பொதுவாக ஆப்பிள் சாதனங்கள் என்றாலே நிச்சயம் ஒரு ஸ்பெஷல் இருக்கும். அதன்படி ஆப்பிள் வாட்ச் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈசிஜி கண்டறிதல் அம்சங்களுடன் பலமுறை உயிர்காக்கும் தன்மையை ஆப்பிள் வாட்ச் நிரூபித்துள்ளது. தற்போது ஆப்பிள் வாட்ச் அணிந்தவர்களுக்கு விரைவில் காய்ச்சல் வரப்போகிறது என்று எச்சரிப்பதன் மூலமாக இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் வாட்ச் 8 சீரிசை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 3 […]
Tag: அறிமுகம்
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக டிஎன் ஸ்போர்ட்ஸ் என்கின்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குவது போல விளையாட்டுகளும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக டிஎன் ஸ்போர்ட்ஸ் என்கின்ற செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது இந்த செயலியின் மூலமாக தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டியின் விவரங்கள், பயிற்சி முகாம் குறித்த அனைத்து விவரங்களையும் […]
மலையாள திரையுலகில் 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் அணில். இவர் முன்னணி மலையாள கதாநாயகனுடன் பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தியத்தில் “மையா” படம் இந்தியில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இவர் தாமோர் சினிமா தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு இயக்குனராக அனில் அறிமுகமாகிறார். இதில் சௌந்தரராஜன் கதாநாயகானாக நடிக்கிறார். இந்த படத்திற்கு சாயாவானம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தேசிய விருதுகள் பெற்ற அப்புகுட்டி, கர்ணன் புகழ் ஜானகி […]
நத்திங் நிறுவனம் ஸ்மார்ட் போன் உடன் சேர்ந்து அதன் புதிய இயர் பட்ஸும் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட் போனை வருகின்ற ஜூலை 12ஆம் தேதி லண்டனில் நடைபெற இருக்கும் லான்ச் இவண்டில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஐபோனுக்கு போட்டியாக இது இருக்கும் எனக் கூறப்படுவதால் நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போட்டிற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க அந்த நிறுவனம் […]
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பயணிகள் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு ரயிலையே தேர்வு செய்கின்றனர். ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும் விரைவில் சவுகரியமாக பயணிக்க முடியும் என்பதால் ரயிலை தேர்வு செய்கிறார்கள். அப்படி ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் நபர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது .அதாவது வழக்கமாக ரயிலில் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பதற்கு நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு டிக்கெட்டுகளை பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் அவ்வளவு […]
பிரபல காமெடி நடிகரின் மகன் ஒரு புதிய படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகயிருக்கிறார். பிரபல நடிகர் பாபி சிம்ஹா ‘தடை உடை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் என்.எஸ் ராகேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி செந்திலின் மகன் மணிகண்டபிரபுவும் தடை உடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தை பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி தயாரிக்கிறார். Welcome on board […]
இந்தியாவில் பெரும்பாலானோர் தற்போது ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் டிக்கெட் செலவு குறைவு என்பதாலும் பாதுகாப்பும் சவுகரியமும் இருப்பதால் நிறைய பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் புக்கிங் செய்வது வழக்கம். ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு முன்பாக பயணிகள் IRCTCதொடர்பான விதிமுறைகளை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். ரயிலில் அபராதம்,திருட்டு மற்றும் சக பயணிகளின் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளது . எனவே ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் ரயில்வே […]
உலக அளவில் வாட்ஸ் அப்பு-க்கு அடுத்தபடியாக அதிக பயனர்களை கொண்ட செயலி டெலிகிராம். இந்த செயலி தற்போது புதிதாக பிரீமியம் கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை மாதம்தோறும் இந்திய மதிப்பீட்டில் 390 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தற்போது கிடைக்கும் சேவையை காட்டிலும் இரு மடங்கு சேவையை பயனர்கள் பெற முடியும். தற்போது ஃபைல்கள் பதிவேற்றும் 2ஜிபி மட்டுமே இருந்து வரும் நிலையில், பிரீமியம் சேவையில் 4 ஜிபி வரை பதிவேற்றம் செய்யலாம். […]
இந்தியாவில் உள்ள பன்னாட்டு பாரம்பரிய சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் எளிதில் சுற்றிப்பார்க்கும் வகையில் இந்திய ரயில்வே கடவை 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி பாரத் கௌரவ் ரயில்கள் என்ற திட்டத்தை தொடங்கியது. அந்த திட்டத்திற்காக 8 பயண சேவையாளர்கள் தெற்கு ரயில்வேயில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்தனர். அதில் முதல்கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் சீரடி பாரத் கௌரவம் ரயில் சேவை கடந்த ஜூலை 14-ஆம் […]
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்திற்கும் இன்றி அமையாத ஒரு ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். ஆதார் கார்டை வைத்து வங்கிகளில் கடன் பெற முடியும். தனிநபரின் இன்றியமையாத ஒரு ஆவணமாக விளங்கும் கூடிய இந்த ஆதார் கார்டில் ஏதாவது பிரச்சனை அல்லது […]
வாட்ஸ் அப் செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் இனி உங்களது டிபி, லாஸ்ட் சீன், அபவுட் ஆகியவற்றை யார் யார் பார்க்கலாம் என்று நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். பயனாளர்களின் பிரைவசியை பாதுகாக்க இந்த வசதி அறிமுகம் ஆவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இதுவரை ஸ்டேட்டஸ் அப்டேட் களில் மட்டும் இந்த வசதி இருந்த நிலையில், தற்போது டிபி, லாஸ்ட் சீன் போன்றவற்றிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி […]
நாடு முழுவதும் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதில் சௌகரியம் ஆகவும் குறைந்த கட்டணத்திலும் பயணிக்க முடியும் என்பதால் அதிக அளவிலான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்கள் தாங்கள் ஏறும் ரயில் நிலையத்தை நான்கு மணி நேரத்திற்கு முன்பு மாற்றும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் […]
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சிலிண்டர் எரிவாயுவை பயன்படுத்தி வருகிறார்கள். அதன்படி வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர்கள் நீண்ட காலமாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் எவ்வித அலைச்சலும் சிரமமும் இல்லாமல் சிலிண்டர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அதனைப்போலவே வாகனங்களில் பயன்படுத்தப்படும் CNG எரிவாயுவை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் சேவை தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை முதற்கட்டமாக மும்பையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை ஸ்டார்ட் அப் நிறுவனமான The Fuel […]
இலங்கையில் இனி ரேஷன் முறையில் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி தட்டுபாடு ஏற்பட்டதையடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வீடுகளில் பல மணி நேரம் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இலங்கை […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கி சேவை முதல் அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பொதுமக்களுக்கு ஆதார் கார்டு சேவைகளை வழங்கி வருகிறது. இதில் நிறைய வசதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளது.. இந்நிலையில் ஆதார் கார்டு தாரர்களுக்கு வீட்டிலேயே சேவைகளை வழங்குவதற்கு புதிய சேவையை UIDAI கொண்டுவந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுடைய செல்போன் எண், முகவரி, பெயர் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். […]
கோவை விமானம் நிலையத்திலிருந்து சார்ஜா,சிங்கப்பூர் ஆகிய வெளி நாடுகளுக்கும், இந்தியா முழுவதும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விமானம் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளுக்கு உதவும் விதமாக தானியங்கி ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் வாயிலாக இயங்கும் இந்த அதி நவீன ரோபோக்கள் மூலம் வேண்டிய தகவல்களை பயணிகள் பெற முடியும். அவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் 2 அதிநவீன ரோபோக்ளில் ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்தில் மற்றும் மற்றொன்று விமான […]
வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது பயனாளர்களை கவர வேண்டும் என்பதற்காக அடிக்கடி புதிய புதிய அப்டேட்களை கொடுத்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெலிட் செய்த மெசேஜை மீட்டு எடுப்பதற்கு வசதியாக UNDO என்ற ஆப்ஷன் சேர்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வாட்ஸ் அப் தளத்தில் பிரத்தியேகமாக எடிட் செய்யும் ஆப்ஸனையும் வழங்கியிருந்தது. தற்போது புதிதாக தனது பயனாளர்களை கவரும் வகையில் அட்டகாசமான அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது. இனி வாட்ஸ்அப் குரூப்களில் 256 க்கு பதிலாக 512 பேர் வரை […]
நாடு முழுவதும் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் மீன் வளர்ப்பு தொழிலை வளர்த்து எடுப்பதற்காக பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மீன் வளர்ப்பு தொழிலை செய்ய விரும்புவோர் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு பலன் பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் 2020- 2025 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 20,050 கோடி […]
வாட்ஸ் அப்பில் விரைவில் புதிய அப்டேட் வர உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது நாம் தவறுதலாக டெலிட் செய்த மெசேஜை மீட்டு எடுப்பதற்கு வசதியாக UNDO என்ற ஆப்ஷன் சேர்க்கப்பட உள்ளது. இதற்கு முன் எனக்கு மட்டும் டெலிட் செய்யவும், அனைவருக்கும் டெலிட் செய்யவும் என்ற ஆப்ஷன்கள் உள்ள நிலையில் தற்போது டெலிட் செய்யப்பட்ட மெசேஜை மீண்டும் பார்க்க கொண்டு வரும் UNDO ஆப்சன் பயனாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கின்றது. வாட்ஸ்அப் நிறுவனம் […]
கேரளாவில் நோரோ என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் இருவருக்கு தற்போது இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோரோ வைரஸ் பொதுவாக விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி கூடியது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று தற்போது குறைந்து மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் […]
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். பேருந்து மற்றும் விமானங்களை விட ரயில் பயணத்தையே பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றனர். மற்ற பயணங்களை ஒப்பிடுகையில் ரயில் பயணம் சௌகரியம் ஆகும் செலவு குறைந்ததாகவும் இருக்கின்றது. அதனால் ரயிலை பயணிகள் தேர்வு செய்கின்றனர். ரயில்களில் வசதிகள் நிறைய இருந்தாலும் சில பிரச்சனைகளும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக கழிவறை சுத்தமாக இருப்பது போன்ற பல பிரச்சனைகள் உள்ளது. இந்த பிரச்சினையை யாரிடம் சொல்லி புகார் அளிக்க வேண்டும் என்ற பயணிகள் […]
பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கும் திட்டமானது நாளை முதல் கட்டமாக கோயம்பேட்டில் தொடங்க உள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை […]
இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியும். சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்துக்குமே ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டுடன் பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட பல விஷயங்களில் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாகும். பொதுமக்கள் தங்களது அவசர பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு வங்கியை நாடுவார்கள். […]
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக எலக்ட்ரிக் வாகனங்களை பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. அதனால் பெரும்பாலானோர் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனம் தனது புதிய மாடல்களான S1 மற்றும் S1 Pro- வை சந்தைப்படுத்த உள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் போய் இரண்டு மென்பொருளுடன் இயங்கும். மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 131 […]
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தற்போது புதிய சேவையை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி யோனோ 2.0 என்ற செயலியை எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற வங்கிகளில் வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும். கூகுள் பே, போன்பே போன்ற மொபைல் ஆப்களுக்கு போட்டியாக தற்போது யோனோ 2.0. ஆப்பை எஸ்பிஐ வங்கி கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலியை மிக விரைவில் அறிமுகப்படுத்துவதற்கு எஸ்பிஐ வங்கி அதி […]
ஆப்பிள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு தனது முதல் காரை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிராஜக்ட் டைட்டன் என்ற பெயரில் இந்த கார் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இது பற்றி ஆப்பிள் நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆப்பிள் கார் பற்றிய புதிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமை பற்றிய விவரங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் ஆப்பிள் நிறுவனத்தின் எலக்ட்ரிக்கல் காரில் […]
ஆண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உங்கள் செல்ல மகனின் எதிர்காலத்திற்கு கூட நீங்கள் சேமிப்பினை தொடங்கலாம். பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளதோ அதேபோல ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்திய அஞ்சல் துறை இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை ஆண் குழந்தையின் பெயரில் சேமிக்க முடியும். குறைந்தபட்சம் […]
புகழ்பெற்ற சியோமி நிறுவனம் தன்னுடைய பிளாக் ஷீப் ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தன்னுடைய பிளாக் ஷீப் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த xiaomi 12 pro 5G ஸ்மார்ட் போனுடன், Pad 5 லேப்லட்டும் அறிமுகமாகிறது. இந்த xiaomi 5ஜி பிளாக் ஷீப் ஸ்மார்ட் போனில் 6.73″ இன்ச் WQHD + E5 2K Amoled display , 120HZ refresh rate, 480HZ touch sampling […]
சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் சூப்பரான திட்டத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கும் திட்டம் குறைந்துகொண்டே வருகிறது. சீனியர் சிட்டிசன் காலம் காலமாக முதலீடு செய்து வந்த பிக்சட் டெபாசிட் திட்டங்களில் தற்போது அதிக வட்டி வழங்குவதில்லை. இதனால் சீனியர் சிட்டிசன்களுக்காகவே புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வயது முதியவர்கள் என்பதால் சீனியர் சிட்டிசன்கள் பங்கு சந்தை போன்ற ரிஸ்க்கான முதலீடுகளில் பணத்தை போடுவது இல்லை. மாறாக […]
தற்போது நடைமுறையில் இருக்கும் ஃபாஸ்டாக் கட்டண முறை விரைவில் நிறுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நின்று கட்டணம் செலுத்துவதால் தாமதம், சில்லரை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஃபாஸ்டாக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் சுங்க கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும். இது பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஃபாஸ்டாக் கட்டண […]
TVS Motors நிறுவனம் தன்னுடைய புது மாடல் ஸ்கூட்டரை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. புகழ்பெற்ற TVS Motors நிறுவனம் தன்னுடைய புது மாடல் TVS என்டார்க் XT ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த நிறுவனத்தில் சூப்பர் ஸ்குவாட் எடிஷன், ரேஸ் எடிஷன், ரேஸ் XP, ஸ்டாண்டர்ட் என்ற 4 மாடல்களில் வேரியண்ட் கிடைக்கிறது. இந்நிலையில் தற்போது அறிமுகமாகும். TVS என்டார்க் XT மாடல் ஸ்கூட்டருடன் சேர்த்து மொத்தம் 5 வேரியண்ட்டுகள் ஆகும். இந்த […]
30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை பயணம் செய்யும் மின்சார காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது. வாகன எரிவாயுவின் பயன்பாடுகளை குறைக்கும் நோக்கத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஓலா, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரத்தில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. […]
புதிய ஊதிய விதி அமலுக்கு வந்தவுடன் வேலை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. விரைவில் 4 தொழிலாளர்கள் குறியீடு அமலுக்கு வர உள்ளது. இந்த விஷயத்தில் 90% மாநில தொழிலாளர்கள் சட்ட விதிகளை உருவாக்கி விட்டதாகவும் விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த விதிகள் அமலுக்கு வந்த பிறகு சம்பளம், அலுவலக நேரம் முதல் பிஎஃப் பென்சன் வரை பல்வேறு […]
ரியல் மி நிறுவனத்தின் நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து ரியல்மீ நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த புதிய ஸ்மார்ட் போனில் 6.6 இன்ச் FHD+ ஸ்கிரீன், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ எஸ் மற்றும் ரியல் மி U1 R எடிஷன் வழங்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க 50 MP ப்ரைமரி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. […]
கவாசகி நிறுவனம் தன்னுடைய புதிய மாடல் மோட்டார் சைக்கிளுக்கு 1 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. கவாசகி நிறுவனம் தன்னுடைய புதிய மாடல் வெர்சிஸ் 650 மோட்டார் சைக்கிளை EICMA 2022 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் மோட்டார் சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இந்த மாடல் மோட்டார் சைக்கிளுக்கு தற்போது கவாசகி நிறுவனம் தள்ளுபடி வழங்கியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளுக்கு மும்பையில் உள்ள அன்சன் கவாசகி நிறுவனம் ரூபாய் 1,50,000 வரை தள்ளுபடி […]
முன்னதாக நடந்து முடிந்த MWC நிகழ்வில் நோக்கியா நிறுவனம் இனி பிரீமியம் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க போவதில்லை என்று அறிவித்திருந்தது. எனவே பட்ஜெட் ரக ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் நோக்கியா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் புதிய நோக்கியா ஜி21 பட்ஜெட் ஸ்மார்ட் போனை நேற்று நோக்கியா நிறுவனம் இந்தியா பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 90Hz ரெப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12 அப்டேட், மூன்று நாட்கள் தாங்கும் பேட்டரி உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக உள்ளது. நோக்கியா […]
பெரும்பாலான மக்கள் பேருந்தில் நீண்ட நேரம் பயணம் செய்யும் போது அசந்து தூங்கி விடுவார்கள். சிலர் பேருந்தில் அடித்துப் பிடித்து ஏறி இடத்தை பிடித்து தூங்கிவிடுவார்கள். இப்படி பலரும் நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பேருந்தில் பயணம் செய்து செல்லும்போது தன்னை அறியாமலேயே தூங்கிவிடுவார்கள். ஆனால் இப்படி தூங்குவதற்காகவே ஒரு பஸ் உள்ளது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை… ஹாங்காங் நாட்டில் தூக்கம் இல்லாமல் இருக்கும் நபர்களுக்காகவே பிரத்தியேகமாக இந்த டபுள் […]
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சலுகைகளுடன் கூடிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் புதிய ப்ரீபெய்டு திட்டத்தின் மூலம் ஜியோ மற்றும் மிரட்டல் ஆகிய நிறுவனங்களுக்கு டஃப் கொடுத்துள்ளது. 60 நாட்களுக்கு 397 ரூபாய் கொடுத்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், 100 எஸ்எம்எஸ், மேலும் யூரோஸ் நவ் ஓடிடி தள சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை வழங்கப்படுகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அதன் […]
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G52 5 ஜி ஸ்மார்ட்போன் வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதற்கு முன்னதாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவிலும் அறிமுகமாகிறது. அதன்படி புது மோட்டோ G52 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 4GB ரேம், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, […]
அசத்தலான அம்சங்களுடன் ரூபாய் 8000 பட்ஜெட்டில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆக உள்ளது. சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் redmi10A மாற்றும் redmi10 பவர் என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி 10A அம்சங்கள்: ரெட்மி 10A ஸ்மார்ட்போன் சியோமி கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் அப்டேட் செய்யப்பட்ட புது வெர்ஷன் ஆகும். இதன் அம்சங்களைப் பொறுத்தவரை ரெட்மி 10A மாடலில் 6.53 இன்ச் 1600×720 பிக்சல் HD+ […]
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனமானது புதிய எலக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. மெர்சிடிஸ் நிறுவனம் எலக்ட்ரிக் பிரிவில் புதிய ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் மெர்சிடிஸ் EQS என அழைக்கப்படுகிறது. புதிய மெர்சிடிஸ் EQS மாடல் அந்நிறுவனத்தின் EVA2 EV பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஆனது பவர் டிசைன் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர உள்ளது. இவை 355 பி.ஹெச்.பி.-யில் துவங்கி அதிகபட்சமாக 536 பி.ஹெ்ச.பி. வரையிலான செயல்திறன் வெளிப்படுத்தும். […]
One Plus நிறுவனத்தின் நார்டு N20 5 ஜி ஸ்மார்ட் போன் அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை 21,515 ரூபாய் ஆகும். இந்த போன் ப்ளு கலரில் மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள். அதில் 6.43 இன்ச் 1080×2400 pixel FHD+Amoled டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8nm Processor கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் அட்ரினோ 619L GPU, 6 ஜிபி LPDDR4× Ram, 128 ஜிபி […]
கேள்வி நேரத்துடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நடைபெற்றுவரும் சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஊரக தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலை. கட்டடக்கலை, திட்டமிடல் பள்ளியில், இளநிலை […]
பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஒரு சில மாணவர்களுக்கு கற்றல் திறன் என்பது அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் ஆசிரியர்கள் கற்று தரும் பாடங்களை எளிதில் புரிந்துகொண்டு கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு சில மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் கொடுக்கும் போதோ அல்லது வீட்டிற்கு வந்த பிறகு கடினமான பாடங்களில் உள்ளவற்றை தானாகப் படிக்கும் முயற்சிக்கும்போது சிரமப்படுகிறார்கள். வீட்டிற்கு சென்ற பிறகு கணிதம், இயற்பியல், வேதியல் போன்றவற்றில் உள்ள […]
ஆடி நிறுவனம் விரைவில் 2020 A8 பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் செடான் மாடலான ஆடி A8 காரை இந்திய சந்தையில் கொண்டு வர இருக்கின்றது. மிக விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் . இதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய பே ஸ்லிப் மாடல் டீசரை ஆடி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும், புதிய […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் தமிழில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். அதைத்தொடர்ந்து இனிமே இப்படித்தான், தில்லுக்குதுட்டு, சக்க போடு போடு ராஜா, டகால்டி, சபாபதி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம், குளுகுளு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குளுகுளு படத்தை மேயாதமான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்ன குமார் இயக்குகிறார். அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மலிவான விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் வங்கி சேவையை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக கேரளாவில் மே மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகின்றது. வங்கி சேவை மட்டுமல்லாமல் மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் செலுத்தும் வசதியும் அறிமுகம் ஆகிறது. இந்த ஆண்டிற்குள் தமிழகம் உட்பட நாடு […]
கடந்த மாதம் சீன சந்தையில் ரியல்மி GT Neo3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வருகின்ற ஏப்ரல் 29 ஆம் தேதிஅறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ளது. இத்துடன் 150W சார்ஜிங் கொண்ட GT Neo3 மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரியல்மி நிறுவனம் GT Neo3 ஸ்மார்ட்போனின் 80W மற்றும் 150W என இரண்டு வேரியண்ட்களும் அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகிவிட்டது. ரியல்மி GT […]
யமஹா நிறுவனம் 2023 ஃபுளூ 125 ஸ்கூட்டரை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இதே ஸ்கூட்டர் இந்தோனேசியா சந்தையில் ஃபிரீ கோ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இருந்தாலும் புது மாடல் தோற்றத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய யமஹா ஃபுளூ மாடல் முந்தைய தலைமுறை யமஹா ரே இசட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கின்றது. புதிய ஃபுளூ […]
சந்தானம் கன்னட படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக வலம் வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தற்போது ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இவர் கன்னட திரையுலகில் ஒரு படத்தில் […]