டிசிஎல் 10S டேப்லெட் ரூ.15,999 – க்கு வெளியாகியுள்ளது. 3GB/32 GB, 4 GB/ 64GB ரகத்தில் வெளியாகியுள்ள இந்த “டேபில்” 1200 X ,1920 பிக்சல், 10 இன்ச் டிஸ்ப்ளே, 8000 mAh பேட்டரி, 8MP பிரதான கேமரா, 5 MP செல்பி கேமரா போன்றவை இடம் பெற்றுள்ளது. 4 X 2.0 GHz, 4 X 1.5 GHz ஆக்டாகோர் ப்ராசசர் மற்றும் மீடியாடெக் MT 8768 சிப்செட் ஆகியவையும் உள்ளது. மிக மலிவான […]
Tag: அறிமுகம்
சாம்சங் தனது லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி ஏ 03 எஸ் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு haze மற்றும் matte-finished textured பாடி உடன் வருகிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் ப்ராசஸர் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. சாம்சங் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு ஸ்டோரேஜ் […]
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. புது சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியாவில் அமேசான் தளத்தில் அறிமுகமாகிறது. கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர் கொண்டிருக்கிறது. இது 13 5ஜி பேண்ட்களுக்கான வசதியை வழங்குகிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக […]
ஹோண்டா நிறுவனம் நேற்று புதிய சாகச பைக் ஆன CB200X ADV பைக்கை இந்திய சந்தையில் ரூ.1.44 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்தது. புதிய மோட்டார் சைக்கிள் ஹார்னெட் 2.0 ஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதிலிருந்த இன்ஜின் மற்றும் வடிவமைப்பு அம்சங்கள் இதிலும் இடம்பெறுகின்றன. புதிய ADV பைக்கிற்கு இந்திய சந்தையில் நேரடி போட்டி என எதுவுமே இல்லை. ஹோண்டா ADV பைக்கின் இதயமாக 184 சிசி, ஒற்றை சிலிண்டர், காற்று குளிரூட்டல் அம்சத்துடனான […]
இந்தியாவை சேர்ந்த நிறைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் முன்னணி பிராண்டுகள் இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் நுழைந்துள்ளன. மேலும் தொழில்நுட்ப ரீதியாக நல்ல தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகின்றன. நீங்கள் பெட்ரோல் டூ வீலரிலிருந்தது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாற நினைத்தால் தற்போது இந்திய மார்க்கெட்டில் கிடைக்க கூடிய சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி பார்க்கலாம். ஓலா எலெக்ட்ரிக் S1 மற்றும் S1 ப்ரோ – ரூ.99,999 மற்றும் ரூ.1,21,999 ஏதர் 450X (Ather 450X): ரூ.1.32 […]
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான். இவருக்கு தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது மகள் சுஹானா. இவர் நெட்பிளிக்ஸ்க்காக உருவாகிவரும் ஆர்ச்சி காமிக் எனும் வெப் சீரியஸில் ஜோயா அக்தர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சுஹானா ஏற்கனவே சில குறும்படங்களில் நடித்துள்ளார். இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட SUV வெளியீடுகளில் ஒன்றான மஹிந்திரா XUV700 வாகனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமாக இப்புதிய காரை தனது புதிய லோகோவுடன் அந்நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. ஏற்கனவே மஹிந்திரா XUV700-ன் அம்சங்கள் குறித்து தகவல் வெளியிட்ட மஹிந்திரா நிறுவனம், இப்போது அதன் ஆரம்ப விலையை வெளியிட்டுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் மஹிந்திரா தங்களது புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது. இதில் இந்தியாவிலேயே முதன்முறையாக 360 டிகிரி சவுண்ட் இடம்பெற்றுள்ளது. 5 பேர் மற்றும் […]
ரெட்மி நிறுவனத்தின் கேமிங் போன் வரிசையில் புதிதாக “பிளாக் ஷார்க் 5” விரைவில் வெளியாகும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஸ்னாப்டிராகன் 888+ சிப், 4,500 mah பேட்டரி கொண்ட இந்த கேமிங் போன் வெளியாகும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.6 GB, 128 GB முதல் 12 ஜிபி/256 ஜிபி வரை அனைத்து ரகங்களிலும் கிடைக்கும். இந்த போன் விலை ரூ.49,999 விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று […]
ஓலா மின்சார இருசக்கர வாகனம் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் அதன் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் ஓலா இருசக்கர வாகன தொழிற்சாலை அமைந்துள்ளது. பிப்ரவரியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட இந்த ஆலையில் ஆறே மாதத்தில் உற்பத்தி தொடங்கியுள்ளது. எஸ் 1, எஸ் 1 புரோ ஆகிய இருவகை வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்படுகின்றன. எஸ் 1 வகை வாகனத்தில் […]
டுகாட்டி இந்தியா நிறுவனம் எக்ஸ்-டையவெல் சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எக்ஸ்-டையவெல் டார்க் மாடல் விலை ரூ. 18 லட்சம் ஆகும். எக்ஸ்-டையவெல் பிளாக் ஸ்டார் விலை ரூ. 22.60 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டுகாட்டி எக்ஸ்-டையவெல் சீரிசில் டையவெல் 1260 மாடலில் உள்ளதை போன்றே 1262சிசி, எல்-ட்வின் டெஸ்டா-ஸ்டிரெட்டா மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 157.8 பி.ஹெச்.பி. திறன், 127 நியூட்டன் மீட்டர் […]
கவாஸாகி வல்கன் எஸ் இருசக்கர வாகனம் புதிய கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் வெளியாகியுள்ளது. இது ஷோரூமில் 6 லட்சம் விலையில் விற்பனையாகும். இந்த வாகனம் 2.51 வினாடியில் 0-60kmph மற்றும் 5.83 வினாடிகளில் 0-100kmph செல்லும் திறன் கொண்டது. லிட்டருக்கு 24.37 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் இந்த இரு சக்கர வாகனத்திற்கு போட்டியாக தற்சமயத்தில் இந்திய சந்தையில் எதுவும் இல்லை. 2022 வல்கன் எஸ் மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த […]
செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு பயனர்களும் அதிகம். அதனால் வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களுக்கு ஏற்றவாறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ios- இல் இருந்து ஆண்ட்ராய்டு போன்களுக்கு எளிதில் போட்டோ, வீடியோ மாதிரியான மீடியாக்களை […]
தற்போது அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. சமூக வலைத்தளம் அவதூறு பேசும் ஒரு இடமாக உள்ளது. நிறவெறி, இனவெறி மற்றும் ஆபாச சொற்கள் என அனைத்துவிதமான அவதூறுகளும் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதற்கு எதிராக ‘லிமிட்’ என்ற புதிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் யார் எல்லாம் நமக்கு கமெண்ட் செய்ய முடியும், யாரெல்லாம் நமக்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியும் என […]
புதிய LPG சிலிண்டர் வாங்க இனி எங்கேயும் அலைய வேண்டிய அவசியமில்லை. ஒரு மிஸ்ட்டு கால் கொடுத்தால் சிலிண்டர் வீடு தேடி வரும். அந்த வசதியை இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 8454955555 என்ற நம்பருக்கு நீங்கள் மிஸ்டு கால் கொடுத்தால் மட்டும் போதும். இந்தத் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா தொடங்கி வைத்துள்ளார். indane சிலிண்டர் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுத்து […]
வோடாபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கு இந்தியாவில் ரெட் எக்ஸ் ஃபேமிலி என்ற புதிய போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 3 மற்றும் 5 உறுப்பினர்களுக்கான ரூ.1,699 மற்றும் ரூ.2,299 ஆகிய இரண்டு போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் இரண்டு அல்லது நான்கு உறுப்பினர்களை சேர்க்க முடியும். இதில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை உறுப்பினர்கள் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி மற்றும் தேசிய […]
தொழில் ரீதியான செய்திகளை பகிர்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் தொழில் ரீதியான செய்திகளை பகிர்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஜிமெயில் வசதியில் ஒருமுறை செய்தியை பகிர்ந்து கொண்டால் அதை திரும்பப் பெற இயலாது. இது மிகப் பெரிய குறையாக இருந்து வந்த நிலையில், தற்போது ‘Undo’ அம்சம் அறிமுகமாகியுள்ளது. ஆனால் செய்தி அனுப்பி 30 வினாடிகள் கடந்துவிட்டால் இதனை பயன்படுத்த இயலாது. எனவே இனி தவறான செய்திகளை அனுப்பி விட்டால் பதற தேவை இல்லை. 30 வினாடிகளில் அதனை டெலிட் […]
பரமக்குடி சட்ட சபைக்கு உட்பட்ட மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க நம்மை எம்எல்ஏ எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனை, தெருவிளக்கு பிரச்சனை, முதியோர் உதவித்தொகை, போக்குவரத்து வசதி, மின்சார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு புகார்களை மக்கள் தெரிவிக்க முடியும். இதற்காக 8220066550 என்ற எண்ணை எம்எல்ஏ முருகேசன் அறிமுகப்படுத்தியுள்ளார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் டாமினர் 250 டூயல் டோன் எடிஷனை அறிமுகம் செய்ததுள்ளது. புதிய டாமினர் 250 டூயல் டோன் எடிஷன் விலை ரூ. 1,54,176 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். புதிய டூயல் டோன் எடிஷன்- ரேசிங் ரெட் & மேட் சில்வர், சிட்ரஸ் ரஷ் & மேட் சில்வர் மற்றும் ஸ்பார்க்லிங் பிளாக் & மேட் சில்வர் என மூன்று நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது. டாமினர் 250 மாடலில் 248.8சிசி, சிங்கில் சிலிண்டர், DOHC […]
நமது வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனை அரசாங்கமும் கட்டாயமாக்கியுள்ளது. அதில் பல முறை பணப்பரிவர்த்தனை களில் ஆன்லைன் பரிவர்த்தனை களின் போது ஆதார் எனேபிள்ட் கட்டண முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உங்கள் ஆதார் எண் அங்கீகாரத்திற்காக எப்போது, எங்கே எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும். அதற்கு UIDAI உதவியுடன் இதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முதலில் ஆதார் அட்டையை வழங்கும் அமைப்பான UIDAI என்ற வலைத்தளமான […]
உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றத்திற்காக அதிகளவில் பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ் அப். உள்ளூர்வாசிகள் முதல் வெளிநாடுகளில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் புகைப்படம், வீடியோ மற்றும் முக்கியமான தரவுகள் உள்ளிட்டவற்றை வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். தூரத்தில் இருப்பவர்களுடன் வீடியோ கால் செய்வது உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது வாட்ஸ் அப். சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும், ஏதேனும் ஒரு வகையில் நிச்சயமாக வாட்ஸ் ஆப் செயலி தேவைப்படுகிறது. சாட்டிங், வீடியோ கால், தரவுகளை பகிர்தல் […]
ஃபயர் போல்ட் நிஞ்சா Sp02 ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் வெளியாகியுள்ளது. நேரடியாக பிளிப்கார்ட்டில் வெளியாகியுள்ள இந்த வாட்சுக்கு துவக்ககால தள்ளுபடியாக ரூ.3,200 வழங்கப்பட்டு, ரூ.1,799- க்கு விற்பனையாகிறது. இந்த வாட்ச்சில் 1.3 இன்ச் டிஸ்ப்ளே, போன் கால் வசதி, இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கண்காணிக்கும் திறன் உள்ளது. ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரங்கள் போதும்.
சியோமியின் துணை பிராண்டான ரெட்மி நிறுவனம், தன் ரெட்மிபுக் ப்ரோ மற்றும் ரெட்மிபுக் இ-லெர்னிங் எடிஷன் லேப்டாப்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மிபுக் ப்ரோ – வெளியான இரண்டு லேப்டாப்களில் விலை உயர்ந்த மாடல் ஆகும், மேலும் இதன் எடை வெறும் 1.8 கிலோ மற்றும் தடிமன் வெறும் 19.9 மிமீ மட்டுமே உள்ளது. இது இன்டெல் 11த் ஜென் கோர் i5 ப்ராசஸர் உடன் இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் உடன் அனுப்பப்படுகிறது. மறுகையில் உள்ள […]
டெக்னோ இந்தியா தனது புதிய ஸ்மார்ட்போன் TECNO POVA 2 ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. TECNO POVA 2 7000mAh சக்திவாய்ந்த பேட்டரியுடன் வருகிறது. TECNO POVA 2 வில் MediaTek Helio G85 ஆக்டா-கோர் செயலிக்கு கூடுதலாக, உள்ளமைக்கப்பட்ட ஹைப்பர் எஞ்சின் கேமிங் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்த போன் 18W டூயல் ஐசி ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. போனில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது. இந்த போன் ஜூன் […]
சமையல் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் எல்பிஜி சிலிண்டர்களை எங்கிருந்து வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ள முடியும். எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அரசாங்கம் ஒரு அருமையான வசதியை வழங்கப் போகிறது. இனிமேல் நீங்களே உங்கள் சொந்த எல்.பி.ஜி விநியோகஸ்தரைத் தேர்ந்தெடுக்கலாம், அந்த நிறுவனத்திடமே உங்கள் எல்பிஜி சிலிண்டரை நிரப்பிக் கொள்ளலாம். எல்பிஜி நிரப்பலின் பெயர்வுத்திறன் திட்டம் குறித்து, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. அதன்படி, எல்பிஜி நுகர்வோர் தங்களுக்கு விருப்பமான விநியோகஸ்தரை தேர்வு செய்யலாம். வாடிக்கையாளர் […]
மின்சார வாகனங்களுக்கு ரூ 20 ஆயிரம் வரை மானியம் வழங்குவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. இதை ரிவோல்ட் மின்சார வாகன நிறுவனம் வரவேற்றுள்ளது. ரிவோல்ட் மின்சார இருசக்கர வாகனத்தின் விலை 90,000 முதல் 95,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ராஜஸ்தான் அரசு மானியம் வழங்குவதன் மூலம் பல தரப்பினர் இந்த வாகனத்தை பெற்று பயன்பெற முடியும். ரிவோல்ட் வாகனம் மூலம் வெறும் 9 ரூபாயில் 100 கிலோமீட்டர் வரை நம்மால் பயணம் செய்ய முடியும். […]
வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி அண்மையில் வெளியான நிலையில், அதனை எப்படி அனுப்புவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், புதிதாக பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் […]
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்ற தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வென்று வா வீரர்களே என்ற பாடலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது “இந்த அரசு விளையாட்டு துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும். இந்த அரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் நீங்கள் அனைவரும் பதக்கத்துடன் […]
கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேத்தி தன்யா தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கன்னடத்தில் அறிமுகமாகி நின்ன சனிஹகே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் தமிழில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வரத் தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட், கிளாசிக், ஹிமாலயன், இண்டர்செப்டார் 650, காண்டினண்டல் 650, மீட்டியார் 350 ஆகிய இரு சக்கர […]
தமிழ்நாட்டை பொறுத்தவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்குழந்தைகளால் தங்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்டவற்றை வாயால் பேசி கேட்டு பெற முடியாது. இந்நிலையில் ஆட்டிசம் குழந்தைகளுக்கு உதவும் விதமாக அரும்புமொழி என்ற புதிய செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்வதுடன், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் நெருக்கமானவர்களின் குரலை தேவையான புகைப்படத்துடன் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, உணவு தேவையெனில், அரும்புமொழி செயலியில் உள்ள உணவு படத்தை […]
பிரபல சீரியல் நடிகை தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் கடந்த 2007ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செல்லமடி நீ எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. இதைத் தொடர்ந்து வாணி ராணி, தங்கம், செம்பருத்தி, ராஜா ராணி, கல்யாண பரிசு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த ஸ்ரீதேவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படக்கலைஞர் அசோக் என்பவரை திருமணம் செய்து […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. இது தகவல் பரிமாற்ற செயலியாக மட்டுமல்லாமல், வீடியோ, ஆடியோ, வீடியோ […]
பொதுத்துறையின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய வசதிகளை வழங்கி வருகிறது. எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டில் இருந்தபடி டெபிட் கார்டின் பின் அல்லது கிரீன் பின் உருவாக்கும் வசதியை அளிக்கிறது. கொரோனா வைரஸின் அதிகரித்து வரும் தொற்றுகளை கருதில் கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளுக்காக தொடர்பு இல்லாத சேவையை வழங்குகிறது. இப்போது பயனர்கள் வீட்டில் இருந்தபடி தொலைபேசியில் வங்கி தொடர்பான பல […]
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் ஆகியவை ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்தபடியே மொபைல் எண்ணை புதுப்பிக்க வசதியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் கீழ், தபால்காரர்கள் வீட்டிற்கே வந்து ஆதார் அட்டையின் மொபைல் எண்ணை புதுப்பிப்பார்கள். வீட்டிற்கே வந்து ஆதாரில் மொபைல் எண்ணை புதுப்பிக்கும் வசதி ஒரு பரந்த நெட்வொர்க் மூலம் சாத்தியமாகும். ஐபிபிபி எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜே வெங்கடராமு கூறுகையில், யுஐடிஏஐ-யின் மொபைல் […]
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள அதி நவீன போர் விமானத்தை அந்நாட்டு அரசு முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது. ரஷ்யா CHECKMATE என்ற பெயர் கொண்ட 5-ம் தலைமுறை போர் விமானத்தை தயாரித்துள்ளது. இந்தப் போர் விமானம் மாஸ்கோ அருகே நடந்த விமான கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரஷ்யாவில் சுகோய் நிறுவனம் தயாரித்துள்ள இந்த போர் விமானமானது குறைந்த எடையுடன் அனைத்து சூழலிலும் சண்டையிடும் திறனை கொண்டுள்ளது. இந்த விமானம் 2023 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பயன்பாட்டிற்கு வருகிறது .இதன்பிறகு 2026-ஆம் […]
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கிளாமர் XTEC மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கிளாமர் XTEC விலை ரூ. 78,900, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள்- டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹீரோ கிளாமர் XTEC மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. ஹீரோ கிளாமர் XTEC டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ. 83,500, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மோட்டார்சைக்கிள் கிளாசி பிளாக் மற்றும் […]
உலகின் அதிவேக புல்லட் ரயில் சேவை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் தலைநகர் பீஜிங் முதல் ஷாங்காய் வரையில் இயக்கப்படுகிறது. புக்ஸிங் என்ற இந்த ரயிலானது மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதன் மூலம் பீஜிங் முதல் ஷாங்காய் வரையிலான 1,250 கிலோமீட்டர் தூரத்தை 4 மணி 28 நிமிடங்களில் கடக்க முடியும். பயண நேரம் பெருமளவு குறைந்துள்ளது. பீஜிங் – ஷாங்காய் ரயில் சேவையை தினசரி சுமார் 5,05,000 பேர் பயன்படுத்தி […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. இதனையடுத்து வாட்ஸ்அப் தனது பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் […]
கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது. அந்தவகையில் உலக எமோஜி தினம் இணையத்தில் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 992 எமோஜிகளில் மேலும் மாற்றம் செய்து புதிய வகை எமோஜிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வாகனங்கள் உணவுகள் இசைக்கருவிகள் போன்ற பலவகையான எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எமோஜிகளை ஜிமெயில் மற்றும் கூகுள் தேடுதளத்தில் பயன்படுத்தலாம்.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதில் சிலர் வேறு ஒருவரின் பெயரில் சிம் கார்டு பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள். இந்நிலையில் நம் பெயரில் வேறு யாராவது சிம் கார்டு பயன்படுத்துகிறார்களா என்று கண்டு பிடிப்பதற்கு தொலைத்தொடர்பு துறை புதிய வசதியை வழங்கியுள்ளது. மக்கள் tafcop.dgtelecom. gov.in என்ற போர்ட்டலுக்கு சென்று போன் நம்பரை அடித்தால் உங்கள் பெயரில் செயல்படும் […]
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Nokia x20 ஸ்மார்ட்போன் ஜூலை 21-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. அதன்படி 6.67 இன்ச் டிஸ்ப்ளே , ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதி, 5ஜி,8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி, 64 எம்பி ப்ரைமரி கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 5 எம்பி வைடு லென்ஸ், 4,470 எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்கள் உள்ளன. […]
Paytm அதன் போஸ்ட்பெய்ட் மினி என்கிற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் இணைந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Buy Now, Pay Later சேவையின் விரிவாக்கமாகும். பேடிஎம்மின் போஸ்ட்பெயிட் மினி உடனடி கடன்களை மிகவும் விரைவாக வழங்கும். Paytm நிறுவனத்தின் கூற்றுப்படி தற்போதைய கொரோனா பரவல் காரணமாக விதிக்கபட்ட ஊரடங்கு காலங்களில் பணப்புழக்கத்தை பராமரிக்கவும், வீட்டு செலவுகளை நிர்வகிக்கவும் இது உதவும். போஸ்ட்பெய்ட் மினி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், Paytm உங்களுக்கு […]
கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு கூகுள் பிக்சல் 6 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. கூகுளின் மற்ற பிக்சல் ஸ்மார்ட்போன்களை போலவே, வரவிருக்கும் பிக்சல் 6 சீரிஸின் வெளியீடு குறித்து மக்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். முன்னர் அறிவித்தபடி, கூகுள் எல்லா சாத்தியக்கூறுகளிலும் “XL” பெயரிடலை பிக்சல் 6 சீரிஸ் “Pro” மாடலுக்கு ஆதரவாக மாற்றும் எனவும் தெரிவித்துள்ளது. ப்ரொசர் வெளியிட்ட தகவல்களின்படி, கூகுள் பிக்சல் 6 ப்ரோ 6.71 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதேசமயம் […]
எல்ஐசி சரல் பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒரு முறை பிரிமியம் செலுத்தினால் போதும் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெற முடியும். இந்தத் திட்டம் தற்போது ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியில் புதிதாக ஒரு பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சரல் பென்ஷன் (Saral Pension) திட்டம் ஜூலை 1 முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 40 முதல் 80 வயது வரையிலானவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். […]
பல முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களைப் போல, ஜியோவும், தனது வாடிக்கையாளர்களுக்கு அவசரகால டேட்டா கடன் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் ஜியோ சிம்கார்டை பயன்படுத்துகின்றனர். இன்னிலையில் ஜியோ […]
எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த சேவைகளுக்கு நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மொபைல்போனில் அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம். கொரோனா நெருக்கடி காலத்தில் மக்கள் கூட்டமாக வெளியில் வரக்கூடாது என்பதற்காகவும், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. அதேபோன்று வங்கிகளும் சில சேவைகளை வீட்டிலிருந்தே பெறும் வகையில் பல்வேறு தொடர்பில்லாத சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. எஸ்பிஐ வங்கியும் சில சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த […]
ஒன் பிளஸ் நோர்டு 2 ஸ்மார்ட்போன் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வகையும், 12 ஜிபி, 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வகையும் வெளியாகிறது. 4,500 எம்ஏஎச் பேட்டரி, 50 மெகா பிக்சல் கேமரா உட்பட 3 கேமராக்கள் கொண்ட ஒன் பிளஸ் நோர்டு 2 போனின் விலை அறிவிக்கப்படாத நிலையில், ரூ.25,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு […]
நீரிலும், நிலத்திலும் இயங்கக்கூடிய வாகனங்களை பற்றி பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் சிலர் தான் நேரில் பார்த்திருப்பீர்கள். இவை தண்ணீரிலும் மிதக்கக்கூடியவைகளாக விளங்குவதால் இத்தகைய வாகனங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் வந்திறங்கிய ரஷ்ய ‘ஷெர்ப்’ வாகனங்கள் நிலத்திலும் செல்லும், நீரிலும் மிதக்குமாம். எந்தவொரு பாதையிலும் இயங்கக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும் இந்த வாகனங்கள் இந்தியாவை காட்டிலும் வெளிநாடுகளில் தான் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. அதிலும் ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளில் இத்தகைய வாகனங்கள் இரண்டாம் உலக போரில் […]
இந்த ஆண்டு ஜனவரி மாதம் பீப்பர் செயலி டெக் உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது. டிவிட்டர், பேஸ்புக் மெசெஞ்சர், ஆப்பிள் மெசஞ்சர், கூகுள் ஹேங்அவுட்ஸ் உள்ளிட்ட பல்வேறு மெசேஜ் செயலிகள் யூசர்கள் பயன்படுத்தி வருவதால், அவற்றின் நோட்டிபிகேஷன் மற்றும் மெசேஜ்களை படிப்பதில் சோர்வடைகின்றனர். மேலும், ஒவ்வொரு செயலியை பார்ப்பதற்கும் ஸ்மார்ட்போனில் ஒவ்வொரு பக்கத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால், பல செயலிகளை பல நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்ட பெபல் ஸ்மார்ட்வாட்ச் நிறுவனம், Beeper App என்ற […]
பான் கார்டு தொலைந்துவிட்டால் ஆன்-லைனில் எளிதாக பெற இ- பான் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு புதிதாக இணையதள பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் சென்று கேட்கப்படும் தகவல்களை கொடுத்து சப்மிட் செய்வதன் மூலம் நீங்கள் எந்த இணையதளம் மூலம் விண்ணப்பித்தீர்களோ அந்த இணைய தளத்தின் லிங்க் வழங்கும். அதில் கேட்கப்படும் தகவல்களை கொடுத்து பெறலாம். இதற்கு ஆன்லைன் கட்டணமாக ரூ.8.26 செலுத்த வேண்டும். இந்த ஆன்லைன் வசதி மிக எளிதான முறையில் பான் கார்டு பெறுவதற்காக கொண்டு […]