Categories
பல்சுவை

அடடே! ஆச்சரியமாக இருக்கிறதே…. நாய்கள் தனியாக…. எப்படி ரயிலில் செல்கிறது….?

ரஷ்ய நாட்டிலுள்ள மாஸ்கோவில் ஒரு ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இந்த ரயில்வே நிலையத்தில் எப்போதும் தெருநாய்கள் சுற்றிக் கொண்டே இருக்கும். இதில் சில நாய்கள் ரயிலில் ஏறி ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் அதே ரயிலில் ஏறி மாலை நேரத்தில்தான் ஏறிய இடத்திற்கே திரும்ப வந்துவிடும். இந்த ரயிலில் செல்லும் பயணிகளுக்கு நாய்களைப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அதாவது நாய்கள் சரியாக ரயிலில் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் விருப்ப மனு பெறலாம்…. அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு…!!!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு பெறலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. மாவட்ட அதிமுக அலுவலகங்களில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் ரூபாய் 5000, ஒன்றிய வார்டு உறுப்பினர் ரூபாய் 3000, அதிமுக சார்பில் ஏற்கனவே விருப்பமனு தந்தவர்கள் அசல் ரசீது, நகலினை சமர்ப்பித்தால் போதுமானது என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் கணித அறிவை இழந்த குழந்தைகள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. நாடு முழுவதும் கடந்த 17 மாதங்களாக பள்ளிகள் மூடப் பட்டுள்ளது. இந்நிலையில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், 92 சதவீதம் குழந்தைகள் தங்களது மொழி […]

Categories

Tech |