இந்த ஐந்து அறிகுறிகள் இருந்தால் இதய நோய் இருக்கலாம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் பதிவாகும். மொத்த இறப்புகளில் 24.8% மாரடைப்பினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவில் இதய நோய்களோடு வாழும் மனிதர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. இதய நோய் பாதிப்பை முன்னரே கண்டறிய உதவும் சில அறிகுறிகளை இப்பதிவில் பார்ப்போம். இரவு நேரத்தில் மூச்சு விடுவதில் சிரமம் அல்லது நடக்கும்போது அதிக சோர்வு மற்றும் மூச்சு வாங்குதல் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய […]
Tag: அறிகுறிகள்
இப்போது பொியவா்களுக்கு மட்டுமல்ல சிறுவா்களுக்கும் மன நல பிரச்சினைகள் ஏற்படுகிறது. பொியவா்களைப் போன்றே சிறுவா்களும் மன நல பிரச்சினைகளால் சிரமத்திற்கு ஆளாகின்றனா். ஆனால் இருவருக்குமுள்ள அறிகுறிகள் வேறுபட்டிருக்கும். கவலைக்கோளாறுகள், மனச்சோா்வு மற்றும் ADHD (Attention Deficit Hyperactivity Disorder) ஆகியவை மனநல பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவா்களுக்கு ஏற்படுகிறது. தொடக்க நிலையிலேயே அதை கண்டுபிடித்து குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதை செய்ய தவறினால் அவற்றை குணப்படுத்த முடியாதநிலை ஏற்படும். தற்போது குழந்தைகளிடம் இருக்கும் மன நல கோளாறுகள் […]
இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீனமாகி கொண்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலருக்கும் மனநலம் பாதிக்கப்படுவதற்கான பல அறிகுறிகள் உள்ளன. அதாவது உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதைப் போல மன ஆரோக்கியத்தையும் காக்க வேண்டும். சிலருக்கு சிறு சிறு விஷயங்களால் கூட மனநல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது கேலி கிண்டல் பேச்சு மற்றும் உறவினர் நண்பர்களுடன் மனக்கசப்பு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மனநோய் பிரச்சனைகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றன. ஆரம்பத்தில் இந்த சிறிய […]
தமிழகத்தில் தற்போது BA 5 என்ற உருமாறிய தொற்று பரவி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் 5% மட்டுமே இருந்த இந்த தொற்று வகை ஜூன் மாதத்தில் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொற்று தொடர்பான பிரத்தியேக அறிகுறிகளையும், யாருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றியும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி BA 5 கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மூக்கிலிருந்து சளி, தண்ணீர் வருவது முக்கிய அறிகுறி. காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு […]
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளது. அதாவது கொரோனா பரிசோதனைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, “சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை உடையவர்கள், உடல் […]
தென் ஆப்பிரிக்காவிலிருந்து உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. தடுப்பூசி போட்டவர்களுக்கும், தடுப்பூசி போடாதவர்களுக்கும் இந்த வகை தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டவர்களுக்கு இதன் பாதிப்பு பெரிதாக இருக்காது என்று தெரிவித்தது.ஒமைக்ரான் தொற்று வந்தவர்களுக்கு சில அறிகுறிகள் ஏற்படும். அதன்படி காய்ச்சல், பசியின்மை, வறண்ட தொண்டை, அதிக […]
ஓமிக்ரான் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு புதிய அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். தற்போது உலக நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்றின் அறிகுறிகள் என்ன? என்பது சரியாக தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்ததன் மூலம் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஒரு புது அறிகுறியை கண்டறிந்திருக்கிறது. அதாவது, ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்ட பலருக்கு காதுவலி ஏற்பட்டிருக்கிறது. அதில் சிலருக்கு காதில் வித்தியாசமான சத்தம் கேட்டிருக்கிறது. மேலும், சிலருக்கு காது […]
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 2 பெண்களில் ஒருவர் இறந்து போகிறார். இந்தியாவில் ஏறக்குறைய 8 நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் இறக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 4,13,381. அவர்களில் 90,408 பேர் மார்பக புற்று நோயால் இறந்தவர்கள். மேலும் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் உள்ளது. பின்வரும் அறிகுறிகள் அதை முன்பே கண்டறிய உதவும்: மார்பகத்தின் வடிவம் அளவு மாறுதல். தாய்ப்பாலைத் தவிர முலை காம்பில் […]
குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் ? என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட ‘கொரோனா’ வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாரபட்சம் பார்க்காமல் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உட்பட அனைவருக்கும் பரவி வருகிறது. இந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரசின் அறிகுறிகள் குறித்து விளக்கமளித்துள்ளனர். அந்த வகையில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பது குறித்த தகவலும் […]
கொரோனா வைரசின் அறிகுறிகளாக ஆய்வாளர்கள் கூறுவது என்னென்ன? கொரோனா வைரசின் அறிகுறிகள் :- 1. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ச்சியான இருமல் ( அல்லது ) 24 மணி நேரத்துக்குள் நான்கு ( அல்லது ) மூன்று முறை தொடர் இருமல் ஏற்படும். 2. காய்ச்சல், 37.8 டிகிரி செல்சியசை விட உங்களுடைய உடல் வெப்பம் அதிகமாக இருக்கும். 3. நாக்கால் சுவையையும் மற்றும் மூக்கால் வாசனையையும் உணர முடியாமல் போகலாம். 4. சிலருக்கு சளி […]
பெல்ஜியத்தில் உள்ள பெண் சிங்கத்திற்கு பசியின்மை, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அதனை பரிசோதனை செய்ததில் உலகையே அச்சுறுத்தும் கொரோனா உறுதியாகியுள்ளது. பெல்ஜியத்தில் பைரி டைசா என்னும் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிலுள்ள பெண் சிங்கம் ஒன்றிற்கு பசியின்மை, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது. இந்த அறிகுறிகள் சிங்கத்திற்கு தென்பட்டதையடுத்து மருத்துவர்கள் அதனை பரிசோதனை செய்துள்ளார்கள். அவ்வாறு சிங்கத்திற்கு செய்யப்பட்ட பரிசோதனையின் முடிவில் அதற்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாட்டிற்கான அறிகுறிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கெளடெக் மாகாணத்தில் இருக்கும் மருத்துவமனையின் பொது நல மருத்துவரான டாக்டர் அன்பென் பிள்ளே, தற்போது கொரோனா தொற்று பாதிப்புகள் 81% பதிவாகியிருப்பதாக கூறியிருக்கிறார். தற்போது வரை, இந்த ஓமிக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் நபர்களுக்கு சிறிய அறிகுறிகள் தான் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, காய்ச்சல், வரட்டு இருமல், இரவு சமயத்தில் அதிகமான வியர்வை மற்றும் உடல் […]
உங்கள் வீட்டில் செல்வம் குறைவதின் அறிகுறிகள் என்னவென்று கொஞ்சம் இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனை படித்த பிறகு அந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம். செல்வம் குறைவதற்கு முக்கியமான அறிகுறி, கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிகம் நேரம் அப்படியே இருப்பது. வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றாமல் ஆண்கள் விளக்கு ஏற்றுவது. தலைமுடி தரையில் உலா வருவது. ஒட்டடைகள் சேர்ப்பது. சூரிய மறைவுக்குப் பிறகு வீட்டை பெருக்குவது துடைப்பது தூங்குவது. எச்சில் பொருட்கள் பாத்திரங்கள் […]
உங்கள் வீட்டில் செல்வம் குறைவதின் அறிகுறிகள் என்னவென்று கொஞ்சம் இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனை படித்த பிறகு அந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம். செல்வம் குறைவதற்கு முக்கியமான அறிகுறி, கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிகம் நேரம் அப்படியே இருப்பது. வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றாமல் ஆண்கள் விளக்கு ஏற்றுவது. தலைமுடி தரையில் உலா வருவது. ஒட்டடைகள் சேர்ப்பது. சூரிய மறைவுக்குப் பிறகு வீட்டை பெருக்குவது துடைப்பது தூங்குவது. எச்சில் பொருட்கள் பாத்திரங்கள் […]
கல்லீரல் பாதிக்கப் பட்டதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கல்லீரலானது சரியாக இயங்கவில்லை என்றால் வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். உடலிலுள்ள அம்மோனியாவானது அதிகம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். சோர்வான கண்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள கண்கள் கல்லீரல் சரியாக இயங்காவிட்டால் வரக்கூடிய பிரச்சனை. மேலும் தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுவதே இதற்கான முக்கிய அறிகுறி. செரிமான […]
கல்லீரல் சரியாக இயங்கவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். கல்லீரல் சரியாக இயங்கவில்லை என்றால் வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் என்று அர்த்தம். கண்களை சுற்றி கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள கண்கள் ஆகியவை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால் ஏற்படும். தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும். குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் […]
சிறு வயதிலிருந்தே வலுவான இதயத்தை பராமரிப்பது உங்கள் வயதைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாக வாழ உதவும். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உடல் இயக்கம் மற்றும் ஆற்றலை எரிக்கிறது. எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் செயல்கள் மற்றும் உணவு முறைகளுக்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது உங்கள் ஆயுளை அதிகரிக்கும். சில அறிகுறிகள் மூலம் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். […]
உங்களின் இருதயத் துடிப்பு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இந்த அறிகுறிகள் இருக்கிறதா என்பதை பாருங்கள். ஆரோக்கியமான இதயம் ஆரோக்கியமான மனதுக்கும் உடலுக்கும் ஒரு திறவுகோலாகும். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சிறு வயதிலிருந்தே வலுவான இதயத்தைப் பராமரிப்பது உங்கள் வயதைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாக வாழ உதவும். நீங்கள் நீண்ட, சுறுசுறுப்பான வாழ்க்கையை அனுபவிக்க திட்டமிட்டால், உங்கள் இதயத்தை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு […]
கடந்த சில நாட்களில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 97 பயணிகளிடம் இருந்து சோதனை மாதிரிகளை கோவையில் சுகாதாரத்துறை சேகரித்து வருகிறது. இங்கிலாந்தில் புதிய கொரோனா பரவுவதாக புதிய தகவல் வந்த நிலையில் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பியவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கினார். சேகரிக்கப்பட்ட மக்களின் முடிவுகளில் இன்னும் வரவில்லை என்றும். மேலும் திரும்பி வருபவர்கள் தங்களது வீட்டில் தங்களைத் தானே தனிமைப்படுத்தி வைத்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து […]
புதிய வகை கொரோனா, உருமாற்றம் பெற்ற கொரோனா என்று பல தகவல்கள் நமக்கு பீதியை அளிக்கின்றது. இந்த உருமாற்றம் பெற்ற கொரோனாவின் அறிகுறிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் காலப்போக்கில் அதன் வாழ்வியல் கூறுகளில் மாற்றம் பெற்று உரு மாற்றம் அடைவது இயல்பான ஒன்று என்று மருத்துவ உலகம் கூறுகிறது. கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரையில் 17 […]
தம்பதியினர் உறவில் விரிசல் தொடங்கிவிட்டதை உணர்த்துவதற்கு சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு நபர்களுடன் நட்புறவு கொண்டுள்ளனர். அவர்களின் நட்பு நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. அனைத்து உறவுகளிலும் மிகவும் சிறப்பான உறவு தம்பதியினர் உறவு. அப்படிப்பட்ட உறவில் விரிசல் தொடங்கி விட்டதை உணர்த்துவதற்கு சில அறிகுறிகள் உள்ளன. அவை, எதிர்மறையாகவே தொடங்கும் உரையாடல்கள். பிரச்சனைகளை கவனிக்காதது போல் இருத்தல். சண்டை போடுவதை நிறுத்தி விலகலை கடைபிடித்தல் அல்லது வாக்குவாதம் பெரிதாகி சாதாரண […]
பிரசவ காலங்களில் சுகப் பிரசவம் ஆவதைக் சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். அனைத்து தாய்மார்களும் சுகப் பிரசவம் மூலமாகவே குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என விரும்புவார்கள். அதுதான் குழந்தையின் எதிர்காலத்திற்கும் கர்ப்பிணிப் பெண்ணின் எதிர்கால உடல் ஆரோக்கிய நிலைகளுக்கும் ஏற்புடையது. பத்தாவது மாதம் தொடங்கியதுமே நமக்கு சில அறிகுறிகள் தென்படும். அவற்றை நுண்ணியமாக கணித்து சுகப் பிரசவம் தான் என்பதைத் தெரிந்துக்கொள்ளலாம். சுகப் பிரசவம் நிகழச் சாத்தியம் ஏற்படுவதற்கு சில […]
பொதுவாக நம் உடலில் ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால் சில அறிகுறிகளை வைத்து அதை தெரிந்து கொள்ள முடியும். அவற்றில் சிலவற்றை காண்போம்… *முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * வயிற்றுவலியோ அல்லது வயிற்றாலையோ இருப்பின் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம். *கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டால் ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம். * காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் காய்ச்சல் வருவதற்கான அறிகுறியாகும். * கைமடிப்பு, […]
சென்னையில் 98% பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகராட்சியில் 4,900 தள்ளுவண்டி கடைகள், 1,152 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். சென்னை பெருநகர மக்களுக்கு மாநகராட்சியும், கோயம்பேடு சந்தை நிர்வாகமும் இணைத்து காய்கறிகள் விநியோகம் செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி காய்கறிகள், பழங்கள், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க […]
கொரோனா தொற்றின் புதிய அறிகுறிகளை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி கண்டறிந்துள்ளது உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக பல நாடுகளில் வைரஸ் குறித்த ஆய்வுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆய்வின் முடிவிலும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி நடத்திய ஆய்வு ஒன்றில் கொரோனா தொற்றுக்கு இருக்கும் புதிய அறிகுறிகளைக் […]
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து சென்றவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இன்றி மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதன் விளைவாக கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்ற பலரும் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் தொற்றிலிருந்து விடுபட்டு சென்ற பலருக்கு 70 நாட்களுக்கு பின்னர் எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் சோதனை மேற்கொண்ட பொழுது அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவல் சீன அதிகாரிகளை […]