ரியல் மீ நிறுவனம் அதன் பேசிக் போன்களை டிசோ என்ற கூரையின் கீழ் வெளியிடுகிறது. ஸ்டோர் 300, ஸ்டோர் 500 என்ற இரண்டு போன்களை வெளியிடுகிறது . இரண்டு போன்களும் 32 எம் பி RAM மற்றும் 32 எம்பி ஸ்டோரேஜ் கொண்டது. அதை 64 ஜிபி வரை நீட்டித்து கொள்ளலாம். 1.7 இன்ச் டிஸ்ப்ளே, 2,550 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்டோர் 300 ரூ.1,499- க்கும், 2.8 இன்ச் டிஸ்ப்ளே, 1,900 பேட்டரி கொண்ட ஸ்டோர் […]
Tag: அறிமுகம்
எஸ்டோனியா நாட்டில் முதன்முறையாக ஓட்டுனர் இல்லாமல் ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் மினிபஸ் அறிமுகமாகியுள்ளது. இந்த வாகனம் ஹைட்ரஜன் மூலம் இயங்குவதால் காற்று மாசுபடாது. ஒருமுறை இதில் ஹைட்ரஜன் புல் டேங்க் செலுத்திவிட்டால் சுமார் 7 மணி நேரங்களுக்கு தடையில்லாமல் பயணிக்கலாம். இந்த மினி பஸ்சில் ஒரே நேரத்தில் ஆறு பேர் பயணிக்கலாம். காற்று மாசுபாட்டை தவிர்க்கும் வகையிலும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் இந்தப் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளிலும் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூரில் இதுவரை ரயில் வசதி கிடையாது. மக்கள் தொடர்ந்து பல கோரிக்கைகள் விடுத்தும் அரசு அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பல்வேறு ரயில் நிலையங்களை அமைத்து ரயிலை இயக்க பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று சில்சார் ரயில் நிலையத்திலிருந்து வைங்கைசுன்பாவோ ரயில் நிலையம் வரை (11 கி. மீ) வாகன சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. மக்கள் பூத்தூவி ரயிலை வரவேற்றனர். இதையடுத்து விரைவில் ரயில் சேவை அறிமுகம் செய்யப்படும் என்று மணிப்பூர் முதல்வர் தெரிவித்துள்ளார். […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதனால் ஜியோ சிம் கார்டு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. […]
தமிழக முதல்வர் மு,க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மக்கள் நல பணிகளை சிறப்பாக செய்து வருவதன் காரணமாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பேரிடர் காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருவது மட்டுமல்லாமல், கொரோனா அதிகம் பாதித்த இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும் பல்வேறு உற்பத்தி பணிகளையும் பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுகோட்டை ஹுண்டாய் கார் நிறுவனத்தில் […]
உலக யோகா தினமான இன்று பிரதமர் மோடி ஆண்ட்ராய்டு கருவிகளுக்கான புதிய யோகா செய்தியை வெளியிட்டார். 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலைகள் உலகம் முழுவதும் பரவுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா சபையில் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியதால், அன்றிலிருந்து ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. யோகக்கலை உடல், மனம், […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதனால் ஜியோ சிம் கார்டு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. […]
நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அரசுகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் குறைந்த விலையில் உயர்தர வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் செரிவூட்டிகளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்த வெண்டிலேட்டர்கள் எளிதாகக் கையாளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. […]
பிரபல நடிகை தன் குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இதை தொடர்ந்து இவர் சிம்புவுடன் இணைந்து நடித்த ஒஸ்தி திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது. அதன்பின் ஜியோ என்பவரை திருமணம் செய்துகொண்டு ரிச்சா வெளிநாட்டில் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்கள் முன்பு அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டு […]
பொறியியல் அல்லாத பாடப் பிரிவுகளுக்காக 123 படிப்புகளை ஸ்வயம் இணையத்தளத்தில் யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இளநிலை பிரிவு மாணவர்களுக்கு 83 படிப்புகளும், முதுநிலை மாணவர்களுக்கு 40 படிப்புகளும் அடங்கும். இதுகுறித்த விவரங்களை மாணவர்கள் www.ugc.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தப் படிப்புகள் அனைத்தும் வருகின்ற ஜூலை முதல் அக்டோபர் மாதத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரபல நடிகை வரலட்சுமி தனது மகனை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. இதை தொடர்ந்து கதாநாயகியாகவும், வில்லியாகவும் பல வேடங்களில் துணிச்சலாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகை வரலட்சுமியிடம் காட்டேரி, கலர்ஸ், யானை,பாம்பன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் கைவசம் உள்ளது. இப்படி […]
ஒவ்வொருவருக்கும் தங்கள் முதலீட்டில் சிறந்த வருவாயைப் பெற விருப்பம் உண்டு. அவ்வாறு விரும்புபவர்களுக்கு தபால் அலுவலகத்தில் பல திட்டங்கள் உள்ளன. அதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ஒரு நிலையான மாத வருமானத்தை பெற முடியும். அஞ்சல் அலுவலகத்தில் அத்தகைய ஒரு திட்டம் மாத வருமான திட்டம் ஆகும். இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் நிலையான தொகையை குறிப்பிட்ட நேரத்திற்கு டெபாசிட் செய்வதன் மூலம் வருமானத்தை பெறலாம். இந்தத் திட்டத்தில் யாராவது சேர விரும்பினால் அவர்கள் முதலில் […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
பஞ்சாப் மாநிலத்தில் நடமாடும் தகனமேடை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சாதாரண உடலை எரிக்க ஆகும் செலவைவிட பகுதிதான் ஆகும் என்று கூறப்படுகின்றது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க இறந்த உடல்களை எரிப்பதற்கு தகனமேடை இல்லாமலும் விறகு கட்டைகள் இல்லாமலும் பிணங்களை வைத்துக் கொண்டு […]
பிரபல நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இதை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தெலுங்கில் கடந்த 2005ஆம் ஆண்டு பிரபாஸ் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் வெளியான சத்ரபதி திரைப்படத்தை தற்போது ஹிந்தியில் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
பிரபல சீரியல் நடிகை ஜனனி தனது அம்மாவை ரசிகர்களுக்கு முதல் முறையாக அறிமுகப் படுத்தியுள்ளார். பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் மிகவும் சுவாரசியத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகன் செந்திலுக்கு மூன்று தங்கைகள் உள்ளனர். அதில் ஒருவர் தான் சின்னத்திரை நடிகை ஜனனி. இவர் […]
தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாடுவது தங்களின் முழு கவனமும் எப்போதும் அந்த விளையாட்டின் மீது உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி சிலர் உயிரை பறிகொடுத்துள்ளனர். அவ்வாறு ஆன்லைன் விளையாட்டுகளில் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்த விளையாட்டு பப்ஜி. அதனால் பல […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் disappearing message என்ற புதிய வசதியை வழங்க […]
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு குறிப்பிட்ட டேட்டாவை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர் 80 கே.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் […]
நீங்கள் வாக்கை சரியாக செலுத்தி இருக்கிறீர்களா என்பதை தெரிந்துகொள்ள விவிபாட் என்ற இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஒவ்வொரு தொகுதிகளிலும் ஆட்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. பல்வேறு இடங்களில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதால் அதையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் வாக்கு செலுத்திய பிறகு விவிபாட் இயந்திரத்தில் உங்களின் வேட்பாளர் பெயர், வரிசை […]
வீட்டில் இருந்துகொண்டே ரிமோட் மூலம் வாக்களிக்கும் முறை இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்து விடும் என்று தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த அவர் வாக்குச்சாவடிக்கு செல்லாமலேயே வாக்களிக்கும் முறையை அனேகமாக அடுத்த மக்களவைத் தேர்தலில் அமுலுக்கு வர கூடும் என அவர் தெரிவித்தார். புதிய நடைமுறையை அமல்படுத்த தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். குறிப்பாக சென்னை ஐஐடி நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு மற்றும் […]
ஐரோப்பிய நாடுகளில் முதல் நாடாக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் புதிய செயல்முறையை அந்நாடு அங்கீகரித்துள்ளது. ஐரோப்பிய நாட்டில் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தொழிலாளர்களின் நலனைக் கருதி புதிய வேலை வாய்ப்பு திட்டத்தை அறிமுகப் படுத்தும் வகையில் உலக அளவில் பல கோரிக்கைகள் எழுந்தன.இதனால் ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயினில் 4 நாட்கள் 8 மணி நேர வேலை என்ற செயல்முறையே அந்நாட்டு அரசு அங்கீகரித்துள்ளது.ஐரோப்பிய நாடுகளில் இந்த முறை அங்கீகரித்த முதல் நாடாக ஸ்பெயின் […]
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் என்னும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தொடர்ந்து பல புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றது. குறிப்பாக இப்போது தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளித்து வருகிறது. அந்தவகையில் அண்மையில், பி.எஸ்.என்.எல் சமீபத்தில் ஒரு பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சந்தையில் கிடைக்கும் அனைத்து திட்டங்களையும் விட மிகவும் சிக்கனமானது. அதாவது ரூ .249 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. […]
ஜியோ, ஏர்டெல் மற்றும் விஜ ஆகியவற்றில் ரூ .600 க்கு கீழ் சுமார் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் பற்றி பார்க்கலாம். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை […]
இந்தியாவில் முதன்முறையாக ஆண்ட்ராய்டு 11 டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு பல வகையான டிவிகள் உள்ளன. பல நிறுவனங்களின் டிவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோனி, சாம்சங், போன்ற நிறுவனங்களும் புதிய வகையான டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சீன எலக்ட்ரிக் நிறுவனமான டிசிஎல் இந்தியாவில் முதல் முறையாக ஆண்ட்ராய்டு 11 தொழில்நுட்ப அடிப்படையில் டிவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பி 725 மாடலில் வெளிவந்துள்ள இந்த டிவியில் வெளிப்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது […]
நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறும் திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாக வரவில்லை என்ற கவலையில் இருக்கிறீர்களா. இனிமே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் இந்த மாதம் முதல் டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆதார் அட்டையை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்வது போல், இந்த ஆண்டு முதல் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் […]
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி 3 சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிமுகம் […]
இந்தியாவில் எஸ்பிஐ வங்கி 50 லட்சம் வரை தங்க கடன் பெறும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் மிகப் பெரிய வங்கியாக திகழும் எஸ்பிஐ வங்கி மூலம் தங்க கடனை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் 7208933143 என்ற தொலைபேசி எண்ணில் ஒரு மிஸ்டுகால் மட்டும் கொடுத்தால் போதும். அல்லது கோல்ட் என்று எழுதி 7208933145 என்ற எண்ணில் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு வங்கியில் இருந்து இது பற்றி முழு விவரங்களையும் வழங்குவதற்கு உங்களுக்கு […]
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ரீசார்ஜ் பிளான் அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் அதன் அதிரடி ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.153 ரீசார்ஜ் திட்டமான இதன் செல்லுபடியாகும் காலம் […]
நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஆண்ட்ராய்டில் டவுன்லோட் ஃபார் யூ என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்கிறது. நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் டவுன்லோட் ஃபார் யூ என்ற அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இது அதன் ஸ்மார்ட் டவுன்லோட் செயல்பாட்டை மேலும் விரிவு படுத்துகிறது. அதன்படி இன்டர்நெட் இல்லாத பகுதிகளில் அல்லது நெட்வொர்க் சரிவர கிடைக்காத நீண்ட நேரப் பயணங்களில் நீங்கள் சிக்கி தவிக்கும் சூழ்நிலைகளில் இது உங்களுக்கு மிகவும் உதவும். அதுமட்டுமன்றி பார்க்க எதுவுமில்லை என்கிற நேரத்தில் உங்கள் விருப்பத்தின் […]
இந்தியாவில் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்து 45 நாட்களுக்கு பிறகு பணம் செலுத்தும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் பல நிறுவனங்களும் buy now pay later என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில் தற்போது ஐசிஐசிஐ வங்கி இணைந்துள்ளது. அவண்டி தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை வழங்குகிறது. இந்த சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் கடன் வரம்பிற்குள் செலவழித்து அதன் பிறகு 45 நாட்கள் கழித்து பணத்தை செலுத்தலாம். இந்த அதிரடி சேவை ஐசிஐசிஐ […]
ட்விட்டர் நிறுவனம் தனது பயனாளர்கள் வாய்ஸ் மெசேஜ் செய்துகொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. தங்கள் பயனாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு அம்சங்களை அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அதன்படி ட்விட்டரில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய […]
முன்னணி மொபைல் போன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 13 வரிசையில் புதிய போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், அதிக விலை கொண்டவை. நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டவை. இந்த போன் ரகசியகாப்பு தன்மை காரணமாக, வசதி படைத்தவர்கள் பலரும் அதை வாங்க விரும்புவர். தற்போது ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 13 என்ற புதிய வரிசையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த போன்களில், ஒரு புதிய ‘நோட்டிபிகேசன்’ வந்தால், ஒட்டு […]
இத்தாலியில் ஒரு அழகான நகரத்தில் 100 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை செய்யும் திட்டத்தை அந்நகரத்தின் மேயர் அறிமுகம் செய்துள்ளார். நீங்கள் இத்தாலியில் வீடு வாங்குவதற்கு இதுவே சிறந்த வாய்ப்பு.நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிக குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அது மிகவும் பழைய வீடுகள். அதனை நீங்கள் புதுப்பிக்க வேண்டும். இந்த வீடுகள் புக்லியாவின் தென்கிழக்கு பகுதியில் பிக்காரி என்ற பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த நகரின் மேயர் இந்த […]
கூகுள் நிறுவனம் இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தை அளவிடும் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. உலகிலேயே மிகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழும் கூகுள் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை ஒரு பிட்னஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியின் உதவியுடன் நீங்கள் உங்கள் இதயத்துடிப்பை அளவிட முடியும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் எரிக்கும் காலரியையும் அளவிடலாம். ஸ்மார்ட் போன்களில் கேமரா மூலம் இது செயல்படுகிறது. மார்ச் மாதத்திலிருந்து இந்த செயலியை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலி இன்னும் […]
இந்தியாவில் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது. ஆதார் அட்டையை, ‘ஆன்லைனில்’ பதிவிறக்கம் செய்வது போல், இந்தாண்டு முதல், இ- வாக்காளர் அட்டையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை, தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் வெளியான, வாக்காளர் இறுதி பட்டியலில் சேர்ந்த புதிய வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அட்டை எண் அல்லது படிவம் -6 எண்ணை பயன்படுத்தி, ‘ஆன்லைன்’ மூலமாக, ‘இ-எபிக்’ எனும் இ- வாக்காளர் அட்டையை […]
போக்கோ நிறுவனம் தனது புதிய m3 ஸ்மார்ட்போன் மாடலை பிப்ரவரி 9ஆம் தேதி முதல் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை பெறும் பிராண்ட் மொபைல்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு செல்போன் நிறுவனங்களும் புதிய மொபைல்களை வெளியிட்டு வருகின்றன. […]
வாட்ஸ் அப்பில் பயனாளர்களுக்கு இரண்டு புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்களின் அனைத்து சேவைகளும் செல் போன் மூலமாகவே நடக்கின்றன. அதற்கு பல்வேறு செயலிகளை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக நண்பர்களுடன் உரையாடுவதற்கு வாட்ஸ் அப் செயலியை மிகவும் பிரபலமானது. தங்கள் பயனாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் புது புது […]
இந்தியாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு பப்ஜி என்ற கேமுக்கு மாற்றாக FAU-G என்ற புதிய கேம் இன்று முதல் அறிமுகம் ஆகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் விளையாட்டு தற்போது அடிமையாகியுள்ளனர். அவ்வாறு ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி சிலர் உயிரைப் பறி கொடுத்துள்ளனர். அதில் பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டாய் பல உயிர்கள் பறிபோய் உள்ளன. மொபைல் கேம் களின் முடிசூடா அரசனாக […]
பிஎஸ்என்எல் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி வேலிடிட்டி பேக்கை அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் செல்போன் என்பது அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசும் உறவாடும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அவ்வாறு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகிறது. செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறார்கள். […]
மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கமிஷன் தேசிய வாக்காளர் தினமான இன்று அறிமுகம் செய்கிறது. வாக்காளர் பட்டியலில் இடம் பெற புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு இது கிடைக்கும். அவர்கள் தங்களது செல்போன் எண்ணை விண்ணப்பத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்று உள்ள, செல்போன் எண்ணை பதிவு செய்த பழைய வாக்காளர்களுக்குப் பிப்ரவரி 1-ந் தேதி முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த மின்னணு அட்டையில் வாக்காளரின் […]
சென்னையில் இ-சைக்கிள்கள் மற்றும் பஞ்சர் ஆகாத சைக்கிள்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மார்ட் பைக் மொபிலிட்டி நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி, ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் இணைந்து மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சைக்கிள் நிலையங்களை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது செயின்கள் இல்லாத, பஞ்சர் ஆகாத சைக்கிள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 500 நியூ ஜெனரேஷன் சைக்கிள்களும், 500 சைக்கிள்களும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த சைக்கிள்களை சோதனை செய்வதற்காக சென்னை மெரினா கடற்கரை, […]
வாட்ஸ் அப்பில் புதிய Read later அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது சில விதிமுறைகளை மாற்றியது. தனி நபரின் செல்போன் விவரங்களை பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் வாட்ஸ் அப்பிற்கு எதிராக பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். பலர் வாட்ஸ் அப்பை விட்டு வெளியேறி சிக்னல், டெலிகிராம் போன்ற பல்வேறு ஆப்களை நாடினர். இதனால் வாட்ஸ்அப் இன் மவுசு குறைய ஆரம்பித்தது. பின்னர் பலர் இந்த […]
வாட்ஸ்அப் க்கு மாற்றாக என்னென்ன ஆப்கள் உள்ளது என்று தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், செல்போன் வந்த பிறகு அதன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப் என்னும் செயலியை பயன் படுத்துகிறார்கள். அதன் மூலமாக வீடியோ கால் செய்து தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசுவது போல பேசிக் கொள்கிறார்கள். அவ்வாறு தங்கள் பயனாளர்களின் […]
இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஒரு எளிமையான கேம் உள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது மிகவும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவ்வாறு கேம் விளையாடுபவர்களுக்கு ஏற்றவாறு புதிய புதிய கேம்கள் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி Infinity loop ஒரு எளிமையான, நிதானமான முடிவற்ற புதிர் விளையாட்டு. திரையில் தோன்றும் சிறு துண்டுகளை […]
இந்தியாவில் ஜோஹோ நிறுவனம் வாட்ஸ் அப்புக்கு போட்டியாக அரட்டை என்னும் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், செல்போன் வந்த பிறகு அதன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப் என்னும் செயலியை பயன் படுத்துகிறார்கள். அதன் மூலமாக வீடியோ கால் செய்து தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசுவது போல பேசிக் […]
டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் சொத்து அடமானம் இல்லாமல் இரண்டு நிமிடத்தில் கடன் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. உங்களுக்கு ஏதாவது நிதி நெருக்கடி உள்ளதா? வியாபாரத்தில் பிரச்சனையா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ். டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் எந்த ஒரு சொத்து அடமானம் இல்லாமல் 2 லட்சம் ரூபாய் வரை எம்எஸ்எம்இ வியாபாரிகள் மற்றும் சம்பளதாரர்களுக்கு கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை மூலமாக […]
பேங்க் ஆப் பரோடோ வங்கி இலவச வாட்ஸ்அப் வங்கி சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையில் வங்கு அறிமுகப்படுத்திய வாட்ஸ் அப் எண் மூலம் வங்கிக் கணக்கு இருப்புத்தொகை பேலன்ஸ், கடைசி பரிவர்த்தனைகள் (Mini Statement), காசோலை நிலை (Cheque Status), காசோலை கோரிக்கை (ChequeBook Request), டெபிட் கார்ட் ப்ளாக் வசதிகள், ஆஃபர்கள் உள்ளிட்ட அத்தனை வங்கி சார்ந்த சேவைகளையும் வாட்ஸ்அப் மூலமாகவே பெற முடியும். கஸ்டமர் ஐடி, ரிஜிஸ்டர் மொபைல் ஐடி, வங்கி […]
அமெரிக்காவை கலக்கி வரும் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார காரின் மாடல் 3-ஐ முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. 2016ம் ஆண்டு, டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. எனினும், சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அந்தக் கார் அப்போது அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போது டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வெளியீடுபற்றி அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தகவல் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் டெஸ்லாவின் முதல் கார் மாடல் […]