Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் படத்தை வெளியிடுவதற்கு…. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும்…. அறிமுக இயக்குனர் கருத்து…!!!

ஓடிடியில் படங்களை வெளியிடுவதற்கு காத்திருக்க வேண்டி இருக்கிறது என அறிமுக இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார். தமிழில் அறிமுக இயக்குனர் செல்வகுமார் செல்லபாண்டியன் இயக்கத்தில் வார்டு 126 என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படம் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்கும் விதமாகவும், ரொமான்டிக் கதை அம்சத்துடனும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் ஜிஷ்ணு மேனன், மைக்கேல் தங்கதுரை ஆகியோர் ஹீரோவாக நடித்துள்ளனர். அதன் பிறகு நடிகைகள் சாந்தினி, ஷ்ரிதா சிவதாஸ், வித்யா பிரதீப், சுருதி ராமகிருஷ்ணா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். […]

Categories

Tech |