தமிழகத்தில் தற்போது மாண்டஸ் புயல் வலுப்பெற்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த புயல் மற்றும் கனமழையின் காரணமாக அரசாங்கம் பொது மக்களுக்கு அவ்வப்போது உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் புயல் மற்றும் மழையின் போது என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். 1. கனமழையின் போது செய்ய வேண்டியவை: * கண்ணாடி ஜன்னல்களை பாதுகாக்க மரப்பலகைகளை கைவசம் வைத்திருப்பதோடு வீட்டில் உடைந்திருக்கும் ஓடுகளை முன்கூட்டியே […]
Tag: அறிவுரைகள்
நடிகை சதாவின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் ஜெயம், எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, மற்றும் உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களில் நடித்தவர் சதா. தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை சதா வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியதாவது, “வாழ்க்கையில் அனைவரும் இருக்க வேண்டிய ஒரே இலட்சியம் எப்போதும் சந்தோஷமாக இருப்பது […]
விஜய் ரசிகர்களுக்கு கூறிய 5 அறிவுரைகள்…!!
ஒரு மனிதரிடம் எதுவுமே இல்லாத போது இருக்கும் உறுதியும், எல்லாமே இருக்கும்போது அவனிடம் இருக்கும் அணுகுமுறையும் அவன் எப்படிப்பட்டவன் என்பதை தீர்மானிக்கிறது. விடாமுயற்சியும், மன தைரியமும் இருந்தால் குடிசையிலிருந்து கோபுரம் வரை சென்று விடலாம். கோடிகள் இருந்தும் முயற்சி இல்லை என்றால் கோபுரம் கூட இடிந்து விழுந்து மணல்மேடு ஆகிவிடும். பணம், புகழ், ஆதிக்கம் நம்மிடம் அதிகரிக்க அதிகரிக்க நாம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். அதைவிட்டு தலைகனத்துடன் திரிந்தால் கனம் தாங்காமல் தலைகுனிந்து நடக்க வேண்டிய […]