Categories
குத்து சண்டை விளையாட்டு

அறிமுகப் போட்டியில் சாதனை படைத்த…. குருனால் பாண்ட்யா..!!

அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார் குருனால் பாண்ட்யா. இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக போட்டியில் இந்திய வீரர் குருனால் பாண்ட்யா 37 பந்தில் 58 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் ஜான் மோரிஸ் ஐந்து பந்தில் அரைசதம் அடித்து இருந்தார். மேலும் அறிமுக போட்டியில் அதிக ஸ்ட்ரைட்ரேட் வைத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

Categories

Tech |