Categories
தேசிய செய்திகள்

திரையரங்குகளை திறக்கலாம்… ஆனால் இதனை… கட்டாயம் செய்ய வேண்டும்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

திரையரங்குகளை வருகின்ற 15ஆம் தேதி முதல் பிறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வருகின்ற 15ஆம் தேதி குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வகையில் திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை, […]

Categories
உலக செய்திகள்

“பாதிப்பு குறைஞ்சிட்டு” அக்டோபர் 12 பள்ளிக்கு போலாம்…. எந்த நாட்டில் தெரியுமா…?

அக்டோபர் 12 ஆம் தேதி நைஜீரியாவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனாவின் தாக்கத்தால் பல நாடுகளில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தடுப்பு மருந்து உலகம் முழுவதிலும் கிடைக்கும் வரை 20 லட்சம் பேர் தொற்றினால் உயிர் இழப்பார்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. இதனால் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொற்றினால் ஏற்படும் பாதிப்பின் அளவு நைஜீரியாவில் குறைந்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று பவர் கட்…. எந்த பகுதி என்று தெரியுமா ?

சென்னையில் இன்று (செப்டம்பர் 1) மின்தடை ஏற்படும் பகுதிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்தடை தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “சென்னையில் செப்டம்பர் 1ஆம் தேதி ( இன்று ) மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கொட்டிவாக்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி – முக்கிய அறிவிப்பு வெளியாகியது …!!

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் நான்காம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அம்சங்களில் தளர்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் அதிரடி – இன்று மாலை முதல்வர் அறிவிப்பு …!!

பொது முடக்கம் நீட்டிக்கப்படுவது தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பு  இன்று மாலை வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் சில தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் என்பது நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தளர்வுகளை பொறுத்தவரை பார்த்தோமென்றால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கிறது. அதனை ரத்து செய்வதற்கு தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அதேபோல பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பான ஒரு […]

Categories
மாநில செய்திகள்

நாளை தான் கடைசி நாள்… மாணவர்களே கவனம்…!!

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலகட்டத்தில் பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்தச் சூழலிலும் கல்வி சம்பந்தப்பட்ட அறிவிப்புகளை மாநில அரசு மாணவர்களுக்கு கல்வியில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு அறிவிப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி தேர்வுகள் ரத்து…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!

பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்து வருகின்றனர். இதனிடையே நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும், வருகிறது. மேலும் இதற்கான அறிவிப்பை மத்திய அரசும், மாநில அரசும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. மாநில அரசைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்லூரி […]

Categories
உலக செய்திகள்

இனி முகக்கவசம் வேண்டாம்… பீஜிங்கில் சீனாவின் அதிரடி அறிவிப்பு…!!!

பீஜிங்கில் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்று சீன அரசு கூறியுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், சீனத் தலைநகரான பீஜிங்கில் சில நாட்களாக கட்டுப்பாட்டில் இருக்கின்றது. பிப்ரவரி மாதத்தில் இருந்து தற்போது வரை 935 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 9 பேர் பலியாகிய நிலையில், 924 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டில் பொது இடங்களில் நடமாடும் மக்கள் எவரும் இனி முக கவசம் அணிய வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி அறிவிப்பை வாபஸ் பெற்ற ஆஸ்திரேலிய பிரதமர்… அதிர்ச்சியில் ஆழ்ந்த மக்கள்…!!!

கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பினை ஆஸ்திரேலிய பிரதமர் வாபஸ் வாங்கியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் தடுப்பூசியை தங்கள் நாட்டில் உற்பத்தி செய்வதற்கு வினியோகம் செய்ய ஆஸ்திரேலிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுபற்றி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று முன்தினம் கூறியிருந்தார். அப்போது இந்த தடுப்பூசி முடிந்தவரையில் அனைவருக்கும் கட்டாயமாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் சிறிது நேரம் கழித்து அந்த […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப்க்கு போட்டியாக…. அதிபர் வேட்பாளர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகின்றார். ஜோ பிடன் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் கொரோனா காரணமாக அவரை அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது காலதாமதம் ஏற்பட்டு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்… வேட்பாளராக ஜோ பிடன் நியமனம்…!!!

அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக ஜோ பிடேனை ஜனநாயக கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக போட்டியிட […]

Categories
பல்சுவை

குறைந்த விலையில் அதிரடி சலுகைகள்… பிஎஸ்என்எல் நிறுவனம்…!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மூன்று சலுகைகளை குறைந்த விலையில் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சலுகை எண்ணிக்கையை நீடித்திருக்கிறது. நொடிக்கு 50 எம்பி வேகத்தில் இணைய சேவை வழங்கும் 3 புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய சலுகைகள் 200 ஜிபி சிஎஸ்111, 300 ஜிபி சிஎஸ் 112 மற்றும் பியுஎன் 400 ஜிபி என அழைக்கப்படுகின்றது. இவை அனைத்தும் அதிகபட்சம் 400 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகின்றன. இவற்றின் ஆரம்ப விலை மாதம் […]

Categories
உலக செய்திகள்

இஸ்லாமிய வருடப் பிறப்பு…23ஆம் தேதி பொது விடுமுறை…மனிதவளத்துறை பொது ஆணையம்…!!!

அமீரகத்தில் ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி அரசுத்துறைகளுக்கு வருகின்ற 23ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் மனிதவளத்துறை பொது ஆணையம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,”அமீரகத்தில் ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி அரசுத்துறைகளுக்கு வருகின்ற 23ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அரசுத்துறைகளுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்களும் வாராந்திர பொது விடுமுறை நாள். ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களுக்கு பலன் தரும் வகையில் அமெரிக்க விசா…சலுகைகளை அறிவித்த அமெரிக்கா…!!!

அமெரிக்காவில் தேர்தல் நெருங்கி வருகின்ற நேரத்தில், அமெரிக்க விசாக்கள் மீது திடீரென சலுகைகள் வழங்கி அறிவிப்புகள்  வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் தங்கி, அந்நாட்டின் நிறுவனங்களில் வேலை செய்வதற்காக  இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு எச்1-பி, எல்-1, ஜே-1 விசாக்களை அந்த நாடு வழங்கி கொண்டிருக்கிறது. மேலும் தகவல் தொழில் நுட்பத்துறையினருக்கு எச்-1பி விசா  வழங்கப்படுகின்றது. அந்த விசா 3 ஆண்டுகள்  முதல் 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்கு வழங்கப்படுகிறது. எல்-1 விசாவின் கீழ் 7 […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம் – 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரோனா பரவலை தடுக்க முன்கொள்ள பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவத்துறையை சேர்ந்த 9 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ராஜேந்திரன், உமாமகேஸ்வரி, சதீஷ்குமார் ஆகியோருக்கும் செவிலியர்கள், ராமுத்தாய், கிரேஸ் அமைம, சுகாதார துணை இயக்குனர் எல். ராஜு சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், ஆய்வகப் பணியாளர் ஜீவராஜ் ஆகியோருக்கும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

“CPL-2020” 6 அணிகள்…. 33 போட்டிகள்…. கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம விருந்து….!!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை இந்த வருடத்திற்கான கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடருக்கான போட்டி பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்த வருடத்திற்கான டி20 தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்ற நிலையில், 33 போட்டிகள் நடைபெற உள்ளன. மேலும் இந்தத் தொடருக்கான போட்டிகள் தாராபோவில் இருக்கின்ற பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மற்றும் பார்க் ஓவல் […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே ஆகஸ்ட் 3 முதல் 7வரை – ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு ..!!

பொதுமக்கள் தங்க பத்திரம் பெற ஆகஸ்ட் 3 முதல் 7 வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி பத்திரம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள ரிசர்வ் வங்கி, இந்த பத்திரத்தின் முதிர்வு காலம் எட்டு ஆண்டுகள் ஆக இருந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விரும்பினால் முதலீட்டை திரும்பப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. முதலீட்டைத் திரும்பப் பெறும் நாளில் உள்ள விலையில் முதிர்வு தொகையை பெறலாம் என்று தனது அறிக்கையில் ரிசர்வ் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

50பேர் கூட வரல…. இத வெச்சு என்ன செய்ய ? நாடு முழுவதும் உத்தரவு …!!

நாடு முழுவதும் 6 ஆயிரம் ரயில் நிறுத்தங்களை கைவிட ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ள நிலையில் தமிழகத்தில் 62 ரயில் நிலையங்களில் இனி ரயில்கள் நிற்காது என தெரியவந்துள்ளது. ரயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் குறைவாக வருவாய் உள்ள ரயில் நிலையங்களை கணக்கீடு செய்துள்ளனர். அதன்படி நாடு முழுவதும் 1728 ரயில் நிலையங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களில் உள்ள 6,000 ரயில் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த வருடமும் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்…. ஊழியர்களுக்கு அனுமதி அளித்த பிரபல நிறுவனம்….!!

அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை கூகுள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என தலைமை செயலாளர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் இயங்கும் ஐ டி அலுவலகங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களும் வீட்டிலிருந்து தங்கள் ஊழியர்களை பணியாற்றுமாறு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான காலத்தை அதிகரித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன “பென் டிரைவ்” கண்டுபிடிக்க நூதன விளம்பரம்

காணாமல் போன பென் டிரைவ்வை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.   திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தொலைந்து போன பென் டிரைவ்வை  கண்டுபிடித்து தந்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் வெகுவாகஈர்த்தது.  மணப்பாறையில்  இன்று காலை முதல் ஒரு ஆம்னிவேனில் ஒலிபெருக்கியை கட்டிக்கொண்டு அதில் ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் கருப்பு நிறத்தில் உள்ள பென் […]

Categories
தேசிய செய்திகள்

நம்பர் பிளேட்டில்….. இந்த தவறை செய்திருந்தால் உடனே மாத்திருங்க…. மத்திய அரசு அறிவிப்பு….!!

நம்பர் பிளேட்டில் எவையெல்லாம் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வாகனங்களில் ஒட்டப்படும் நம்பர் பிளேட் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், வாகன நம்பர் பிளேட்டில் தற்காலிக பதிவு என்னை ஒரு காகிதத்தில் எழுதி ஒட்டினால், அது செல்லாது என அறிவித்துள்ளது. அதேபோல் நம்பர் பிளேட்டில் ஆங்கில கேப்பிட்டல் எழுத்துக்கள் மற்றும் அரபி எழுத்துக்களை தவிர வேறு எந்தவிதமான எழுத்துக்களும் இருக்கக்கூடாது என்ற விதி முறையையும் அமல்படுத்தியுள்ளது. மேற்கண்ட […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு – முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தனிநபர் இடைவெளி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்திலிருக்கும் வணிகர்கள், வியாபாரிகள் ஒத்துழைப்போடு மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் கொரோனா வேகமாகப் பரவி வருவதை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 21-ஆம் தேதி வரை…. திண்டுக்கல்லில் முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தனிநபர் இடைவெளி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்திலிருக்கும் வணிகர்கள், வியாபாரிகள் ஒத்துழைப்போடு மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் கொரோனா வேகமாகப் பரவி வருவதை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் முக்கிய அறிவிப்பு – மாணவர்கள் மகிழ்ச்சி …!!

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான குரூப்யை தேர்வு செய்யும்போது மொழிப் பாடங்கள் தவிர நான்கு முக்கிய பாடங்கள் இருக்கும்.இதில் மூன்று பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையிலான ஒரு அரசாணை கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. உதாரணமாக வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் என்ற நான்கு பாடங்களை படிக்க வரும் மாணவர்கள் படிக்கலாம் அல்லது கணிதத்தை விட்டோ அல்லது உயிரியல் விட்டோ ஏதோ மூன்று பாடங்களை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

50,000 படுக்கைகள் கொண்ட மையங்கள் தயார் – அமைச்சர் அதிரடி தகவல் …

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களை தனிமைப்படுத்த 50,000 படுகைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சுமார் பத்தாயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவலையும் அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடுத்திருக்கிறார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 – தமிழக முதல்வர் உத்தரவு …!!

தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலின் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான  தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பின்னர் அவர்களை வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞரிடம் 2 அல்லது 3 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். கிராமப்புறத்தில் இருந்தும், ஏழ்மையான குடும்பத்திலிருந்து சட்டப் படிப்பு படித்த மாணவர்கள் சட்டப்படிப்பை […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் தேநீர் கடைகளை மூட உத்தரவு… மாநகராட்சி ஆணையர்!!

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தேநீர் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மறு உத்தரவு வரும் வரை தேநீர் கடைகளை மூட தூத்துக்குடி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டிருந்தன. மாவட்டங்கள் அனைத்தும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. சில மண்டலங்களில் பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. தேநீர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 90 ஆக உயர்வு… மாநகராட்சி அறிவிப்பு..!!

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 90 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தண்டையார்பேட்டையில் 38, கோடம்பாக்கத்தில் 17, வளசரவாக்கத்தில் 9, அண்ணாநகர் மண்டலத்தில் 8 என கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 360ஆக இருந்தது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 1,380 பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் விருது”… உளவுத்துறை டிஐஜி உட்பட 5 பேருக்கு வழங்க முடிவு..!!

‘முதல்வர் விருது’ உளவுத்துறை டிஐஜி கண்ணன், எஸ்பிக்கள் மேகேஷ், அரவிந்த் உள்ளிட்ட 5 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, டிஎஸ்பி பண்டரிநாதன், காவல் ஆய்வாளர் தாமோதரன் ஆகியோருக்கும் முதல்வர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சதிச்செயலில் ஈடுபட திட்டமிட்ட தீவிரவாதிகளை கைது செய்ததற்காக காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொலை செய்த தீவிரவாதிகளை கைது செய்ததற்காகவும் காவல் அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு முதலமைச்சர் விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான […]

Categories
மாநில செய்திகள்

10,11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும்… தேர்வுத்துறை!

10,11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் திறக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வுகள் இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று காணொளி மூலம் மக்களிடையே உரையாற்றிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படி செய்தால் ரொம்ப நல்லா இருக்கும்…. முதல்வர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி …!!

தமிழக முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் கூறிய கருத்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகைகளிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் பரவி இருக்கின்றன. சென்னை மாநகரம் மற்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பாக மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர்

மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளார். ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் நேற்று அறிவித்திருந்தார். அதில், ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு…தேதியை அறிவித்தது மத்திய அரசு

ஜூலை 26ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இன்று ஜேஇஇ(JEE) முதன்மை மற்றும் நீட் தேர்வு தேதிகளை அறிவித்தார். ஜூலை 19 முதல் ஜூலை 23 வரை பல அமர்வுகளில் ஜேஇஇ(JEE) மெயின் தேர்வுகள் நடைபெறும் என்றும், நீட் தேர்வு அதாவது மருத்துவ நுழைவு சோதனை தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடத்தப்படும் என அமைச்சர் […]

Categories
அரசியல்

ஊரடங்கு குறித்து கடைசி நேரத்தில் அறிவிக்காமல், முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு நீடிக்கப்படுமா?, நீக்கப்படுமா?, படிப்படியாக தளர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும், குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது. மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமையாகும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 35 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களின் மனநிலை, வளவதாரத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் முடங்கும் சில்லறை வியாபாரம்… 850 பழக்கடைகளை மூடப்படுவதாக அறிவிப்பு…!

சென்னை கோயம்பேட்டில் உள்ள 850 பழக்கடைகளை மே 1ம் தேதி முதல் மூடப்படுவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகள் விடுமுறை அறிவித்த நிலையில், தற்போது பழக்கடை வியாபாரிகளும் கடைகளை மூடுவதாக தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சில முக்கிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர். கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பாக நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. […]

Categories
கல்வி மாவட்ட செய்திகள்

மே மாதம் 10ம் வகுப்பு பொது தேர்வு.. கல்வித்துறை அறிவிப்பு..!!

மே, மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது தான் 10 லட்சம் மாணவர்களுடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ஏற்கனவே கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து வருகிற 13ம் தேதி வரை இந்த தேர்வை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனோவின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலில் சட்டப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அபாய பகுதியாக அறிவிப்பு..அறிவுரைகளை மீறுவோரின் மீது கடும் நடவடிக்கை – தமிழக அரசு

கொரோனா  பரவும் அபாய பகுதியாக தமிழ்நாடு முழுவதும் அறிவிப்பு, நடவடிக்கை எடுக்க வெளியிடப்பட்டுள்ள அறிக்கை..!! நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1939-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரத் சட்டத்தில் 62 ஆவது பிரிவின் கீழ் பொது சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக  கொரோனா அறிவிக்கப்பட்டதாகவும். 76 ஆவது பிரிவின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும்  எனவும் கூறப்பட்டுள்ளது. 1897ஆம் ஆண்டு கொள்ளை […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : விடுதி மாணவர்களுக்கு கூடுதல் நிதி – முதல்வர் அசத்தல் உத்தரவு ..!!

தமிழக அரசு பள்ளி கல்லூரி , விடுதி மாணவர்களுக்கான உணவுப்படியை உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சமூக நலன் மற்றும் சத்துணவு துறை சார்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் , 41, 133 அங்கன்வாடி மையங்களில் கட்டட பராமரிப்பு பணிகளுக்கு தலா 3,000 ரூபாய் வீதம் மொத்தம் 12 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 10, 888 அங்கன்வாடி மையங்களுக்கு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : 10ஆம் வகுப்புக்கு தேர்வு இல்லை… முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக அதற்கு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. மார்ச் 31-ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தாலும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சம் காரணமாக பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை  ஆசிரியர்கள் தரப்பில் இருந்தும், பெற்றோர்கள் தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டு இருந்த சூழ்நிலை தற்போது […]

Categories
கல்வி மாநில செய்திகள்

திட்டமிட்டபடி பொது தேர்வு நடக்கும்.. எந்த மாற்றமுமில்லை – பள்ளி கல்வித்துறை

திட்டமிட்டபடி இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கியது. இதுவரை மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று உயிரியல் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்.. அதிமுக வேட்பாளர்கள்.. அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!!

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்காக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுளர்னர. அதில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோர் ஆவர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்துநடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கு, அதிமுக சார்பில் போட்டிடுபவர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதிமுக சார்பில், கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆகியோர் நிறுத்தப்படுவார்கள் என்றும், மேலும் ஒரு இடத்திற்கு, […]

Categories

Tech |