இந்தோனேஷியாவில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்படுத்திய குகையிலிருந்து சுமார் 45,500 வருடங்கள் பழமையான மான் மற்றும் பன்றியின் ஓவியங்களை கண்டறிந்துள்ளார்கள். இந்தோனேசியாவில் சுலவேசி என்னும் தீவு அமைந்துள்ளது. இந்தத் தீவிலுள்ள குகை ஒன்றில் இந்தோனேஷிய தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றினை நடத்தியுள்ளார்கள். அவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் குகையில் வரையப்பட்டிருந்த சுமார் 45,500 வருடங்கள் மிகவும் பழமையான மான் மற்றும் பன்றியின் ஓவியங்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
Tag: அறிவியலாளர்கள்
கனட நாட்டின் அறிவியலாளர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு உருவாகும் ரத்த கட்டிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உகந்த தீர்வை கண்டறிந்துள்ளார்கள். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவுக்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான அஸ்ட்ராஜெனேகாவை செலுத்திக்கொண்ட சிலருக்கு இரத்தக்கட்டிகள் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட்டுள்ளத. இதனை கனடா நாட்டின் எம்.சி மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். அப்போது கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு உருவாகும் இரத்தக்கட்டிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு உகந்த […]
சுவிஸ் அறிவியலாளர்கள் குழு ஒன்று மனித உடலில் உள்ள வெப்பத்தை உபயோகித்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு காய்ச்சல் வரும் போது உடல் சூடாக இருப்பதை உணர முடியும். இந்த வெப்பம் குளிர் இரத்த பிராணிகளிடமிருந்து நம்மை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. மேலும் மனித உடலில் உள்ள வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? மனித உடலில் உள்ள வெப்பத்தை சேமித்து அதிலிருந்து மின்சாரம் உருவாக்கும் முயற்சியில் பெட்ரோல் […]