அஞ்சல் துறையில் மொபைல் பங்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் போஸ்ட் ஆபீஸ் பேமென்ட் வங்கி மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலமாக நெட் பேங்கிங் சேவையை பயனாளிகள் தொடர்ந்து கொள்ளலாம். அதோடு மட்டுமல்லாமல் ஜீரோ பேலன்ஸ் கணக்கும் தொடங்கிக் கொள்ளலாம். நெட் பேங்கிங் சேவையைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே பிபிஎஃப் சேமிப்பு, தபால் நிலையத்தில் தொடங்கப்படும் சில நிரந்தர வைப்பு தொகை கணக்கு ,சிறுசேமிப்புகள் என அனைத்தையும் தொடங்கலாம். […]
Tag: அறிமுகம்
காவல்துறை என்பது ஒரு மகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளை பாதுகாக்கவும், அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இதில் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். காவல்துறையினர் குற்றங்களை தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும், ஓய்வில்லாமல் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட விடுப்பு செயலியை தமிழக முதல்வர் வெளியிட்டார். 5800 காவல் ஆளிநர்களை அதிக அளவில் கொண்ட சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் வேலைபார்க்கும் காவலர்கள் முதல் பல்வேறு […]
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் வீடியோ கால், குரூப் சேட் உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளதால் அனைவருக்கும் ஒரு முக்கிய அங்கமாக இது மாறிவிட்டது என்றே கூறலாம். இந்த செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்ற நிலையில், அதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க சில சிறப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி, பல்வேறு மொழிகளைக் கொண்ட இந்தியாவில் ஆங்கிலம் மட்டும் இல்லாமல் பிற மாநில மொழிகளில் […]
தமிழக ஆவின் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த தீபாவளியன்று புதுவிதமான இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அது மக்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தடுத்து ஆவினில் புது விதமான பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி ஆவினில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஐந்து பால் பொருட்களை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அதன்படி பிரீமியம் மில்க் கேக், மாம்பழம் ஸ்ட்ராபெர்ரி சுவையில் யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ், டெய்ரி […]
நீங்கள் நல்ல வருமானம் சம்பாதிக்க பல திட்டங்கள் உள்ளது. அதில் எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் வருமானம் சம்பாதிக்க தபால் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அது நல்ல வருமானம் தருபவையாக உள்ளன. இதில் சிறு சேமிப்பு திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் பெரும்பாலான மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. PPF திட்டத்தில் 417 ரூபாய் தினமும் சேமித்து முதலீடு செய்தால் 40 லட்சம் ரூபாய் மேல் சம்பாதிக்க முடியும். அதாவது தினமும் 417 ரூபாய் என்றால் […]
நாடுமுழுவதும் அண்மைக்காலமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஓசூரில் ஆர்தர் எனர்ஜி மற்றும் ஓலா ஆகிய நிறுவனங்கள் மின்சார வாகனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏராளமானோர் தற்போது மின்சார வாகனங்களை பயன்படுத்துகின்றனர். சென்னை ஐஐடி-யில் மின்சார வாகனங்கள் குறித்த பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 25 மாணவர்களை மின் வாகன படிப்பில் இணைக்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. இளங்கலை பிடெக் பயிலும் மாணவர்கள் தங்களது 3-ஆம் […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்ததால், ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் தொற்றின் காரணமாக காரணமாக பொது போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்தது. அதன்பின்னர் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய ரயில்வே இன்று முதல் பயணிகளுக்கான சிறப்பு வசதியை தொடங்கியுள்ளது. இன்று முதல் பயணிகள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய […]
ஜனவரி 1ஆம் தேதி இன்று முதல் டோக்கனைசேஷன் என்று புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது. நாட்டின் சிறந்த நிதிநிலைக்காக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் டோக்கனைசேஷன் என்ற ஒரு புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகளை தவிர்க்கவும், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் போன்ற பயன்பாடுகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை அறிமுகம் செய்து வருகின்றது. அதில் இந்த டோக்கனைசேஷன் விதியும் ஒன்று. […]
வாட்ஸ்அப் நிறுவனம் தங்களுடைய பயனர்களுக்கு அருகாமையில் உள்ள வியாபாரிகளை தேடும் வசதியை வாட்ஸ் அப் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் அருகில் உள்ள மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் இதர கடை பற்றிய விவரங்களை தேடி அறிந்து கொள்ளலாம். இதற்குகென்று புது இன்டர்பேஸ் உருவாக்கப்படுகிறது. புது அம்சம் பிசினஸ் நியர்பை என அறியப்படுகிறது. எந்தப் பிரிவில் தேடல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. மேலும் பலர் தேர்வுசெய்யும் பிரிவுக்கு ஏற்ற வகையில் […]
தற்போது உள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள். இதனால் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களும் பல்வேறு ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் உலக அளவில் முன்னணி நிறுவனமான ஜியோமி 12 சீரிஸில் 3 ஸ்மார்ட் போன்களை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. ஜியோமி 12,12 ப்ரோ மற்றும் 12X என 3 மாடல்கள் தற்போது அறிமுகமாகியிருக்கிறது. குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 Gen1 […]
உலக அளவில் எலக்ட்ரிக் வாகன விற்பனையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாக இந்தியா மாறி வருகிறது. எரிபொருளின் விலை அதிகரித்து வருவதால் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ‘எலக்டா’ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒன்-மோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் ஒன்-மோட்டா நிறுவனம் Commuta மற்றும் Byka என்று இரண்டுவிதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதையடுத்து தற்போது மூன்றாவது வாகனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. […]
இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டது. இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தையும் கையில் உள்ள டிஜிட்டல் சாதனங்கள் மூலம் இணையத்தின் ஊடாக தேடி தெரிந்து கொள்வது ஏராளமானோரின் வழக்கமாகிவிட்டது. உள்ளூர் மற்றும் வெளியூர் என எங்கு சென்றாலும் இந்த தேடல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்தநிலையில் வாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் புதிய அம்சம் ஒன்று இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு அருகில் உள்ள அங்காடிகளான மளிகை […]
நாட்டு மக்கள் அனைவரையும் வங்கி சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஜீரோ பேலன்ஸ் ஆக்கவுண்ட், விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிறைந்து உள்ளது. இந்தக் கணக்கு உங்களிடம் இருந்தால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது நிறைய உள்ளது. ஜன்தன் வங்கி கணக்கில் ஓவர் டிராஃப்ட் என்ற வசதி ஒன்று உள்ளது. அதன் மூலமாக வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் நீங்கள் […]
மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ கார்டு என்ற திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் மலிவான விலையில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி வருகின்றன. தற்போது எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் ரேஷன் கடை சேவைகளை முழுமையாக பெற வேண்டும் என்பதற்காக மேரா ரேஷன் என்ற செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதில் புலம்பெயர்ந்து பயனாளிகள் தங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாய விலை கடை அடையாளம் காணவும் மற்றும் அவர்களின் உரிமை, சமீபத்திய […]
டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியை மேம்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் உள்ள 6,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வேகமான மற்றும் இலவச Wi-Fi இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை, நாடு முழுவதும் உள்ள 6,071 ரயில் நிலையங்களில் அதிவேக Wi-Fi சேவை இருக்கிறது.இந்த ரயில் நிலையங்களில் பொதுமக்களுக்கு முதல் அரை மணி நேரம் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. Wi-Fi சேவை அரை மணி நேரத்திற்குப் பிறகு கட்டணத்துடன் வழங்கப்படுகிறது. உதாரணமாக ரயில் பயணிகள் ரயில் நிலையங்களில் இணையத்தை பயன்படுத்துவது வசதியானது. மேலும் […]
இந்தியாவில் அஞ்சல் நிலைய சேமிப்பு கணக்குகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஞ்சலகங்கள் வங்கிகளைப் போன்று பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அஞ்சல் நிலையங்களில் மக்கள் பயன் பெறும் வகையில் சிறந்த சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. வைப்பு நிதி, தொடர் வைப்பு கணக்கு, கால வைப்பு கணக்கு, முதியோருக்கான சேமிப்பு திட்டம் மாதாந்திர வருமானம் என்று அஞ்சலகங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு திட்டத்திற்கும் வெவ்வேறான […]
ரயிலில் பயணம் செய்பவர்கள் ஏதேனும் காரணத்தால் டிக்கெட்டை ரத்து செய்தால், ரயில்வே உடனடியாக டிக்கெட்டுக்கான தொகையை திரும்ப கொடுக்கும் வகையில் புதிய சேவையை வழங்குகிறது. அதற்காக IRCTC-iPay என்ற பெயரில் அதன் சொந்த கட்டண நுழைவாயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை ஏற்கனவே அமலில் உள்ளது. இந்த செயலியின் கீழ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் எந்த வங்கியின் பேமென்ட் கேட்வே மூலமாகவும் செய்யலாம். டிக்கெட் ரத்து செய்யப்பட்ட உடன் அதன் ரீஃபண்ட் உடனடியாக உங்கள் கணக்கிற்கு திருப்பி […]
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறுகாணாத அளவிற்கு விலை உயர்ந்துவிட்டது. இந்த விலை உயர்வால் பலர் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இவற்றின் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை வளர்ச்சி பெற்று வருகிறது. இதைத் தவிர மத்திய அரசும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கி வருகிறது. இருந்தாலும்கூட, எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்புகள் இன்னும் போதுமான அளவு வளர்ச்சி பெறாமல் இருக்கிறது. இந்தநிலையில் நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் […]
மொபைல் போன்கள் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று முன்னேறி வருகிறது. தற்போது மடக்கி வைக்கும் அளவிற்கு புதிய அவதாரம் எடுத்துள்ளது. மேலும் பல்வேறு முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் டோல்டபிள் போன்களை வடிவமைத்து வருகிறது. அதன்படி, மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ மடிக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போன்களை முதல்முறையாக தயாரித்துள்ளது. INNO DAY 2021 என்ற நிகழ்வில் ஓப்போ நிறுவனம் இந்த போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம். 7.10 இன்ச் […]
எஸ்சி, எஸ்டி சமூகத்தின் மீது வன்கொடுமை செய்தால் இந்த நம்பரை அழைத்து புகார் அளிக்கலாம் என மத்திய அரசு உதவி எண் அறிமுகம் செய்துள்ளது. பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீது நடைபெறும் நடத்தப்படும் வன்கொடுமைகள் தொடர்பாக புகாரளிக்க உதவி எண் ‘1455’ மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தேசிய உதவி மையம் ஒன்றை மத்திய சமூக நீதி அமைச்சகம் தொடங்க உள்ளது. இது பாகுபாடின்றி அனைவரையும் பாதுகாக்கும் […]
சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளது. போன் கால், எஸ்எம்எஸ், ஆன்லைன், வாட்ஸ்அப், மொபைல் ஆப் போன்ற பல வசதிகள் உள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து ஆன்லைன் மூலமாக சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மொபைல் ஆப் மூலமாக முன்பதிவு செய்து வாங்குவது எப்படி என்ற இந்த பதிவில் பார்க்கலாம். இந்திய தபால் துறை சார்பாக […]
தனியார் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பிஎஃப் சேமிப்பு என்பது மிக முக்கியமான. ஓய்வுக்காலத்தில் இது பெரிதும் உதவியாக இருக்கும். கடைசி காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் நிம்மதியாக வாழ இந்த பணம் உதவும். அதனைப்போலவே ஏதேனும் அவசர தேவைகளிலும் பிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுத்து பயன்படுத்தும் வசதியும் இதில் உள்ளது. பிஎஃப் பணத்தை எடுக்க நிறைய வழிகள் உள்ளது. முன்பு எல்லாம் பிஎஃப் படத்தை எடுப்பதற்கு பிஎஃப் அலுவலகத்திற்கு நடக்க வேண்டிய சிரமம் இருந்தது. […]
பொதுமக்களின் நலனை கருதி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் முக்கியமான திட்டம் தான் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா. இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் மட்டும் முதலீடு செய்து இரண்டு லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். அதாவது ஒரு வருடத்திற்கு நீங்கள் செலுத்தும் தொகை வெறும் 2 ரூபாய் மட்டுமே. சில வருடங்களுக்கு முன்புதான் குறைந்த அளவு பிரீமியம் செலுத்தி அதிக பயன் பெறும் […]
இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் சமையல் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மிகவும் பின்தங்கிய சில பகுதிகளில் இன்னமும் விறகு அடுப்புதான் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக அரசு இலவச சிலிண்டர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சமையல் சிலிண்டர்களுக்கு அரசிடமிருந்து மானிய உதவியும் கிடைக்கிறது. அதனால் அதிக பேர் புதிதாக சிலிண்டர் இணைப்பு வாங்குகின்றனர். அதன்படி நீங்கள் புதிய சிலிண்டர் இணைப்பு வாங்க விரும்பினால், எங்கும் அலையத் தேவையில்லை. மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டில் […]
உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் பயன்பாட்டிற்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது ஐஓஎஸ் பயனாளிகளுக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ தலத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவை என்னவென்றால், பயனர் ஸ்டேட்டஸ் வைத்து ஸ்டேட்டஸை உடனடியாக நீக்குவதற்கு ஒரு புதிய அமைப்பை கொண்டுவந்துள்ளது. இப்போது போஸ்ட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸை நீக்குவதற்கு பயனர்கள் முதலில் 3 […]
தமிழகத்தில் மின்னணு முறையில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை பெறும் வசதியை செயல்படுத்துவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை டிஜிட்டல் முறைப்படி வழங்கவும், அவற்றை பார்வையிட்டு சரிபார்க்கவும் வகை செய்வதே டிஜிட்டல் லாக்கர் முறை. இதன் மூலம் குடிமக்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது அதற்கு தேவையான ஆதார ஆவணங்களை டிஜிட்டல் லாக்கர் வசதியில் இருந்து எடுத்து இணைத்துக் கொள்ளலாம். மேலும் வாகன ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, […]
வில்லங்கச் சான்று விவரங்களை திருத்த இனி நேரில் வர வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் மூலமாக திருத்த புதிய வசதி செய்யப்பட்டுள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1975ஆம் ஆண்டு முதல் வில்லங்கச் சான்றிதழ்கள் அனைத்தும் விரைவு குறியீடு மற்றும் சார் பதிவாளரின் கையொப்பம் இட்டு ஆன்லைன் வழியே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அப்படி வழங்கப்படும் வில்லங்கச் சான்றில் உள்ள விவரத்துக்கும், ஆவணத்தில் உள்ள விவரங்களுக்கும் மாறுபாடுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் […]
வாட்ஸ்அப் நிறுவனம் தனது யூசர்கள் எப்போது புதுமையுடன் வாட்ஸ் அப்பை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எண்ணற்ற அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்னும் சில நாட்களில் வாட்ஸ் அப்பில் சில புதிய அப்டேட்கள் வர உள்ளது. இது யூசர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அவ்வகையில் வாட்ஸ் அப்பில் தவறுதலாக அனுப்பிய செய்தியை டெலிட் செய்யும் delete for everyone ஆப்ஷனை பயன்படுத்த தற்போது 1 மணி 8 நிமிடம் 16 நொடிகள் கால அவகாசம் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் அதிரடி மாற்றங்களை அரசு நிகழ்த்தி கொண்டிருக்கிறது. அதன்படி இல்லம் தேடி கல்வி, பாலியல் புகார்கள் தெரிவிக்க இலவச எண்கள், போக்சோ சட்டம் விழிப்புணர்வு என்று பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் “உங்கள் நூலகம் உள்ளங்கையில்” எனும் செல்போன் செயலியை […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோவின் இணையதளத்தில் தனிநபரின் தடுப்பூசி நிலவரம் குறித்து அறியும் வசதியை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட நபரின் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை கொண்டு […]
டிசோ பிராண்டின் வாட்ச் 2 மாடல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. ரியல் மீ யின் துணை பிராண்ட் டிசோ இந்திய சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. செப்டம்பர் மாதத்தில் டிசோ வாட்ச் 2 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாட்ச் விற்பனை துவங்கியது முதல் 15 நாட்களில் சுமார் 50,000 க்கும் அதிக யூனிட்டுகள் விற்பனையானது. தற்போது டிசோ வாட்ச் 2 மற்றொரு மைல்கல் எட்டியுள்ளதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்திய சந்தையில் விற்பனை […]
தமிழக அரசு சிமெண்ட் வலிமை என்ற புதிய வணிகப் பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் டான்செம் நிறுவனம் தயாரித்துள்ள வலிமை சிமெண்ட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்க உள்ளார். அதனால் வெளி சந்தையில் சிமெண்டின் சில்லரை விற்பனை விலை குறையும்.அரசின் வலிமை […]
இந்திய தகவல்களை சீன நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. பப்ஜி விளையாட்டு கிராப்ட்டன் என்ற தென்கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டாலும் பென்ஸ் என்ற சீன நிறுவனத்தோடு சேர்ந்து செயல்படுவதால் பப்ஜிக்கும் சேர்த்து தடை மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை இந்திய இளைஞர்களை கொஞ்சம் திக்குமுக்காட வைத்தது. இந்திய இளைஞர்களை விட அதிக வருத்தத்தில் கிராப்ட்டன் நிறுவனம் தான் இருக்கிறது. ஏனெனில் உலகிலேயே அதிகளவில் 17 […]
விவோ y15s ஸ்மார்ட்போன் 5000mh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமானது. ஆனால் இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போனின் சிறப்பு என்னவென்றால், நீட்டிக்கப்பட்ட ராம் அம்சத்தை வழங்கியுள்ளது. 1 ஜிபி இலவச ஸ்டோரேஜ்ஜை பயன்படுத்தி சிறந்த செயல் திறனுக்காக போன்ற வசதியை பயன்படுத்தி சிறந்த செயலுக்காக கூடுதல் ராமை வழங்குகிறது. இந்த விவோ ஸ்மார்ட்போனில் 6.5 ஹோல்டர் இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது. இது 720×1600 பிக்சல்ஸ் ரேசொலியேசனுடன் கொண்டது. போனின் பின் பானலில் 13 மெகாபிக்சல் […]
உலகில் பெரும்பாலான மக்கள் இணைய வலைத்தளங்களில் யூடியூப் அதிகம் பயன்படுத்துகின்றனர். கூகுளுக்கு பிறகு யூடியூப் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதில் படைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என்று இரண்டே பேர்தான் உள்ளனர்.படைப்பாளர்கள் வெளியிடும் வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களை பொருத்து அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் தற்போது யூடியூப் படைப்பாளர்கள் அதிக அளவு வளர்ந்து வருகிறார்கள். அவ்வாறு அவர்கள் வெளியிடப்படும் வீடியோக்களில் லைக், டிஸ்லைக், ஷேர், டவுன்லோட், கிரியேட் மற்றும் சேவ் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். […]
மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட் போனாக மோட்டோ E30 மாடல் ரூபாய் 11,000-க்கு கீழ் என்கிற விலை நிர்ணயித்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மோட்டரோலா நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் அதன் மோட்டோ E30 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டரோலோவின் இந்த புதிய மாடல் மோட்டோ E40 ஸ்மார்ட்போனின் அதே வன்பொருளை பயன்படுத்துகிறது. 2 ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம். மோட்டோ E30 ஆண்ட்ராய்டு கோ இருப்பதுதான். மோட்டோ E30 ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் 2 […]
விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் போனாக விவோ V23e மாடலானது 44வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 50 எம்பி செல்பி கேமிராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்த பெரிய வெளியீட்டு நிகழ்வும் இல்லாமல் அமைதியாக லிஸ்ட்ங் செய்யப்பட்டுள்ளன. இந்த லேட்டஸ்ட் விவோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ V21e 5Gமாடலில் நேரடி வாரிசாக இருக்க வேண்டும். ஏனெனில் விவோ V23e ஸ்மார்ட் போன் 4 ஜி மாடலாகும். விவோ V23e ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி தோராயமாக […]
தமிழகத்தில் முன்பதிவு இல்லாத ரயில்களில் பயணம் செய்ய மொபைல் டிக்கெட் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. முன்பதிவு இல்லாத ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதுகிறது. அதனால் பயணம் செய்வோர் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் முன்பதிவு இல்லாத ரயில்களில் பயணம் செய்ய மொபைல் டிக்கெட் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ரயில் நிலையத்திலோ வேறு எந்த பகுதியிலும் இருந்து கொண்டே டிக்கெட்டுகளை பெற முடியும்.ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு ஊழியர்கள் […]
வாட்ஸ் அப் செயலியை மொபைல் மட்டுமின்றி கணினி உட்பட நான்கு சாதனங்களில் வாட்ஸ்அப் வெப் மூலம் பயன்படுத்தும் வசதி உள்ளது. அதனை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனர்களுக்கு ஏற்றவாறு அவ்வப்போது புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் பயனர்கள் ஸ்மார்ட்போன்களில் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் வாட்ஸ்அப் வெப் மூலம் இணைக்கப் பட்டுள்ள சாதனங்களை பயன்படுத்த முடியும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 14 நாட்கள் வரை இணைய இணைப்பு இல்லாமல் […]
பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அது தற்போது மிக எளிதாகிவிட்டது. போஸ்ட் ஆபீஸ் மூலமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். தபால்காரர் உங்கள் வீடு தேடி வந்து ஆயுள் சான்றிதழை வாங்கி செல்வார். மேலும் வங்கிகளும் இந்த சேவையை வழங்கி வருகின்றது. இந்நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் வீடியோ கால் மூலமாயும் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.இனி பென்ஷன் வாங்குவோர் தங்களது ஆய்வு சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிக்குச் […]
நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாகியுள்ள hoote என்னும் சமூக வலைத்தள செயலியை நடிகர் ரஜினிகாந்த் குரல் பதிவு மூலமாக அறிமுகம் செய்து வைத்தார். Facebook, Instagram, twitter போன்று சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கியுள்ள hoote என்னும் ஆடியோ மூலம் பதிவிடும் சமூக வலைதள செயலியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் hoote செயலியின் தனித்துவம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பயனாளர்களுக்கு விளக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த […]
ஓரிரு வாரங்களில் தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் ‘வலிமை சிமெண்ட்’ அறிமுகமாகும் என்று அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அரசு சிமெண்ட் என்ற பெயருடன் வலிமை என்ற பெயர் கொண்ட புதிய சிமெண்ட் உருவாக்கப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு அந்த சிமெண்ட் விற்பனைக்கு வரும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது சிமெண்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் வாட்ஸ்அப் தங்களது பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது பல்வேறு […]
90s கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த செல்போன் என்றால் அது #Nokia தான். நோக்கியா போனை பயன்படுத்தாத நபர்களே இருக்க மாட்டார்கள். ஆனால் அதன் பயன்பாடு தற்போது மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில் #Nokia6310 செல்போனை, அதன் 20 ஆம் ஆண்டு தினத்தன்று மீண்டும் வெளியிட உள்ளதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. வயர்லெஸ் எப்எம் ரேடியோ, snake கேம்உள்ளிட்ட பல அம்சங்களுடன் வெளியாகும் இந்த செல்போனின் விலை ரூ.4515 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து […]
ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஒரு பயனரை பின் தொடர்ந்து வரும் ஃபாலோயர்களுக்கு தெரியாமலே அவர்களை நீக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காகவே புதிய ஆப்ஷன் ஒன்றை ட்விட்டர் உருவாகியுள்ளது. சாஃப்ட் பிளாக் என்று ட்விட்டர் இதனை சொல்லியுள்ளது. ஒரு ஃபாலோயர்ஸ் பாலோயரின் பெயருக்கு பக்கத்தில் உள்ள 3 டாட்களை கிளிக் செய்யவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனில் ரிமூவ் திஸ் பாலோவெர் தேர்வு செய்தால் அவரை சாஃப்டி பிளாக் செய்துவிடலாம். இது ஒரு ஃபாலோயரை பிளாக் செய்வதில் […]
கேரளாவில் பாரத் பென்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள சுற்றுலா கேரேவன் வாகனத்தை நாட்டின் சுற்றுலா துறை மந்திரி அறிமுகம் செய்து வைத்தார். கேரளாவில் சுற்றுலா வரும் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் இயற்கைக்கு மிக நெருக்கமான பயணத்தை உருவாக்கும் வகையில் கேரள அரசு கடந்த 15ஆம் தேதி ஒரு விரிவான கேரவன் சுற்றுலா கொள்கையை வெளியிட்டது. அதன் ஒரு பகுதியாக பாரத் பென்ஸ் நிறுவனத்தின் சுற்றுலா கேரவனை கேரளா சுற்றுலா துறை மந்திரி முகமது ரியாஸ் மற்றும் போக்குவரத்து துறை […]
இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 ஹேட்டர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலமாக ஒரு ஆண்டுக்கு ரூ.6000 நிதிஉதவி பெறுவார்கள். ஒவ்வொரு தவணையின் போதும் 2000 ரூபாய் வழங்கப்படும். இதுவரை மொத்தம் 9தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 10 வது தவணை வழங்கப்பட உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டுக்கும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வழங்கப்படும். இந்தப் பணம் […]
ரயில் நிலையங்களில் பயணிகள் எச்சில் துப்புவதற்கு கையடக்க பை மற்றும் பெட்டி ஒன்றை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. வடக்கு ரயில்வே, மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே மண்டலங்களில் உள்ள மொத்தம் 42 ரயில் நிலையங்களில் கையடக்க பைகள் வழங்கும் கடைகளும், விற்பனை எந்திரங்களும் நிறுவப்பட்டு வருகிறது. இவை ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். இந்தப் பைகள் மூன்று வடிவங்களில் கிடைக்கும். மறு பயன்பாடு கொண்ட இந்த பையில் 20 […]
நோக்கியோ டி20 டேப்லெட் முதலில் ஐரோப்பாவிலும் அதன் பிறகு இந்தியா உட்பட பிற சந்தைகளில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது நிறுவனத்தின் முதல் டேப்லெட். எச்எம்டி குளோபலின் கீழ் தற்போது அறிமுகமாகி உள்ளது. இது மலிவு விலையில், மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இதில் டிஸ்பிளேவை சுற்றி மெலிதான பெஸல்கள், எல்இடி ஃபிளாஷ் கொண்ட சிங்கிள் ரியர் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஓசோ ஆடியோ, பிளேபேக் மற்றும் விருப்பமான 4ஜி எல்டிஇ இணைப்பு ஆகிய அம்சங்கள்உள்ளன. இது 10.4 […]
உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பொழுது மீண்டும் பதிவு செய்வதை தவிர்ப்பதற்காக பிஎச் பதிவு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: புதிய வாகன பதிவில் பிஎச் என துவங்கும் பதிவு எண்ணை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாகனத்தின் உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் பதிவு செய்வதை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.