Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் கொடுங்க!…. அரசுக்கு சீமான் வலியுறுத்தல்….!!!!!

அனைத்து இடை நிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்தை வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து அவர்களுக்கு சம ஊதியம் வழங்காமல் தி.மு.க அரசு ஏமாற்றி வருவது ஆசிரியர் பெருமக்களுக்கு செய்கிற பச்சை துரோகம் ஆகும். எனவே நாட்டின் வருங்காலத் தலைமுறையை செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் ஊதிய […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்தவர் மரணம்… வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை… தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!

பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ் என்பவர் ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி கொடையாளராக அறியப்பட்டவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒடிசாவிற்கு சுற்றுலா பயணத்திற்காக நண்பர்களுடன் வந்த போது ராயகடா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் ஓட்டலின் மூன்றாவது தளத்தில் உள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்த அவர் மரணம் அடைந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டங்கள்…. இதை கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும்…. அமைச்சர் கோரிக்கை….!!!!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “தற்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் நமது நாட்டிலும் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த2 ஆண்டுகள் தடைப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை இந்த ஆண்டு மிகுந்த உற்சாகத்துடன் நடத்த நட்சத்திர உணவகங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த மாதம் அறிமுகம்… மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து… வெளியான அறிவிப்பு…!!!!!!

அடுத்த மாதம் மூக்கு வழியே  கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யபடும்  என தகவல் வெளியாகி உள்ளது. சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து நமது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தினர், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “பிபிவி 154” எனும் […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவமனைகள் கவனத்திற்கு”…. எல்லாம் ரெடியா இருக்கணும்…. வெளியான முக்கிய உத்தரவு….!!!!

 அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவ கல்வி இயக்குநர் தரப்பில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தற்போது சீனா, ஜப்பான், தென்கொரியா, உள்ளிட்ட பல நாடுகளில் தொற்று பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நமது தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்கள் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு… மக்களை ஏமாற்றும் தமிழக அரசு…. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை…..!!!!

தேமுதிக கட்சியின்  தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில்  கூறியிருந்ததாவது,”ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக  குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது.  ஆனால் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த தொகுப்பில் இடம்பெறவில்லை. மேலும் ரொக்க பணமும் குறைவாக உள்ளது. இந்நிலையில் சொத்துவரி, மின் கட்டணம், […]

Categories
மாநில செய்திகள்

நீங்கள் எத்தனை பேருக்கு வேலை கொடுத்து இருக்கீங்க…. சொல்லுங்க பார்க்கும்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய ஓபிஎஸ்….!!!!

ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023-ஆம் ஆண்டிற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணை காலி பணியிடங்களுக்கு ஏற்ப அமையவில்லை. இதனால் தற்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப அந்த அட்டவணையை மாற்ற அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தேன். ஆனால்  தமிழக அரசு பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை  பாக்கு விலை 10  பைசா என்ற பழமொழியை போல் அரசு துறைகள், […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு….!! மக்களே “இந்த சேமிப்பு கணக்கை உடனே தொடங்குங்கள்”…. சலுகைகளை வாரி வழங்கும் போஸ்ட் ஆபீஸ்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தபால் நிறுவனம் மக்களுக்காக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் உள்ள தபால் நிறுவனம்  புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அதிக அளவில் மக்கள் தபால் அலுவலக சேமிப்பு கணக்கை தொடங்கியுள்ளனர். அதேபோல் தற்போது தபால் துறை வங்கி  Indian Post payments Bank, premium savings account ஆகிய சேவை வழங்குகிறது. இந்த பிரீமியம் சேமிப்பு மூலம் நீண்ட காலம் பணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 7 முதல் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு…. எந்த மாநிலத்தில் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

 சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுவது வழக்கம். அதேபோல் பீகார் மாநிலத்தில் சாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அப்போது முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் தற்போது பாஜகவில் இருந்து விலகி தானு கட்சி ஆதரவுடன் மீண்டும் முதல் மந்திரி ஆனார். இந்நிலையில் பீகாரில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த மாதம் 7-ஆம்  தேதி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….!! இன்னும் நீங்கள் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லையா….? கவலை வேண்டாம்…. அவகாசம் நீடிப்பு….!!!!

மின் இணைப்புடன்  ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் 2.36 கோடி மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். அவர்களுடன் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளர்கள் என 21 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது,” நமது மாநிலத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே….!! பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி காலமானார்…. முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மகாகவி பாரதியாரின் பேத்தியான லலிதா பாரதி இன்று உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.  இந்நிலையில் பலர்  அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இது குறித்த முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறந்த கவிஞரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள் வழி பேத்தி லலிதா பாரதி அம்மையார். இவர் 40 ஆண்டுகள் இசை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். மேலும் தனது தாத்தாவின் பாடலை இசை […]

Categories
தேசிய செய்திகள்

“குடிகாரனின் ஆயுள் ரொம்ப குறுகியது”…. பெண் பிள்ளைகளின் பெற்றோர் இதை மட்டும் பண்ணாதீங்க…. மத்திய மந்திரி கவுஷல் கிஷோர் வேதனை….!!!!!

குடிக்கும் ஆண்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள் என மத்திய மந்திரி கவுஷல்  கிஷோர் கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லம்புவா  சட்டசபை தொகுதியில் போதைப்பழக்க  மீட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய வீட்டு வசதி மந்திரி கவுஷல்  கிஷோர் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “எனக்கு ஆகாஷ் கிஷோர் என்ற மகன் இருந்தான். அவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தான். இதனால் நாங்கள் அவனை ஒரு போதை மீட்பு மையத்தில் சேர்த்தோம். அவன் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு….!! கரும்பு மற்றும் தேங்காய் சேர்த்து வழங்கப்படுமா….? கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை….!!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்குவது வழக்கம். அதேபோல் கடந்த ஆண்டு பரிசுத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தீவிரம் எடுக்கும் கொரோனா… நிரம்பி வழியும் தகனங்கள்… வெளியான தகவல்…!!!!!

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல் உயிரிழப்புகளும் அதிக அளவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஏராளமான உடல்கள் மயானங்களில் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த  கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீன அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சீனாவில் கொரோனாவால் ஒருவர் கூட இறந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! நேர்மையுடன் செயல்படாத 10 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு…. மாஸ் காட்டும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்….!!!!

மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி நல்லாட்சி தினம் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நேர்மையுடன் பணி செய்யாத 10  அதிகாரிகளுக்கு  கட்டாய ஓய்வு சட்டத்தின் படி ஓய்வு அளிக்க மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது உறங்கிய மூத்த பிஎஸ்என்எல் அதிகாரிக்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் எதிர்கால சக்தி நீங்கள்தான்…. இஎஸ்ஐசி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட மத்திய அமைச்சர்…..!!!!

பிரபல  மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள கே.கே. நகரில் இஎஸ்ஐசி  மருத்துவக் கல்லூரி மற்றும்  மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஷஷாங்க் கோயல், மருத்துவக் கல்லூரி டீன்  காளிதாஸ் தத்தாத்ரேயா சவான், கல்லூரி பொது இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள்

வீரமங்கை வேலுநாச்சியாரின் “வீரத்தை அனைவரும் போற்றுவோம்…. பெருமையுடன் அண்ணாமலை ட்வீட்…..!!!!

வேலு நாச்சியாரின் வீரத்தையும், தியாகத்தையும் அனைவரும் போற்றி வணங்க  வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி வேலு நாச்சியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இன்றும் இவரது நினைவு நாளை முன்னிட்டு  அரசியல் கட்சியினர்  பலர் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, “ஆங்கிலேயரின் அடக்குமுறை எதிர்த்து போராடிய பேரரசி வீரமங்கை வேலு […]

Categories
மாநில செய்திகள்

இன்றும், நாளையும் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று இரவு 11:30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு – தென்கிழக்கே  நிலை கொண்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து 160 கிலோமீட்டர் கிழக்கு – தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து 480 கிலோ மீட்டர் கிழக்கேயும் அது நிலை கொண்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. !! தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இளங்கலை மருத்துவ படிப்பு தொடக்கம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.மீனாகுமாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எங்கள்  சித்த மருத்துவ நிறுவனத்தில் அடுத்த ஆண்டில் புதிய இளங்கலை சித்த மருத்துவ படிப்பு தொடங்கப்படவுள்ளது. இதற்கு இந்திய மருத்துவ தேசிய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதில் 60 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் நிகழாண்டு நீட் தேர்வுக்கான தரவரிசை பட்டியலில் இருந்து மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெறும். அதற்கான கவுன்சிலிங் விரைவில் […]

Categories
மாநில செய்திகள்

இனி கோவில் நிலங்களை பொது ஏலம் விடலாம்… இதுதான் விதிமுறை…. அறநிலையத்துறை உத்தரவு….!!!!

இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர் ஜெ. குமரகுருபரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் சொத்துக்களை 5 ஆண்டுகள் பொது ஏலம்  மூலம் குத்தகைக்கு விட அனுமதி  அளிக்கப்படுகிறது. இந்நிலையில் காலி  மனைகளை குத்தகைக்கு விடும்போது அது வணிகம் அல்லது குடியிருப்பு நோக்கில் பயன்படுத்தப்படவுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் அதற்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

நம்ம ஸ்கூல் திட்டம்…. ஸ்டிக்கர் ஒட்டும் விழாவிற்கு 3 கோடி வீணாக்கப்பட்டதா….? இ.பி.எஸ்-க்கு பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…..!!!!

எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தோம். அந்த திட்டங்களுக்கு தற்போது புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை தான் திமுக அரசு செய்து வருகிறது. மேலும் நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பள்ளிக்கல்வித்துறையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தற்போது இவர்கள் நம்ம ஸ்கூல் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

இவர் மக்களை பற்றியும் யோசிக்க வேண்டும்…. ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டிய மத்திய மந்திரி…. எதற்கு தெரியுமா….?

ராகுல் காந்தி மீது மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி இந்தியாவின் ஒற்றுமைக்காக கன்னியாகுமரியில் இருந்து யாத்திரையை தொடங்கினார். இது கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடந்து தற்போது நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரைக்கு நாளுக்கு நாள் மக்களின் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பேஸ்புக் நிறுவனம் மீது 6 ஆயிரம் கோடி அபராதம்…. ஏன் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!!

பிரபல நிறுவனத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது அந்நாட்டு  பேஸ்புக் பயனர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ்  அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்தியது. இதனால் நிறுவனம் இது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 4  ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 6 ஆயிரம்  கோடி ரூபாயை அபராதமாக செலுத்துவதாக […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு ஐடியாவா….? சீனாவில் புதிய முககவசம்…. வைரலாக பரவும் வீடியோ….!!!!!

ஒருவர் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது உலக நாடுகளில் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது. அதாவது ஓமைக்ரானின்   மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால்  பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் கூட்டம் அலை மோதுகிறது. அதேபோல் பலி எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் பணிகள்…. எப்போது முடிவடையும்….? அதிகாரிகள் தகவல்….!!!!

விமான நிலையத்தில் நடைபெறும்  பணிகள் 2025-ஆண்டில் முடிவடையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் உள்ள விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்கள் என இரண்டு முனையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றை விரிவாக்கம் செய்வதற்கு இந்திய விமான இயக்குனரகம்  முடிவு செய்தது. அதற்காக 2,467 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது வெளிநாட்டு முனைவும் மற்றும் உள்நாட்டு முனையத்திற்கு இடையே டெர்மினல்-2 விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதில் 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….!! நாளை இந்த 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,”தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில்  தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை  நோக்கி நகரக்கூடும். இதனால் நாளை  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம், […]

Categories
மாநில செய்திகள்

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது…. ஜே.இ.இ. விண்ணப்பத்தில் மதிப்பெண் குறிப்பிட வேண்டாம்…. அன்புமணி ராமதாஸ் வாழ்த்து….!!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு பாடத்திட்டத்தின் மூலம் படித்த 10-ஆம்  வகுப்பு மாணவர்கள் ஜே. இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் தங்களது மதிப்பெண்களை குறிப்பிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2020-2021 ஆண்டில் 10-ஆம்  வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாததால் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால் அப்போது மதிப்பெண்கள் குறிப்பிடப்பட வேண்டும் என […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! 8 மாதத்தில் இத்தனை கோடியா?…. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. ஆந்திரா  மாநிலத்தில் உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். மேலும் அவர்கள் தங்கம், வைரம், வெள்ளி, பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். ஆனால் கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ்  அதிக அளவில் பரவியது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் உள்ளது. மேலும் கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை மிரட்ட வரும் கனமழை!!…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை இயக்கம் ஒரு முக்கிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கனமழையை முன்னிட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு அணைகள் […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…. புத்தாண்டில் சிலிண்டர்கள் விலை குறைக்கப்படுமா?… வெளியான தகவல் ….!!!!

சிலிண்டர்களின் விலையை  குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற 2023-ஆம் ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எல்பிஜி விலை குறைப்பை அரசு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்காலம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறையவில்லை. தற்போது டெல்லியில் 1053 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 179 ரூபாய்க்கும், மும்பையில் 1052 ரூபாய்க்கும், சென்னையில் 1068 ரூபாய்க்கும், பாட்னாவில் 1151 ரூபாய்க்கும், லக்னோவில் 1090 க்கும் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு….!! மாணவர்கள் இந்த அரையாண்டு விடுமுறையை என்ஜாய் பண்ணலாம்….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பியுள்ளது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நாளை முதல் அடுத்த மாதம் 1-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மெண்ட்களை வழங்கலாம். இந்நிலையில்  1-ஆம்  வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு  […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு….!! 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

பள்ளிக் கல்வித்துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. பள்ளிக்  கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஜனவரி மாதம் 4-ஆம்  தேதி வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 5-ஆம்  தேதி பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில் நமது தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 9-ஆம்  வகுப்பு முதல் 12-ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு இந்த மாதம் 16-ஆம் தேதி மாவட்ட அளவில் தொடங்கியது. […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ஆபாச பட விவகாரத்தில் 36 பேர் கைது…. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்….!!!!

ஆபாச பட விவகாரத்தில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நமது இந்தியாவில் தற்போது அதிக அளவில் ஆபாச படங்கள் பகிரப்படுகிறது. இது குறித்து டெல்லி  சிறப்பு போலீசார் விசாரணை  செய்து வருகின்றனர் . இதற்கு அவர்கள் “மசூம்”  என பெயரிட்டுள்ளனர். மேலும் இந்த நடவடிக்கையை  போலீசாரின் உளவுப்பிரிவும், அனைத்து மாவட்ட காவல்துறையும் இணைந்து நடத்தினர்.  இந்த ஆபாச படம் குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அதேபோல் இந்த சோதனையில் இதுவரை 36 […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….!! தமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மாநகரப் போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்துக்  கழகம் தவிர இரதக் கோட்டங்களுக்கு  420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் பேரவையில்  அறிவித்தார். பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும். அதில் ஒரு பேருந்து 42 லட்சம் என்ற மதிப்பீட்டில் பிஎஸ்-5 […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு….!! இதை செய்தால் மோசடிகளை தடுக்கலாம்…. கூகுள் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்….!!!!

கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் அதிக அளவு  மக்களால் பயன்படுத்தப்படும் தளமாக கூகுள் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு வசதிகளை  அறிமுகம் செய்து வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு Google for India என்ற கூட்டம் நடத்தப்பட்டது. இதில்  நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள், சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது  Digilocker அப்பில்  உள்ள பயனர்களின் ஆவணங்களை ஆண்டிராய்டு மொபைலில் கூகுள் […]

Categories
மாநில செய்திகள்

இது குறித்து விவாதிக்கப்படும்…. அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டம்…. வெளியான தகவல்….!!!!

அடுத்த மாதம் 4-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு  ஜனவரி மாதம் 4-ஆம்  தேதி தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டமானது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். இதில் 35 அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் புதிய மசோதாக்கள் குறித்தும், துறை மாற்றப்பட்டுள்ள 10 அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மேலும்  நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு அனுமதி பெறுவது, புதிய தொழில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்…. மத்திய அரசு தகவல்….!!!!

மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் உலக நாடுகளுக்கு இது பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து தடுப்பூசிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்தது. ஆனால் தற்போது சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நமது நாட்டில் மீண்டும் கொரோனா பரிசோதனைகளை தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை… இத்தனை கோடியா..? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்…!!!!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாட்டில் சில மாதங்களில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியாகும்.  நாட்டின் மக்கள் தொகையில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 7.2 சதவீதம் ஆகும். இந்நிலையில் டிசம்பர் 2-வது வாரம் வரை மொத்தம் 9.6 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர். இதனையடுத்து கேரளா மற்றும் மராட்டியத்தில் ஒரு கோடி பேருக்கு மேல் பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர். மேலும் தமிழ்நாட்டில் இதுவரை  97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது என […]

Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ….!! வரி செலுத்தாத கடைகள்…. மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

வரி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் நிலுவையில் இருக்கக்கூடிய வரிகளை உடனடியாக கடையின் உரிமையாளர்கள் செலுத்த  வேண்டும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர்கள் இதுவரை செலுத்தவில்லை. இதனால் இன்று திருவல்லிக்கேணி, ஜி.பி. சாலை, பாரதி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள 125 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள்  சீல் வைத்துள்ளனர். மேலும் வரி செலுத்தாமல் இருக்கும் கடையின் உரிமையாளர்கள்  உடனடியாக செலுத்த வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி… ஐ.நா சார்பில் ரூ.11 கோடி நிதி உதவி…. வெளியான அறிக்கை…!!!!!

இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக உலக நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் உதவி வருகிறது. அதிலும் குறிப்பாக விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் சிக்கித் தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ஐ.நா போன்ற அமைப்புகள் நேரடியாக உதவிகளை வழங்குகிறது. ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பாக 47 ஆயிரத்து 69 விவசாய குழு குடும்பங்களுக்கு ஏற்கனவே 2300 டன் உரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பின் […]

Categories
உலக செய்திகள்

ஹரி -மேகன் குறித்த சர்ச்சை…. OTT தளங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்…. ரிஷி சுனக் அதிரடி ….!!!!!

பிரபல நாட்டில் OTT தளங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் நிறைவேற்றப்படுகிறது. பிரித்தானியாவின் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள்  இளவரசர்  ஹரி-மேகன் தம்பதியினர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்டனர். இதனால் நெட்ஃபிளிக்ஸை ஒழுங்குபடுத்த நாட்டின் ஒளிபரப்பு கண்காணிப்பு அமைப்பான Ofcom எனப்படும் தகவல் தொடர்பு அலுவலகத்தை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்  அங்கீகரித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது. அதில் ofcom- ன் அதிகார வரம்பில் அனைத்து புதிய ஸ்ட்ரீமிங்   தளங்களையும் வைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. இது மட்டும் தான் வழங்கப்படும்…. வெளியான தகவல்….!!!!!

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்க பணமும் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  ரூபாய்க்கு  பதிலாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார். இதில் பல மோசடிகள் நடந்தது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது […]

Categories
மாநில செய்திகள்

எல்லா மதமும் ஒன்றுதான்…. அண்ணாமலை பேச்சு….!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை  ஒன்றை  வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கத்தில் நேற்று சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “ஜன சங்கத்தின் தமிழக கிளையின்  முதல் தலைவராக இருந்தவர் வி.கே. ஜான் என்ற  கிறிஸ்தவர். இந்நிலையில் மற்ற  மதத்தினரின் மத அடையாளத்தை ஏற்றுக் கொண்டால் தான் மதச்சார்பின்மை என்பதில்லை. எந்த மதமும் இன்னொரு மதத்துக்கு தாழ்வில்லை என்பதை மதச்சார்பின்மை. அதேபோல் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

எண்ணும் எழுத்தும் திட்டம்…. ஆசிரியர்களுக்கு இந்த 3 நாட்கள் பயிற்சி…. வெளியான தகவல்….!!!!

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்ட ஆசிரியர்  மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. அதில்  மதுரையில் கடந்த 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் திட்டம்  குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஷாக்….!! 12 மணி நேரம் 8 வாலிபர்கள்…. கதறி துடித்த சிறுமி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள பல்கர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு சில  வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வாலிபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை  தங்களுடன் வெளியே வருமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய  அந்த சிறுமியும் சென்றுள்ளார். அவர்கள் சிறுமியை மஹிம் கிராமத்தில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் 8 பேரும் சேர்ந்து இரவு 8 […]

Categories
அரசியல்

ஓ இவர்கள்தானா?…. ஐபிஎல் மினி ஏலத்தில் இடம் பெற்ற 5 வீரர்கள்…. யார் யார் தெரியுமா….? முழு விவரம் இதோ….!!!!

ஐபிஎல் ஏலத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து இளம் வீரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் சார்பில் ஆண்டுதோறும் இளம் கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடுவது வழக்கம். அதேபோல் வருகின்ற  23-ஆம் தேதி கொச்சியில் ஏலம் நடைபெற உள்ளது. இதில் 450 பேர் ஏலம் விடப்பட உள்ளனர். இந்த ஏலத்தில் வயது ஸ்பெக்ட்ரமின் எதிரெதிர் துருவத்தில் உள்ள ஏலத்தில் பெயர்கள் வைக்கப்படும். அதில் பல வீரர்கள் பட்டியல் உள்ளது. அந்த  பட்டியலில் பல்வேறு வயதுடைய வீரர்கள், அனுபவ […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. நீண்ட போராட்டத்திற்கு பிறகு கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி…. வெளியான தகவல்….!!!!

பிரபல ரவுடியான அபிஜீத் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பிரபல ரவுடியான  அபிஜீத் யாதவ் வசித்து வருகிறார். இவர் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதனால் இவரை போலீசார் கைது செய்ய தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் குறித்து தகவல் அளித்தால் 10  லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஜார்கண்ட் மாநிலமும், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்தது. இந்நிலையில் போலீசாருக்கு காயா […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்கள் கவனத்திற்கு” 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு விடுமுறை…. பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு….!!!!

பள்ளி கல்வித் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது மாணவர்களுக்கு அரையாண்டு  தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொது தேர்வு எழுதும் 10,11,12 -ஆம்  வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் விடைத்தாள்களை இந்த மாதம் இறுதிக்குள் திருத்த வேண்டும். மேலும் வருகின்ற 23-ஆம் தேதியுடன் இந்த தேர்வு நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் 24-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….!! இனி முதியவர்களுக்கு பேருந்துகளில் பயணிக்க இலவச டோக்கன்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள முதியவர்களுக்கு   இலவசமாக பயணம் செய்யும் வகையில் பயண டோக்கன்கள்  வழங்கப்படுகிறது. இந்நிலையில்  ஒரு மாதத்துக்கு 10   என 6 மாதங்களுக்கு  வழங்கப்படும். இது வருகின்ற புதன்கிழமை முதல் அடுத்த மாதம் 31-ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30  […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா மற்றும் சீனா எல்லை பிரச்சனை…. மத்திய அரசு இப்படி செய்வது சரிதானா?…. அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு….!!!!

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின்  தலைவர் அரவிந்த் கேஜரிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அருணாச்சலப்  பிரதேச எல்லை பகுதியில்  சீனா தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருகிறது. அதேபோல் கடந்து சில நாட்களுக்கு முன்பு  சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். ஆனால் அவர்களை நமது வீரர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த  பிரச்சனையை  பல்வேறு அரசியல்  தலைவர்களும் குற்றம் […]

Categories

Tech |