ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு சீருடை, ஷூ, முதலுதவி பெட்டி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின்படி பதிவு பெற்ற ஆட்டோ டிரைவர்கள் […]
Tag: அறிவுப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள் ஓய்வு பெற்றவுடன் பழைய உறுதி திட்டத்தின் கீழ் பென்சன் பெற தகுதி உடையவர்கள். அதன்படி 2022 மார்ச் 31க்குள் முன் பணியில் இருந்து வெளியேறிய ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த விதியின்படி ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும். அதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசு […]
பயங்கரவாத சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த 1979ஆம் ஆண்டு முதலே பயங்கரவாத தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஒருவர் மேல் சந்தேகம் வந்தால் அவரை விசாரணை இன்றியே கைது செய்ய திட்டம் வழிவகுக்கிறது. இதனால் பல அப்பாவிகள் இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக இந்த தடை சட்டத்தை நீக்க வேண்டும் என அங்குள்ள தமிழர்கள் முஸ்லிம்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் தற்போது […]
இந்திய அஞ்சல் துறையின் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் ஆண் குழந்தைகளுக்கு சேமிக்கக் கூடிய வகையில் ‘பொன்மகன்’ சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ரூ.500 செலுத்த வேண்டும். எனவே இந்த திட்டத்தில் நடுத்தர மக்கள் பெருமளவு இணைகிறார்கள். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். மேலும் இதில் 10 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் ஜாயின்ட் மூலமாக சேமிப்பு கணக்கை தொடங்கலாம். ஆனால் 10 வயதுக்கு மேல் உள்ள […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உறுதிப்படுத்த ஆசிரியர்கள் தேவை என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]