக்கு செல்லவே மாட்டார்கள், […]
துபாயிலிருந்து சென்னைக்கு வந்த 14 நபர்களுக்கு காய்ச்சல், சளி இருந்ததால் அவர்கள் சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த 3 பெண்கள் உட்பட 14 பேருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதை அடுத்து அனைவரையும் விமான நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொண்டனர். இந்த 14 பேருக்கும் கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக அவர்கள் அனைவருக்கும் பூந்தமல்லியில் […]
தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கேரளா , தெலுங்கானா , கர்நாடகா , தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஒருவர் இருப்பதாக […]