இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இணையதளம் மூலமாக மதுபானம் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. ஆனால் மதுபான கடைகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு கேண்டின் மூலம் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. \இதனையடுத்து சீன […]
Tag: அறிமுகம்
உலக சுகாதார அமைப்பு மீண்டும் கொரோனா குறித்த வழிகாட்டுதல்களை வழங்கும் மொபைல் செயலியை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்து உள்ள புதிய கொரோனா […]
ஜனவரி 15ல் இருந்து 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளிகள் திறப்பது குறித்து என்ற எந்த சூழலும் தெரியவில்லை. நவம்பர் 16-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க முடிவு எடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பெற்றோர்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி […]
சென்னை மெட்ரோ ரயிலின் அடுத்தகட்ட சேவையாக ஜனவரி மாதம் முதல் புதிய சேவை தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதை அடுத்து, தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி சென்னை மெட்ரோ ரயிலின் அடுத்தகட்ட சேவையாக வண்ணாரப்பேட்டை மற்றும் விம்கோ நகர் தடத்தில் […]
புதுச்சேரியில் புதிய மின் இணைப்பை பெறுவதற்கு இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கூறியுள்ளார். புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: “புதுச்சேரி மின் நுகர்வோர்கள், புதிய மின் இணைப்பை விரைவாக பெறுவதற்கு இணையதள வாயிலாக விண்ணப்பிக்கும் முறையை புதுவை அரசு நேற்று முதல் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை மின் துறை செயலாளர் தேவேஷ் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். […]
இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு நிகராக புதிய விளையாட்டு ஒன்று கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்களின் உருவத்தில் வடிவமைக்கப்பட்ட FAU-G விளையாட்டு விரைவில் கூகுள் பிளே ஸ்டோரில் வர உள்ளது. இந்நிலையில், இந்த விளையாட்டை டவுன்லோட் செய்ய ப்ரிரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்து play.google.com/store/apps/details?id=com.ncoregames.faug ப்ரிரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.
வாட்ஸ் அப்பில் செய்திகள் தானாக மறைந்து போகும் அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை வழங்கிவருகிறது. இது தனது பயனர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங், மணி டிரான்ஸ்ஃபர் என பல்வேறு அம்சங்களை சமிபத்தில் வழங்கியது. அந்த வரிசையில் தற்போது செய்திகள் தானாக மறைந்து போகும் அம்சத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.அதாவது வாட்ஸ்அப்பில் நாம் ஏராளமான குழுக்களில் இருப்போம். இவற்றில் வரும் மெசேஜ்களால் நமது ஸ்டோரேஜ் நிரம்பி வழிகின்றது. வாட்ஸ்அப்பின் இந்த […]
எளிதில் மொபைலை சார்ஜ் செய்ய புதிய AtomXS கீசெயின் சார்ஜர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது நாம் அதிகமாக ஸ்மார்ட்போனை உபயோகிப்பதால் அதில் இருக்கும் சார்ஜ் உடனடியாக தீர்ந்து விடுகிறது. நீண்ட தூரம் பயணம் செய்யும் போது ஸ்மார்ட்போனை நாம் உபயோகிக்காமல் இருக்க முடியாது ஆனால் அதே நேரம் சார்ஜ் இறங்கிவிடும். தற்போது இதற்கென்று AtomXS கீசெயின் சார்ஜர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சார்ஜர் மூலமாக இரண்டு மணி நேரத்திற்கு உங்களது மொபைலை சார்ஜ் செய்துகொள்ள முடியும். 800mAh மற்றும் 1300mAh பேட்டரியுடன் […]
ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி என்ற பெயரில் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இத்திட்டத்தின்படி ஒரு பெண் ரயிலில் ஏறும் இடத்தில் இருந்து இறங்கும் வரை அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், ரயிலில் செல்லும் பெண் பயணிகள் குறிப்பாக தனியாக செல்லும் பயணிகளை அணுகும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணத்தின் போது எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. […]
இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனின் விலை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சாம்சங் கேலக்ஸி எம்01 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.8999 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது விலை குறைப்பின் படி இந்த மாடல் ரூ.8399 நிலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் மூன்று வித நிறங்களில் கிடைக்கின்றது. இந்த […]
சென்னையில் சோதனை அடிப்படையில் புதிய சிக்னல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை காந்தி சிலை சிக்னலில் புதிய சிக்னல் முறையை சோதனை முறையில் போலீசார் அமைத்திருக்கின்றனர். ஜப்பான் போன்ற நாடுகளில் இருப்பது போல் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய சிக்னல்கள் விழுந்தால் ஒரு வட்டத்திற்குள் மட்டும் விளக்குகள் எரியாமல் அந்த சிக்னல் கம்பம் முழுவதும் LED விளக்குகள் சிக்னலுக்கு ஏற்றார் போல் எரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது தூரத்திலிருந்து பார்க்கும் போது கூட என்ன சிக்னல்கள் விழுந்திருக்கிறது […]
குறைந்த விலையிலான ரெம்டெசிவிர் மருந்தை ஜைடஸ் கடிலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு உதவ கூடிய ரெம்டெசிவர் ஆண்டிபாடி என்ற நோய் எதிர்ப்பு மருந்தை இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான ஜைடஸ் கடிலா தயாரித்திருக்கிறது. 100 எம்ஜி ரெம்டெசிவர் மருந்தின் விலை ரூ 2,800 என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஜைடஸ் கடிலா கூறியுள்ளது. ரெம்டெக் என்ற பிராண்ட் பெயரில் மருந்து விற்பனை செய்யப்படும் எனவும் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இந்த மருந்தினை […]
தென்கொரியாவில் கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து, தடுத்து நிறுத்தும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பேருந்து நிழல் கூடத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. தென்கொரியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தலைநகர் சியோலில் இருக்கின்ற முக்கிய பேருந்து நிலையங்களில் சூரிய வெப்பத்தில் இயங்க கூடிய கண்ணாடிகளால் சூழப்பட்ட பேருந்து நிழல் கூடங்களை அமைத்திருக்கிறது. கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் யாராவது அதற்குள் நுழைய முயற்சி […]
ஐடெல் பிராண்டில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களை குறைந்த விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. ஐடெல் நிறுவனம் தனது முதல் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர் போன் மாடல் இன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. புதிய இயர் போன்களின் பெரிய சவுண்ட் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. 2 இயர்பட்களிலும் சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பதால் மிகச்சிறந்த ஆடியோ அனுபவம் கட்டாயம் கிடைக்கும். ஐடெல் ஐடிடபிள்யூ 60 இயர் போன்களில் யூஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதி மற்றும் […]
பிரபல புகாட்டி நிறுவனம் குழந்தைகளுக்காக கார் ஒன்றை வடிவமைத்துள்ளது. பிரபல புகாட்டி நிறுவனம் குழந்தைகளுக்காக பேபி 2 என்ற எலக்ட்ரிக் காரை புதிதாக வடிவமைத்து அதனை வெளியிட்டுள்ளது. இந்த காரை குழந்தைகள் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கலாம் என்றும், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால், 25 கிலோமீட்டர் வரை செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இதில் கழற்றி மாற்றக்கூடிய இரும்பு லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளதாகவும், இதனுடைய தொடக்க விலை 26.6 லட்சமாக நிர்ணியக்கப்பட்டுள்ளதாகவும், […]
சியோமி நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் ரூபாய் 38000 என்ற மதிப்பில் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது ஊரடங்கு காலம் என்பதால் பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்ளவதில்லை. எனவே இதனுடைய விலை ஏற்றம் மக்களிடையே பெரிய அளவிலான பாதிப்புகளை தற்சமயம் ஏற்படுத்தவில்லை என்றாலும், ஊரடங்கிற்கு பின் இந்த விலை ஏற்றம் மக்களின் பொருளாதார சூழ்நிலையில் மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும். கடந்த ஒரு […]
வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களுக்காக அமேசான் புதிய பிரிவு ஒன்றை தொடங்கியுள்ளது கொரோனா தொற்று பரவலினால் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நெருக்கடியான சூழலில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனம் வீட்டிலிருந்தே படிக்கும் மாணவர்களுக்காக அவர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்களை உள்ளடக்கிய புது பிரிவு ஒன்றை தொடங்கப் போவதாக அறிவித்திருந்தது. அதன்படி புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் பிரிவில் வீட்டிலிருந்து பயிலும் மாணவர்களுக்கு தேவைப்படும் லேப்டாப், ஸ்பீக்கர், பேனா, கணினி, பிரின்டர் […]