Categories
மாநில செய்திகள்

தனித்தேர்வர்களே….! “செய்முறை பயிற்சி வகுப்பு”….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 20ஆம் தேதி வெளியானது. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அல்லது பொது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்திருந்தது. மேலும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான வழிமுறையை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் […]

Categories
பல்சுவை

“சூடான பாலில் ஏடு உருவாவது ஏன்”?…. என்னைக்காவது யோசிச்சுருக்கீங்களா…. இதோ அறிவியல் காரணம்…..!!!!

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வாங்கக்கூடிய அத்தியாவசிய பொருட்களில் பாலும் ஒன்று. குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் டீ, காபி சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். அதுவும் தாய்மார்கள் குழந்தைகள் சரியாக உணவு சாப்பிடவில்லை என்றால் ஒரு டம்ளர் பாலை தான் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். ஏனெனில் பாலில், மேஜெனிசம், புரதம், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. அனைவரும் ஒரே மாதிரியான பாலை பருகுவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாலை பருகுகிறார்கள். ஒரு சிலர் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செம்பு காப்பு அணிவதால்… உங்கள் உடம்பில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

கையில் காப்பு அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நம் முன்னோர்கள் கூறிய தகவல் என்ன என்பதை இதில் பார்ப்போம். புதிய புதிய பொருட்களின் உற்பத்தி காரணமாக முன்பிருந்த பழக்க வழக்கங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் சிலர் சில பழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அதில் கையில் செம்பு காப்பு அணிவது. அது ஸ்டைல் என நினைத்து சிலர் அணிந்து வருகின்றனர். செம்பு காப்பு அணிவது உடல் ஆரோக்கியத்திற்கு பல அற்புத பலன்களை அளிக்கும். உடல் வெப்பத்தை குறைக்க […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலை மீண்டும் மீண்டும் கொதிக்க விடக்கூடாது… ஏன் தெரியுமா..? அறிவியல் கூறும் காரணம் இதோ…!!

பாலை அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது ஏன் தெரியுமா ? அறிவியல் கூறும் காரணத்தை பற்றி நாம் இதில் பார்ப்போம். பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது பால். இதில் பல வைட்டமின்கள் சத்துக்கள்  உள்ளது.  ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் பாலின் முழு நன்மைகளையும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றுகின்றதா..? அதற்கு அறிவியல் காரணம் இதுதான்…!!

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது என்றால் அதற்கு அறிவியல் ரீதியான காரணம் இதுதான். அதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். குளிர்காலம் என்றாலே ஒரு விஷயம் நம்மை பாடாய்படுத்தும். அது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு. இரவிலும் பகலிலும் மற்ற காலங்களை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு குளிர்காலத்தில் உண்டாகும். மற்ற காலங்களுடன் ஒப்பிடும்போது குளிர்காலத்தில். நாம் மிகக் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் பருகுவோம். ஆனாலும் அதிகமான சிறுநீர் வெளியேறுவதற்கு காரணம் என்ன? […]

Categories
அரசியல்

அறிவியல் மேதைகளை போற்றனும்….. இந்த நாள் அதற்குதான்….!!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் நாள் பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகலை ஆராய்ந்து வெளியிட்ட வரும் சிறந்த இயர்பியல் மேதையுமான சர் சி வி ராமன். தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ராமன் விளைவு ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.   தேச தலைவர்கள் மற்றும் தியாகிகளை கொண்டாடுவது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வா”..? அதற்கான அறிவியல் காரணம் இதோ..!!

குளிர்காலம் என்றாலே ஒரு விஷயம் நம்மை பாடாய்படுத்தும். அது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு. இரவிலும் பகலிலும் மற்ற காலங்களை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு குளிர்காலத்தில் உண்டாகும். மற்ற காலங்களுடன் ஒப்பிடும்போது குளிர்காலத்தில். நாம் மிகக் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் பருகுவோம். ஆனாலும் அதிகமான சிறுநீர் வெளியேறுவதற்கு காரணம் என்ன? இதற்கு ஒரு அறிவியல் விளக்கம் உள்ளது . அதனைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம். இது உண்மையில் “குளிர்-தூண்டப்பட்ட டையூரிசிஸ்” என்று […]

Categories
லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டுவது ஏன்..? அறிவியலா இல்லை மூடநம்பிக்கையா..?

தாய்மார்களே குழந்தைகளுக்குப் நிலாவை காட்டி சோறு ஊட்டுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று அறிவியல் கூறுகின்றது என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது என்பது முன்னோர் காலத்திலிருந்து தொன்று தொட்டு வரும் பழக்கம். இது விளையாட்டான செயலோ அல்லது மூட நம்பிக்கையோ கிடையாது. அது ஓர் அறிவியல். அதுமட்டுமில்லாமல் தாய்மார்களுக்கு அது ஒரு பொற்காலம். ஒரு குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

இத்தனை நாள் இது தெரியாம போச்சே… “குழந்தைகளுக்கு நிலாச்சோறு”… இதன் பின் இருக்கும் அறிவியல் காரணம்..!!

தாய்மார்களே குழந்தைகளுக்குப் நிலாவை காட்டி சோறு ஊட்டுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று அறிவியல் கூறுகின்றது என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது என்பது முன்னோர் காலத்திலிருந்து தொன்று தொட்டு வரும் பழக்கம். இது விளையாட்டான செயலோ அல்லது மூட நம்பிக்கையோ கிடையாது. அது ஓர் அறிவியல். அதுமட்டுமில்லாமல் தாய்மார்களுக்கு அது ஒரு பொற்காலம். ஒரு குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு […]

Categories
லைப் ஸ்டைல்

இது உண்மையா..? மனிதன் இறந்த பிறகும் கூட முடியும், நகமும் வளருமா..?

இறந்த பிறகும் ஒருவரின் நகங்களும், முடியும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவான கூற்று. இது குறித்து பல கதைகள் இருந்தபோதிலும், மிகக் குறைந்த அறிவியல் ஆராய்ச்சிகளை நடந்துள்ளது. உண்மையில் ஒரு மனிதன் இறந்த பிறகு அவரது உடலின் வெவ்வேறு பாகங்களில் உள்ள செல்கள், வெவ்வேறு நேரங்களில் செயல்படுவதை நிறுத்துகின்றன. இதயம் வேலை செய்வதை நிறுத்தும்போது மூளைக்கு ஆக்சிஜன் வழங்குவது நிறுத்தப்படுகிறது. மூளை செயல்படாவிட்டால் மூளை செல்கள் அனைத்தும் இறந்து விடுகின்றன. ஒரு நபரின் உறுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

“கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு? “: யு.ஜி.சிக்கு பரிந்துரை…!

கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வினை தேசிய மற்றும் மாநில அளவில் நடத்த யுஜிசி-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, வரும் கல்வியாண்டில் இந்த நடைமுறை அமலுக்கு வருமா? என்ற கேள்வியால் உயர் கல்வித்துறையில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் காட்டத் துவங்கிய உடனேயே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

அதுக்கு மட்டும் கொரோனா வந்துடுச்சு உலகிற்கு பேரழிவு தான் – எச்சரிக்கும் ஆய்வாளர் …!!

மனிதர்களிடம் இருந்து வவ்வால்களுக்கு கொரோனா பரவினால் அது பெரும் அழிவைக் கொடுக்கும் என அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள் வவ்வால்களுக்கு மனிதர்களிடமிருந்து கொரோனா தொற்று ஏற்படுவது அபூர்வமே ஆனால் அவ்வாறு பரவி விட்டால் அது பேராபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அறிவியல் நிபுணர்கள். அதோடு உயிரியல் பிரிவில் இருப்பவர்களும் வனத்துறை தன்னார்வலர்களும் தொற்று பரவிவரும் இந்த காலகட்டத்தில் வவ்வால்களை கையாள வேண்டாம் என எச்சரித்துள்ளார்கள்  அறிவியலாளர்கள். இதுகுறித்து உயிரியலாளர்  வில்லிஸ் கூறியதாவது கொரோனா மனிதனிடம் இருந்து வவ்வால்களுக்கு பரவ கூடாது. […]

Categories
ஆன்மிகம் இந்து

எலுமிச்சை தொங்கவிடுவது திருஷ்டிக்காகவா.? ஒளிந்திருக்கும் அறிவியலை அறிவோம்..!!

கண் திருஷ்ட்டி என்று வீட்டு வாசலில் தொங்கவிடப்படும் எலுமிச்சையில் இருக்கும் அறிவியலை பற்றி அறிவோம்..! நம் முன்னோர்களின் பல அறிவியல் சார்ந்த செயல்கள் மூடநம்பிக்கையாக சித்தரிக்கப்பட்டு இன்று நாமும் அதை மூட நம்பிக்கை என்று எண்ணத் தொடங்கி விட்டோம். அதில் ஒன்றுதான் இன்றும் தமிழகத்தில் பல வீட்டு வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் எலுமிச்சை பழம். பெரும்பாலான மக்கள் இதை வீட்டு வாசலில் தொங்க விட்டால் கண் திருஷ்டி நீங்கும் என்று நினைத்து தொங்க விடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து

திருநீறு, சந்தனம், குங்குமம் இவற்றில் மறைந்துள்ள அறிவியலின் அதிசயம்…!!

நெற்றியில், திருநீறு, சந்தனம், குங்குமம் அணிவது ஏன்.? இதில் மறைந்துள்ள அறிவியலின் அதிசயத்தை தெரிந்து கொள்ளுங்கள். அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. நம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே இல்லை.  நம்மை அறியாமலே […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

அமிர்தம் என்றே சொல்லலாம்… உடலுக்கு பலவழிகளில் நன்மை அளிக்கக்கூடியது…!!

இப்பொழுது குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கி விட்டது, அனைத்து பிரச்சினைகளும் சமாளிக்கும் ஒரே காலை உணவு என்றால் பழைய சாதம் தான். எனவே இதன் நன்மைகளை பற்றி அறிவோம்.. பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்திற்கு பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அமெரிக்கர்கள், நியூட்ரிஷியன் அசோசியன் கூட இதன் பெருமையும், நன்மைகளையும் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளனர். இந்த உணவு அமெரிக்கர்களுக்கும், பிற நாட்டினருக்கும் வேண்டுமென்றால் அதிசயமாக இருக்கலாம். ஆனால் நம் முன்னோர்களுக்கு அன்றாடம் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மாலை நேரங்களில் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் : ஏன் தெரியுமா?

பொதுவாக  மருத்துவமனைக்கு சிகிச்சைகளுக்காக மாலை நேரங்களில் செல்வதை  தவிர்க்க வேண்டும் என ஆய்வு ஒன்று கூறுகிறது. இதற்கான சில காரணங்களை ஆய்வாளர்கள்  குறிப்பிடுகின்றன: பொதுவாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்   நோயாளிகள்  மதிய உணவு  சாப்பிட்டு இருப்பார்கள். இதனால் உடலில்  பல மாற்றங்கள் ஏற்படும் உதாரணமாக தூக்கம் வரும், சோம்பலாக இருக்கும். எனவே  சிகிச்சை எடுத்துக்கொள்வது  இடையூறாக இருக்கும். மேலும் நோயாளிகளை  பார்க்க நீங்கள் செல்வது அவர்களுக்கு இடையூறாக இருக்க வாய்ப்புள்ளது  என டியூக் (DUKE ) பல்கலைக்கழக […]

Categories

Tech |