Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. “இனி வரும் பண்டிகை காலங்களில்”… இந்திய ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

இனி வரும் பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வே 211 சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இயங்கி வரும் ரயில்களில் சுமார் 500 கோடி மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏழை எளிய மக்கள் முதல் பெரிய பிரபலங்கள் கூட ரயில்களில் பயணம் செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றார்கள். ஏனென்றால் வெகுதூர பயணங்களுக்கு ரயிலில் தான் சுலபமாக இருக்கிறது இந்த நிலையில் இனி வரும் காலகட்டத்தில் பண்டிகை விடுமுறை நாட்கள் அதிகம் வர […]

Categories
மாநில செய்திகள்

2022-2023 வருடத்துக்கான பள்ளிகல்வித்துறையில்… என்னென்ன அறிவிப்புகள்?…. இதோ முழு விபரம்…..!!!!!

பள்ளிகல்வித்துறை 2022-2023 வருடத்துக்கான மானிய கோரிக்கையை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரவையில் வெளியிட்டார். அந்த வகையில் # இதுவரையிலும் தமிழ் இணையகல்வி கழகம் வாயிலாக 875 அருகில்  உயர்கல்வி நூல்களை டிஜிட்டல் மயமாக்கி 655 அரிய நூல்களை வெளியிட்டு உள்ளது. ரூ.14.14 லட்சம் மதிப்புள்ள அரிய புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. # 2022- 23 ஆம் வருடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ரூ.4.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. # ஆசிரியர் தேர்வு வாரியம் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எப்போது?…. இன்று மாலை முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த வருடத்துக்கான அறிவிப்புகளை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் நடத்தும் ரெய்டு…. இன்னும் ஓரிரு நாட்களில்…. பம்பரமாய் சுழலும் அதிகாரிகள்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஒவ்வொரு துறை சார்பிலும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அவையெல்லாம் அறிவிப்புகளோடு நின்றுவிட்டதா, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா, என்று முதல்வர் முக. ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி பொதுப்பணி நீர்வளத் துறை சார்பில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப்பற்றி முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் பொதுப்பணித் துறை மூலமாக கலைஞர் நினைவிடம், கலைஞர் நூலகம், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் – முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்புகள்…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்த ஸ்டாலின் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. ஆளுநர் உரை டிரெய்லர் தான். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…. சரவெடி அறிவிப்புகள்…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்த ஸ்டாலின் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. ஆளுநர் உரை டிரெய்லர் தான். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். தமிழகத்தில் ஆக்சிஜன் இல்லை, மருந்து இல்லை என்ற சூழலே இல்லாத […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பாக மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர்

மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளார். ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் நேற்று அறிவித்திருந்தார். அதில், ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் […]

Categories
உலக செய்திகள்

கிம் மரணம் ? என்ன நடக்கும் ? எப்படி அறிவிப்பார்கள் ? பரபரப்பு தகவல்கள் …!!

வட கொரியாவின் தலைவர் கிம் இறந்தால் எப்படி தெரிந்துகொள்ளலாம் என்பது பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது வடகொரியாவின் அதிபர் மரணம் அடைந்தால் அதனை அந்த நாடு எப்படி அறிவிக்கும் என்று அவர் தந்தையின் மரணத்தில் இருந்து சில தகவல் மூலம் அறிய முடிகின்றது. உலகில் இருக்கும் பல நாடுகளை தனது அணு ஆயுத சோதனை மூலம் கடுமையாக மிரட்டி வந்தவர் கிம். கொரோனா தொற்றினால் உலக நாடுகள் நடுங்கி கொண்டிருந்த வேளையில் தனது நாட்டில் அணு ஆயுத […]

Categories
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும்: பிரதமர்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து கடன் வழங்குவதை அதிகரிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. 4.4 % ஆக தொடரும் எனவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 […]

Categories

Tech |