இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 8MP செல்ஃபி கேமரா, யுனிசாக் T610 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், பின்புறம் மேஜிக் டிரையல்களின் பேட்டர்ன், 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 சிறப்பம்சங்கள்: – 6.7 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ […]
Tag: அறிமுகம்
சிம்பிள் எனர்ஜி நிறுவனமானது இந்திய சந்தையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு தனது முதல் நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலை சிம்பிள் எனது நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுஹாஸ் ராஜ்குமார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். ஒன் […]
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக கொரோனா பிரச்சனை வந்த பிறகு பெரும்பாலானோர் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து வருகின்றனர். அதனால் எல்ஐசி நிறுவனத்தின் பாலிசி விற்பனை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இந்த எல்ஐசி பாலிசி எடுப்பவர்கள் அதற்கான பிரீமியம் தொகையை ஆன்லைன் மூலமாக மிக எளிதில் செலுத்த முடியும். பேடிஎம், கூகுள் பே போன்ற மொபைல் ஆப் மூலமாக பாலிசிக்கான பிரீமியம் செலுத்தலாம். அது […]
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 2022 எஃப் 900 எக்ஸ்ஆர் ப்ரோ (BMW F 900 XR pro) மோட்டார் சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ஷோரூமில் ரூ.12.30 லட்சமாகும். இந்த பைக்கிற்கு முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் வினியோகத்தை ஜூன் மாதம் தொடங்க பிஎம்டபிள்யூ நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் பிஎம்டபிள்யூ பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா மூலம் பிரத்தியேக சலுகைகள் வழங்கி வருகிறது. எனவே இதில் பல்வேறு சிறப்பு […]
டாடா பிளே நிறுவனம் புதிதாக பின்ஜ் ஸ்டார்டர் பேன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் இரோஸ் நௌ (Eros Now) , ஷீமாரோமி, ஜீ 5, ஹங்காமா ஆகிய 4 ஓடிடி தளங்களுக்கான சந்தாவை வழங்குகின்றது. இதன் விலை 49 ரூபாய். இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த சலுகையில் பயனர்கள் தரவுகளை டிவி மற்றும் இணையத்தில் ஸ்ட்ரீம் செய்ய முடியாது. அதுமட்டுமன்றி 149 ரூபாய் மட்டும் 299 ரூபாய் விலையில் பேசிக் மற்றும் […]
மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மும்பை நகரில் வெர்சோவா-அந்தேரி- கட்கோப்பர் வழியில் மெட்ரோ ரயில் சேவையை இயக்கி வருகின்றது. மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் இ டிக்கெட் ஆன் வாட்ஸ்அப் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் சேவையில் வாட்ஸ் அப் செயலியில் இ டிக்கெட் வழங்கப்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறை. தற்போது டிக்கெட் கவுண்டர்களில் கிடைக்கின்ற பேப்பர் க்யூ ஆர் டிக்கெட் சேவையின் நீட்சி. […]
தடுப்புச் சான்றிதழில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்வதற்கு கோவின் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மாநிலம் முழுவதும் 10.2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் தடுப்பூசியை போட்டு கொண்டவர்கள் பலருக்கு அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. சிலருக்கு சான்றிதழ்களில் விவரங்கள் தவறாக உள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதற்கு தீர்வு காணும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் மாநில அளவிலும் சிறப்பு […]
உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களுக்கு அதிக அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும் நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன. தினமும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன், அம்சங்களுடன் மின்சார வாகனங்கள் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் நிசான் நிறுவனம் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை மின்சார வாகனங்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. சாலிட் ஸ்டேட் பேட்டரி செல்கள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பேட்டரிகள் வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விட இரண்டு […]
ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் ரெட்ரயில் என்ற மொபைல் செயலியை red.bus அறிமுகம் செய்துள்ளது. பேருந்து பயணத்திற்கான பயணச்சீட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள ரெட்பஸ் தளம் பயன்பட்டு வருகிறது. இது அவ்வப்போது தனது பயனாளர்களுக்கு பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவில் களமிறங்கியுள்ளது. 5 முதல் 6 மாநில மொழிகளில் ரெட்ரயில் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு 5 […]
தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. அதனால் மக்களின் அனைத்து சேவைகளும் மிக எளிதில் முடிந்துவிடுகின்றன. இந்நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே சேவைகள் பெறும் வசதியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ஆதார் அடையாள அட்டையை ஆவணப்படுத்தி, பழகுனர், ஓட்டுநர் உரிமம் பெறுதல், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி ஏமாற்றுதல் ஆகிய சேவைகளை இனி இணையதளம் வாயிலாக வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ள முடியும். இதன் மூலம் […]
நிசான் நிறுவனம், புதிய தொழில்நுட்பத்தை கொண்டு மின்சார வாகனத்தை உற்பத்தி செய்யப் போவதாக அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைவரும் மின்சார வாகனத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். பெருநிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தீவிரமாக இயங்கி வருகின்றன. தினமும் புதிய புதிய தொழில்நுட்பத்துடன், புதிய அம்சங்களுடன் மின்சார வாகனங்கள் வெளிவருகின்றது. அந்த வகையில் நிசான் நிறுவனம் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை கொண்டு மின் சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது. சாலிட் ஸ்டேட் பேட்டரி செல்கள் […]
புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அறிமுகம் ஆகியுள்ளது. புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் 33 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகமாகியுள்ளது. இதில் 6ஜிபி+128ஜிபி வேரியண்டின் இ விலை 18,999 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட் போனின் 8ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை 19,999 ரூபாய் ஆகும். இந்த 2 போன்களும் தற்போது சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 6000mAh Battery கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் 25 W Charger கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6.6 இன்ச் […]
கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் செயலி மூலமாக நாம் இந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை இறுதியில் தெரிந்துகொள்ளலாம். இந்த செயலியில் புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதன்படி கூகுள் மேப்பில் இனி எங்கெல்லாம் டோல்கேட் உள்ளது என்று காட்டப்படும். அதன்மூலம் நாம் காரில் பயணம் செய்ய எவ்வளவு செலவாகும் என எளிதில் தெரிந்து கொள்ளலாம். இந்த சிறப்பு அம்சம் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அடுத்து […]
ரியல் மீ நிறுவனம் ரியல் மீ 9 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் 6.4 6.4 இன்ச் சூப்பர் ஆமோலெட் ஃபுல் ஹெச்டி+ டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. மேலும் 360Hz டச் சாம்பிளிங் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 680 பிராசஸர், Aderno 610 GPU இடம் பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்ஸல் சாம்சங் ISOCELL HM6 பிரைமரி […]
டாடா நிறுவனம் தனது டாடா நியு என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ளது. அந்த செயலை உணவு ஆர்டர் செய்வதில் இருந்து விமான டிக்கெட் புக் செய்வது வரை பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தற்போது சோதனை அடிப்படையில் பயனர்களுக்கு வழங்கப்பட உள்ளது. நமது மொபைல் நம்பர் கொடுத்து ரெகிஸ்டர் செய்து விட்டு உள்ளே சென்றால் மளிகை, எலக்ட்ரானிக்ஸ், மொபைல்ஸ், அழகு சாதன பொருட்கள், ஹோட்டல்கள், விமானங்கள் மற்றும் உணவு ஆகிய அனைத்து விதமான சேவைகளும் இந்த செயலியில் […]
நம்முடைய வேலைக்கு ஏற்றவாறு ஒரு நல்ல லேப் டாப் வாங்கவேண்டும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் லேப் டாப் விலையை பார்க்கும்போது அது நம்மால் வாங்க முடியுமா என்று அனைவரும் சிந்திப்பது உண்டு. அவர்களுக்கு தற்போது சூப்பர் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் லேப் டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த லேப்டாப்களை பற்றி நாம் இப்போது விரிவாக பார்க்கலாம். சிறப்பம்சங்கள் DEL VOSTRO 15 3500 இன்டெல் I3 […]
இந்திய அஞ்சல் துறை மற்றும் இந்திய ரயில்வே இணைந்து மேம்படுத்தப்பட்ட பார்சல் சேவையை உருவாக்கியுள்ளன. பார்சலை வாங்கும் இடத்திலும் பார்சலை கொடுக்கும் இடத்திலும் அஞ்சல்துறை சேவை செய்யும். பார்சலை ரயில் நிலையங்களுக்கு இடையே கொண்டு செல்லும் சேவையை ரயில்வே செய்யும்.இந்த திட்டத்தின் நோக்கம் வணிகர்களிடமிருந்து வணிகர்களுக்கு மற்றும் வணிகர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு என்பதாகும். அதாவது அனுப்புகின்ற அவரின் இடத்தில் இருந்து கொண்டு சென்று பெறுகின்ற அவரின் இடத்தில் அளிப்பது. முன்னோட்ட அடிப்படையில் மார்ச் 31ஆம் தேதி சூரத் -வாரணாசி […]
ட்விட்டரில் பதிவிடும் ட்விட்டை எடிட் செய்யும் வசதியை விரைவில் ட்விட்டர் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. உலகளவில் நம்பகத்தன்மை பெற்ற சமூக வலைதளங்களில் முன்னணி வகித்து வருவது ட்விட்டர் நிறுவனம். வெறும் 280 வார்த்தைகளில் சொல்ல வந்ததை சொல்லி விட்டு செல்லுங்கள் என்று பல கட்டுப்பாடுகளை ட்விட்டர் நிறுவனம் விதித்திருந்தாலும், இதன் மீது ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்யும் முயற்சியில் ட்விட்டர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது .சமீபத்தில் இந்த […]
பிஎஸ்என்எல் நிறுவனம் 16 ரூபாய்க்கு 30 நாட்கள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நிமிடத்திற்கு 20 பைசா என ஆண் நெட் கால்களும், நிமிடத்திற்கு 20 பைசா என ஆஃப் நெட் கால்களும் வழங்கப்படுகிறது. எஸ்எம்எஸ், டேட்டா பலன்கள் இந்த திட்டத்தில் கிடையாது. பிஎஸ்என்எல் சிம்மை பயன்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் கட்டாயம் பலனைத்தரும். மேலும் பிஎஸ்என்எல் 147 ரூபாய்க்கு மற்றொரு ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்குகின்றது. […]
சுஷுகி நிறுவனத்தின் அவெனிஸ் ஸ்கூட்டரின் புதிய திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 125cc இன்ஜின் FI தொழில்நுட்பத்துடன் தரப்பட்டுள்ளது. இன்ஜின் 6750 rpm-ல் 8.7 PS அதிகப்பட்ச சக்தியையும், 5500 rpm-ல் 10Nm டார்க்கையும் உருவாக்கக்கூடியது. 106 கிலோ எடையை கொண்டுள்ளதால் குறைந்த எடை கொண்ட ஸ்கூட்டர்கலில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் எல்.இ.டி லைட்டிங் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்பிற்கு தரப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் வெளிப்புற ஹிஞ்ச் வகை எரிபொருள் கேப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் […]
தற்போதைய காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருமானம் சம்பாதிக்க வேண்டுமென்று பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் ரியல் எஸ்டேட் என்பதே நிலம் மற்றும் வீடு போன்ற சொத்துக்கள் தொடர்புடையது என்பதால், அனைவரும் நேரடியாக முதலீடு செய்து வருமானம் ஈட்ட முடியாது. அது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் சாதாரண சிறு முதலீட்டாளர்களும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து எப்படி சம்பாதிக்கின்றனர்? இதற்காகவே ரெய்ட்ஸ் நிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2007ஆம் ஆண்டு இந்த […]
ரியல்மி நிறுவனத்தின் புதியப் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகிறது. இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான ரியல்மி ஏப்ரல் 7ஆம் தேதி 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூபாய் 15,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போனில் 9X Focus அம்சம் உள்ளது. இதன் மூலம் துல்லியமாக Focus செய்ய முடியும். இதில் 108 மெகாபிக்ஸல் ப்ரோலைட் கேமரா வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் ISO Cell […]
வோடாபோன் நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது. அவ்வாறு 327 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 25 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் 30 நாட்களுக்கு வழங்கப்படும். அதனைப் போலவே 337 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்புகள் 31 நாட்களுக்கு வழங்கப்படும். மேலும் இதனுடன் விஐ மூவிஸ் […]
கோடை வெயில் கொடூரமாக தாக்கி கொண்டிருக்கும் நிலையில் சுற்றுலா செல்வதற்கு பலரும் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா செல்பவர்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கு ஒரு அட்டகாசமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் ரயில் பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு ஒரு சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. “Buy now pay later” எனப்படும் இந்த திட்டத்தின் மூலமாக கட்டணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். IRCTC தளத்தில் ரயில் டிக்கெட் […]
பிரபல நிறுவனமான ரியல்மீ புதிய மாடலான C31 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 3 ஜிபி ரேம் என 2 வகைகளில் வெளியாகியுள்ளது. இந்த மொபைலின் செல்பி கேமரா 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது. மேலும் சிறப்பு அம்சமாக மைக்ரோ-யுஎஸ்பி 10-வாட்ஸ் சார்ஜிங் வசதி, 5000mAh பேட்டரி போன்றவை இதில் அடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் […]
தகவல் தொழில் நுட்பத்திற்கு தேவையான அனைத்து பொருள்களை தாங்களாகவே கொள்முதல் செய்யும் வகையில் மின்னணு கொள்முதல் இணையதளத்தை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று அறிமுகம் செய்துள்ளார். சென்னை நந்தனத்தில் இருக்கும் எல்காட் நிறுவனம் தமிழக அரசு துறைகளுக்கு தேவையான அனைத்து மின் பொருட்களை கொள்முதல் செய்து வழங்குகின்றது. இந்த நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்காகவும், உரிய நேரத்தில் சேவைகளை கொண்டு சேர்க்கவும் அரசுத்துறைகள் தாங்களாகவே கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் மின்னணு கொல்முதல் இணையதளங்களை […]
2022ஆம் வருடத்துக்கான யமஹா ஃபோர்ஸ் எக்ஸ் ஸ்போர்டி ஸ்கூட்டர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஹெவி ட்யூட்டி டிசைன் வெளிப் பக்கத்தில் தரப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் டூயல் டோன் பாடி பேனல்கள் இதற்கு ஸ்போர்ட்டினஸை தருகிறது. அத்துடன் இதில் முன்பக்கத்திலுள்ள அப்ரான் மவுண்ட் செய்யப்பட்ட ஹெட் லேம்ப், சிங்கிள் ஸ்டெப்ட் சீட், அலாய் வீல்கள் தரப்பட்டுள்ளது. இதனிடையில் ஹெட் லேம்பிற்கு கீழே தரப்பட்டு உள்ள பிரெண்ட்பீக் இந்தஸ்கூட்டருக்கு தனித்தன்மைமிக்க தோற்றத்தினை தரும். இவற்றில் இன்ஸ்ட்ரூமெண்ட் […]
இன்று முதல் தபால் நிலையங்களில் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும். ஏப்ரல் 1 முதல் முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறது. இதனால் தபால் அலுவலகங்களில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய தபால் துறை தற்போது தபால் நிலையங்களில் இருந்து சேமிப்புக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. அதாவது தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலக நிலையான வைப்புத்தொகை போன்றவற்றிற்கான வட்டி தொகை நேரடியாக செலுத்தபடாது. இங்கு கணக்கு வைத்திருப்பவர்கள் தபால் கணக்குடன் வங்கி […]
பிலிப்பென்ஸ் நாட்டில் கைக்கு அடக்கமான, மலிவு விலையில் ரியல்மி பேட் மினி டேப்லெட்டை ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. 84.59 சதவீதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேட்ஷியோவுடன் 8.7 இன்ச் டிஸ்பிளே இந்த பேடில் இடம்பெற்றுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் Unisoc T616 Soc பிராசஸரில் இந்த டேப்லெட் இயங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த பேடில் 5 மெகாபிக்ஸல் முன்பக்க ஷூட்டர் கேமரா, 8 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, சன்லைட் மோட், Mali G57 GPU ஆகியவை […]
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனில் இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே full-HD+ (1,080×2,408 pixels) ரெஷலியூஷனுடன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனுடன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த போன் Exynos 850 SoC பிராசஸர், OneUI 4.1 ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்ஸில் செயல்படும் என்று கூறப்படுகிறது. கேமராவை பொறுத்தவரையிலும் இதில் f/2.2 அப்பேர்சர் லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் […]
தரமற்ற உணவு பொருட்கள் மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்வது குறித்து புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிர்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்களை அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. மேலும் தரமற்ற காலாவதியான குளிர்பானங்களை உட்கொள்வதால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு […]
கர்நாடக அரசு பள்ளிகளில் பகவத் கீதை பாடத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை மந்திரி அறிவித்துள்ளார். கர்நாடக பள்ளிக்கல்வித் துறை மந்திரி பி.சி நாகேஷ் கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பகவத் கீதை குறித்த பாடங்களை கற்பிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பள்ளிகளில் நீதி வகுப்புகள் நடத்தும் நடைமுறை சில காலங்களாக பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவற்றை மீண்டும் தொடங்க பெற்றோர்கள் பலர் விரும்புவதாகவும் அவர் […]
அசாம் மாநிலத்தை சேர்ந்த அரோமேட்டிக் டீ என்ற நிறுவனம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெயரில் டீத்தூளை அறிமுகம் செய்துள்ளது. உக்ரைன் அதிபரின் துணிச்சலையும், வீரத்தையும் கௌரவிக்கும் விதமாக இந்த டீத்தூள் அறிமுகம் செய்கிறோம். வெற்றி என்பது அருகில் இல்லை என்பது தெரிந்தும் அவர் இன்னும் போராடுகிறார். இந்த டீத்தூள் ஆன்லைனில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் ரெட்மி 10 ஸ்மார்ட்போனை ரெட்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. * கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பேனலால் இந்த போனின் டிஸ்பிளே பாதுகாக்கப்படுகிறது. * இந்த போனில் 400 நினிட்ஸ் பீக் பிரைட்னஸ், 20.6:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ, 6.7 இன்ச் ஹெச்.டி பிளஸ் டிஸ்பிளே ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. * MIUI 13 ஓ.எஸ், ஆண்ட்ராய்டு 11-ல் இந்த போன் இயங்குகிறது. * கேமரா – 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, 2 மெகா பிக்ஸல் போட்ரெய்ட் கேமரா, […]
சீனாவில் ரெட்மி மேக்ஸ் 100 என்ற 100 இன்ச் ஸ்மார்ட் டிவியை ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. * டிவி ஸ்கிரீன் அளவு – 2,540mm * இந்த டிவியில் டால்பி அட்மோஸ், டிடிஎஸ்-ஹெச்டி ஆடியோ, டால்பி ஆடியோ ஆகியவற்றிருக்கான சப்போர்ட்டும் தரப்பட்டுள்ளது. * இந்த டிவியில் கொடுக்கப்பட்டுள்ள எல்.சி.டி பேனல் – 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4கே ரெஷலியூஷன், DCI-P3 கலர் காமுட்டை பெற்றுள்ளது. * இந்த டிவி குவாட் கோர் பிராசஸருடன் 64 ஜிபி மெமரி […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று முடிந்தது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் கடந்த 12ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வர தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பாதயாத்திரை வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தோழி எனும் இரு சக்கர வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. 15 இருசக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை இயக்குவதற்கு 30 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் […]
ரேஷன் கார்டு பயனாளிகள் அனைவருக்கும் அரசின் சார்பில் ‘மேரா ரேஷன்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பொது மக்களுக்காக குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் ரேஷன் கடையில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மக்களுக்கு மிகவும் எளிமையாக வகையில் பலவித புதிய அம்சங்களை அரசு அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு என்று ஒரு புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.’மேரா ரேஷன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியில் பல சிறப்பம்சங்கள் இருக்கிறது […]
ரெட்மி நிறுவனம் Redmi Smart TV X43 ஸ்மாட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவியில் 3840 x 2160 பிக்சல் ரெஸலுசன் கொண்ட 43 இன்ச் ஸ்க்ரீன் உள்ளது. அதோடு HDR 10 +, HDR 10 மற்றும் HLG கிடைக்கிறது. 3 HDMI 2.1 போர்ட்கள், ஒரு ஈதர்நெட், இரண்டு USB போர்ட்கள் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. , இந்த டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி […]
Asus Vivobook 13 ஸ்லேட் OLED யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 13.3 இன்ச் OLED டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே உள்ளது. விண்டோஸ் 11ல் இயங்கும் இதில் குவாட் கோர் இன்டெல் பென்டியம் சில்வர் என்6000 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. அதோடு இதில் 50Whr பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளைக் கொடுக்கலாம் என கூறப்படுகிறது. இந்த […]
ஏசர் நிறுவனம் ஸ்விஃப்ட் 3 மற்றும் ஸ்விஃப்ட் 5 லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லேப்டாப்கள் ஏராளமான சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது. ஸ்விஃப்ட் 5 லேப்டாப்:- 14-inch WQXGA (2,560×1,600 pixels) டச் ஸ்கிரீன் டிஸ்பிளே ஸ்விஃப்ட் 5 லேப்டாப்பில் வழங்கப்பட்டுள்ளது. 16:10 இந்த லேப்டாப்பின் ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ ஆகும். அதேபோல் இந்த லேப்டாப்பின் ஸ்கிரீன் டூ பாடி ரேட்ஷியோ 92.22 ஆகும். தேய்மானம் மற்றும் பாதுகாப்புக்கு ஐயானிக் சில்வர் இந்த லேப்டாப்பின் டிஸ்பிளே ஆன்டி மைக்ரோபியல் கார்னிங் கொண்ட […]
சீனாவில் புதிய ஹோண்டா CG125 பைக்கை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் இந்தியாவில் 90-களில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா CT 100 டிசைனை கொண்டுள்ளது. மேலும் இந்த பைக் ரெட்ரோ டிசனையில் வெளியாகியுள்ளது. கிளாசிக் மாடலின் அடிப்படையில் இண்டிகேட்டர்கள், டெயில் லேம்ப், ஸ்கொயர் ஹெட்லேம்ப் ஆகியவை தரப்பட்டுள்ளன. இந்த பைக் 90-களில் உள்ளது போல டிஜிட்டல் இல்லாமல் முழுவதும் அனலாக் இன்ஸ்ட்ருமெட் கிளஸ்டரையே கொண்டுள்ளது. இந்த பைக் ஏர் கூல்டு, 125சிசி இன்ஜினை கொண்டுள்ளது. […]
சென்னை மாநகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக பஸ் மற்றும் ஆட்டோ சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. பயணிகள் தங்கள் ஸ்மார்ட் கைப்பேசிகளில் ஒரு பட்டன் கிளிக் செய்வதன் மூலமாக இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடிகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து தொலைதூரத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் வசதிக்காக ரேபிடோ பைக் மற்றும் உபர் ஆட்டோ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உபர் ஆட்டோ கிண்டி, ஆலந்தூர், எழும்பூர், கோயம்பேடு ரயில் நிலையங்களிலும், ரேபிடா […]
ஸ்மார்ட்போன்கள் வாங்க விரும்புவர்களுக்கு சிறந்த அம்சங்களை கொண்ட குறைவான விலையில் புதிதாக போனகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடங்கி 2 மாதங்களில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளன.அந்த வகையில், சாம்சங், ஒன்பிளஸ், மோட்டோரோலா, ஜியோமி, ரியல்மி, ஒப்போ, விவோ, ஆசஸ் ஆகிய நிறுவனங்கள் மிகவும் தரம் வாய்ந்த போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன. ஸ்மார்ட்போன் வாங்கும் போது ஒவ்வொருவரின் விருப்பங்களும், தேவைகளும் காலத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. சிலர் சிறந்த கேமராவை விரும்புவார்கள். ஆனால் ஒரு சிலரோ […]
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 அறிமுகமாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்இ 2022 ஐபோனில் iOS 15 அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது, 4.7 இன்ச் ரெட்டினா ஹெச்.டி டிஸ்பிளே கொண்டது. ரெஷலியூஷன் 750×1334, பிக்ஸல் டென்சிட்டி 3262ppi, 625 nits வரை பிரைட்னஸ் உடையது. தற்போதிருக்கும் ஸ்மார்ட்போன்களிலேயே இதன் கண்ணாடி தான் கடினமாக இருக்கிறது. இதில் ஏ15 பயோனிக் சிப் இருக்கிறது. மேலும், கேமரா 12 மெகாபிக்ஸல் உடையது. சென்சார் f/1.8 வைட் ஆங்கிள் லென்சுடன் பின்புறம் […]
வருகின்ற மார்ச் 15ஆம் தேதி ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் விற்பனைக்கு வர உள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் குறைந்த விலை வெர்ஷன் என்று இந்த பைக்கை கூறலாம். மேலும் இந்த பைக் ரெட்/ப்ளூ ஹைலைட், மெரூன்/யெல்லோ ஹலைட் மற்றும் ஒயிட், ப்ளாக் என 2 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கில் சிங்கிள்- சிலிண்டர், 411 சிசி இன்ஜின் உள்ளது. அதிகபட்சமாக இந்த பைக் 24.3 பி.ஹெச்.பி பவரை ஏற்படுத்தகூடியது. இந்த பைக்கின் […]
தெற்கு ரயில்வே முன்புபோல் முன்பதிவில்லா பெட்டிகளை இயக்குவதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே 192 ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் மீண்டும் முன்பதிவில்லா பயணம் செய்யும் திட்டத்தை வருகிற 10ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 அல்லது 5 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் கொரோனா பாதிப்புக்கு பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்போர் அனைவரும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் நீக்கப்பட்டு, […]
வந்தே பாரத் ரயிலுக்கான 24 ஆயிரம் கோடி ரூபாய் டென்டரை ரயில்வே அமைச்சகம் இம்மாதமே வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிதாக 200 வந்தே பாரத் ரயில்களை வாங்குவதற்காக இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்காக 24,000 கோடி ரூபாய்க்கான டெண்டரை ரயில்வே அமைச்சகம் மாதம் வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட புதிதாக 200 வந்தே பாரத் ரயில்களை […]
பாடகியாக வலம்வந்த ஜோனிடா தற்போது கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் ஜோனிடா. இவர் மேற்கத்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி இந்துஸ்தானி இசையிலும் அவர் எடுத்துவந்த பயிற்சி அவரது இசை வாழ்க்கைக்கு பேருதவியாக இருந்தது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வந்தது. இந்த பாடலை அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருக்கிறார். இந்நிலையில் பின்னணிப் பாடகியாக வலம்வந்த ஜோனிடா தற்போது கதாநாயகியாக […]
ஜியோ நிறுவனம் ‘ஜியோ புக்’ என்ற புதிய வகை லேப்டாப்பை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஜியோ புக் லேப்டாப் விண்டோஸ் 10 மூலம் இயங்கும் எனவும் இது ஒரு ARM செயலி மூலம் இயக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. அதோடு இந்த வகை லேப்டாப்பை குறைந்த விலைக்கு அறிமுகப்படுத்த ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஜியோ லேப்டாப் மூலமாக மடிக்கணினி தவிர ஜியோ பெட்லட், ஜியோ ஸ்மார்ட் டிவி, போன்றவற்றிற்குள்ளும் நுழையலாம் […]