Categories
மாநில செய்திகள்

இபிஎஸ்-க்கு திடீர் பரிசு…. “இத படிங்க, இல்லனா அடிமைகள் முன்னேற்ற கழகம்னு மாத்திடுங்க” கார்த்திகேய சிவசேனாதிபதி…!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அறிஞர் அண்ணா எழுதிய 5 புத்தகங்களை பரிசாக அனுப்பியுள்ளார். இந்த புத்தகங்களை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியதற்கான காரணத்தையும் தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் உங்களுடைய புரிதலற்ற கருத்தை சமூக வலைதளங்களிலே பார்க்க நேர்ந்தேன். செய்தித்தாள் களிலும் படித்தேன். பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்படுகிறது. பெரிய கடிதம் தங்களுக்கு எழுதுவதில் பயனில்லை என்று அறிவேன். ஆதலால் அண்ணா […]

Categories

Tech |