சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த தாய், மகளுடன் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் பயணித்தனர் என்ற தரவுகள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுடன் பயணித்த 70 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]
Tag: அறிவிப்பு
இந்தியாவில் வேலைவாய்ப்பட்ட நிலையை உருவாக்குவதற்கு மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில் கடந்து 2005ஆம் ஆண்டு கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஒரு நிதியாண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஊழியர்களுக்கு 214 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்களின் வருகைப்பதிவை டிஜிட்டல் மயமாக்கும் பணி கடந்த ஆண்டு மே மாதம் […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
ஒவ்வொரு வருடமும் whatsapp ஒரு சில ஃபோன்களில் தன்னுடைய சேவையை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வகையில் இந்த வருடமும் சில ஃபோன்களில் whatsapp சேவையை நிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. whatsapp செயலியில் வழங்கப்படும் புதிய அம்சங்கள் பழைய ஓஎஸ் கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகலாம் என்பதாலும் சீரான இடைவேளையில் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் whatsapp சேவை நிறுத்தப்படும். அதன்படி இந்த வருடம் நிறைவுக்கு வரும் நிலையில் வாட்ஸ்அப் தனது சேவைகளை சில ஆண்ட்ராய்டு மற்றும் […]
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதனை தொடர்ந்து திருப்பதியில் 10 இடங்களில் 100 கவுண்டர்கள் அமைத்து ஐந்து லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. அதனைப் போலவே நாட்டில் கொரோனா […]
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதார் என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அரசின் எந்த ஒரு சலுகையை பெற வேண்டும் என்றாலும் இந்திய குடிமகன் என்று அடையாளத்தை குறிக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லாத என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் தமிழக அரசே புதிய எண் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எண் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு […]
தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் […]
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்க இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, வருகிற டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும். அதேபோல் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி டோக்கன் விநியோகம் இல்லை எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் நகர் பகுதிகளில் ஒரு நாளைக்கு 300 அட்டைதாரர்களுக்கும், […]
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நியாய விலை கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகை வழங்கப்படும் கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் அரிசி வழங்கும் விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் சேவை திட்டங்களால் ஏற்படும் கூடுதல் பணி சுமையை ஈடு […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய […]
இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்வே துறையில் புதுப்புது திட்டங்களை மத்திய அரசு அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவின் ஏழாவது வந்தே பாரத் ரயில் சேவை மேற்கு வங்க மாநிலம் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்கள் 2500 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7301 பணியிடங்கள் இருந்தநிலையில் தற்போது குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த […]
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.தேர்வுகள் முடிந்த பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வு தொடங்கும். அதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதியும், ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் 2023 […]
தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் தமிழறிவு வளர்க்கும் விதமாக திறனறிவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் புதிய முயற்சியாக வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொது […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]
திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு நுழைவு சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. திருமலையில் உள்ள வைகுண்ட நுழைவு வாயில் ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை திறந்திருக்கும். நாடொன்றுக்கு 2000 பேர் என மொத்தம் 20 ஆயிரம் பக்தர்கள் இந்த வைகுண்ட நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்படும். இதற்காக இன்று டிசம்பர் 27ஆம் […]
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பாக வருடம் தோறும் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2021 -ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின் போது ரூ.2,500 பணம் மற்றும் அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் 2022 தி.மு.க ஆட்சியில் பொங்கல் பரிசு தொகப்பாக பச்சரிசி, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் […]
சீனாவில் தற்போது பி எஃப் 7 வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் தினமும் கொரோனா தொற்று பாதிப்பு எத்தனை பேருக்கு ஏற்படுகிறது, அதில் எத்தனை பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர் என்பது குறித்த உண்மையான தகவல்களை அரசு வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லண்டனை சேர்ந்த சுகாதார தரவு நிறுவனம் ‘ஏர் பினிட்டி’ கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சீனாவில் தினமும் ஏறத்தாழ […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் எல்லையை தாண்டிய தாக்குதல்களை தடுப்பதற்காக தங்களின் எல்லை பாதுகாப்பை மேம்படுத்த நிதி வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. மேலும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ இதனை கூறியுள்ளார். […]
தமிழகத்தில் தொழில் பயிற்சி நிலையங்களில் ITI படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் ITIபயின்ற மாணவர்கள் இன்று முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் வருடத்திற்கான தேர்வுகள் குறித்த வருடாந்திர கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. ஆனால் அது தேர்வர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதாவது குறைந்த காலியிடங்கள் அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தன. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலமாக அடுத்த வருடம் 1754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி அதை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அட்டவணை முதல் கட்ட தகவல்கள் மட்டும் தான்,கூடுதலான காலி பணியிடங்கள் பெறப்படும் போது அட்டவணையில் சேர்க்கப்படும் […]
உலகில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமாக நெட்பிளிக்ஸ் தனது பயனர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கி வருகிறது. இது வந்த பிறகு திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பது குறைந்து விட்டது. புது படம் ஏதாவது வெளியானால் மக்கள் அதனை வீட்டிலிருந்தே netflix மூலம் சந்தா செலுத்தி பார்த்து விடுகின்றனர். இந்த netflix கணக்கு பயன்படுத்துபவர்கள் அதன் பாஸ்வேர்டை தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்வதால் ஏராளமானோ சந்தா செலுத்தாமல் இலவசமாக வீடியோக்களை பார்த்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சந்தாதாரர்கள் […]
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை https://dgel.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் பொது தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு […]
வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமாக பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற பல செயலிகள் உள்ளது. அதில் உலக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு செயலியாக whatsapp உள்ளது. இது பயனர்களின் வசதிக்காக தினம்தோறும் புதிய வசதிகளை வெளியிடுகிறது. அதேபோல் தற்போது பயனர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. இந்நிலையில் டெஸ்க்டாப் பீட்டா பயனர்கள் மற்றவர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புகார்களை தெரிவிக்க புதிய ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதாவது ஸ்டேட்டஸ் […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]
ஜியோ நிறுவனம் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வரும் ஜியோ நிறுவனம் தற்போது புத்தாண்டை முன்னிட்டு ரூ.2,023 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகையில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 2ஜிபி டேட்டா 252 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதனுடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ செக்யூரிட்டி செயலிகளுக்கான […]
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இ கேஒய்சி செயல்முறையை முடித்த விவசாயிகளுக்கு மட்டுமே பி […]
கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமுடக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்களின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பெற்றோர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வருவதற்கு காரணமாக உள்ளது என கூறப்படுகிறது. அதேசமயம் பெரும்பாலான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அரசு பள்ளிகளில் கற்பித்தல் முறைகள் நன்றாக இருப்பதால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் […]
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான இளங்கலை வேளாண் படிப்பில் அரசு பொது ஒதுக்கீட்டின் கீழ் 250 காலி பணியிடங்கள் உள்ளது. அதனைப் போலவே இந்த படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு சுயநிதி ஒதுக்கீட்டில் 350 இடங்கள் உள்ளன. தோட்டக்கலை பட்டப்படிப்புகளில் 100 இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் தகுதியான மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த […]
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் கோடை மற்றும் குளிர்கால விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஏப்ரல், மே மாதங்களில் கோடைகால விடுமுறை முடிந்துள்ள நிலையில் தற்போது தேர்வுகள் முடிந்து குளிர்கால விடுமுறை அளிப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கேபியின் குளிர் மாகாணங்களில் ஜனவரி 1-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையானது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இந்த திட்டத்தை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். இந்த ரொக்க பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]
இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜேஇஇ தேர்வுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்த தமிழக மாணவர்கள் மார்க் பதிவிட தேவை […]
உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக சீனாவில் உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இந்தத் தொற்று இந்தியாவிலும் 3 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிர படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி சீனா, ஜப்பான், தென் கொரியா, […]
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின் போது ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய தொகையை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்கள் பயனடைவார்கள். கடந்த 2015-ம் ஆண்டு ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்த நிலையில், 5 வருடங்களுக்கு ஒரு முறை திட்டத்தில் மாற்றம் […]
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை மந்திரியாக இந்திய – அமெரிக்கரான ரிச்சர்ட் ஆர் வர்மாவை அதிபர் பைடன் நியமனம் செய்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் போது இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர் சட்டமன்ற விவரங்களுக்கான வெளியுறவுத்துறை உதவி மந்திரியாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அமெரிக்க உறுப்பினரான ஹாரி ரீட்டுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்ததுடன், அமெரிக்க […]
சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வாலாஜா ரோடு காட்பாடி மார்க்கத்தில் முகுந்தராயபுரம் திருவலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சேலம் வழியாக செல்லும் ரயில்களில் சில ரயில்களை தெற்கு நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 3,4-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ், கோவை- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 4-ம் […]
தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்ப ஏதுவாக தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் எவ்வித சிரமமும் இல்லாமல் பேருந்தில் பயணிக்க வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படும் […]
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]
அகில இந்திய குடிமை பணிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய குடிமை தேர்வு பயிற்சி மையத்தில் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஆளுமை தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் கலந்து கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியானவர்கள் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இதற்கு [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் முதுகலை படிப்புக்கு வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் தலைமை வளாகம் மும்பையில் உள்ளது. இது துல்ஜாபூர், குவாஹாத்தி மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் வளாகங்களை கொண்டுள்ளது. மும்பை வளாகத்தில் சமூகப் பணியில் மட்டும் 9 பாடப்பிரிவுகள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் இறுதி ஆண்டு படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். TISS தேசிய நுழைவுத் தேர்வு மற்றும் […]
தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொரு வருடமும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் அடுத்த ஆண்டு 10 தேர்வுகள் மூலம் 1754 பணியிடங்களை மட்டுமே நிரப்புவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது […]
இந்தியாவில் நெட் பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜி5,டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் என பல முன்னணி நிறுவனங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு வகையான பார்வையாளர்கள் மற்றும் கட்டணங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதில் தனது பார்வையாளர்களுக்கு அப்போது பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பயனர்கள் பாஸ்வேர்டை பகிர்வதை தடுக்க netflix நிறுவனம் அதிரடி முடிவெடுத்துள்ளது. அதாவது பயனர்கள் இனி netflix கணக்கின் பாஸ்வேர்டை நண்பர்கள் மற்றும் சொந்தங்களிடம் பகிர்ந்தால் கூடுதல் […]
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இடங்களை பார்வையிடும் விதமாக பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல் சேவை கடந்த ஜூன் 14ஆம் தேதி கோவை மற்றும் சாய் நகர் சீரடி இடையே இயக்கப்பட்டது. இதன் எட்டாவது பயணம் மதுரை மற்றும் சாய் நகர் சீரடி வரை தொடங்க உள்ளது. மதுரையில் இருந்து டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், சென்னை, எழும்பூர், பந்தர்ப்பூர் […]
கிறிஸ்துவ மக்கள் அதிக அளவில் வாழும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி பொது விடுமுறையும் அதற்கு முதல் நாளான இன்றும் டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய ஜனவரி 11ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் […]