Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம…. ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…. எப்போனு நீங்களே பாருங்க….!!!!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருந்த நிலையில் தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து இவர் முண்டாசுபட்டி, ஜீவா, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கியுள்ளார் […]

Categories

Tech |