Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வருகிறது ‘குக் வித் கோமாளி’…. ரசிகர்கள் செம ஹேப்பி…!!!

குக் வித் கோமாளி இரண்டாவது சீசனின் அறிமுக நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் வெற்றிகரமாக இரண்டு சீசன்களை கடந்து முடிந்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்து […]

Categories

Tech |