Categories
மாநில செய்திகள்

“தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்” வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்…. சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல்….!!!!

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு சமர்ப்பிப்பித்தது. அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய போராட்டக்காரர்களுக்கு எந்த விதமான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட கலவரத்தில் போராட்டக்காரர்கள் ஓடிக் கொண்டிருக்கும் போதே போலீசார் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு உயர் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

இந்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய விகிதத்தில் முரண்பாடு காணப்பட்டதால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு, ஊதிய விகிதங்கள் மாற்றி அமைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதிய உறவு சலுகை பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாணைக்கு முரணாக உள்துறை, கல்வி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு…. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – உயர் நீதிமன்றம்

கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சமைத்த சத்தான உணவை வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முன்னதாக, அட்வகேட் ஜெனரல் ஆஜராகி 9- 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதில் ஏற்கனவே 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் நவம்பர் 1ஆம் தேதி 1-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதால், அவர்களுக்கு முட்டையுடன் […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை…. தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல்…!!!

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விசாரணையில் தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்”…. பள்ளிக்கல்வித்துறைக்கு அதிரடி உத்தரவு..!!

பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் பராமரிப்பு செலவு ஆண்டுதோறும் ஒரு பள்ளிக்கு ஒரு லட்சம் வரை ஒதுக்கப்படுகிறது. இது தவிர ஆய்வகம் அமைத்தல், கூடுதல் கட்டமைப்பு போன்ற பணிகளுக்கு அவ்வப்போது நிதி ஒதுக்கப்படுகிறது .இப்பணிகளை மார்ச் மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் அடுத்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கப்படும்.  நடப்பாண்டில் […]

Categories
மாநில செய்திகள்

“இனியும் ஊரடங்கு தேவைதானா?”… மக்கள் நீதி மய்யம் கேள்வி…!!

இனியும் ஊரடங்கு தேவைதானா என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தமிழக அரசிற்கு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் நாடெங்கும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மிகுந்த அளவு பொருளாதார இழப்பை நாடு சந்தித்திருக்கிறது. மேலும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டு பணிகளுக்கு செல்ல முடியாமல் பலர் வீட்டில் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பல கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் இந்த ஊரடங்கு நீக்கம் செய்ய வேண்டும் […]

Categories

Tech |