நாட்டில் பாலின அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற அலிகார் பல்கலைக்கழகம் அமைந்து நூற்றாண்டுகளில் நிறைவடைந்தது. அதனை கொண்டாடும் நிகழ்வில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் பேசிய அவர், “முஸ்லிம் பெண்களின் கல்வி, மேம்பாட்டில் அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை அரசு வழங்கியுள்ளது. பாலின அடிப்படையில் எந்த […]
Tag: அறிவுரை
ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை பற்றி உலவும் தவறான நம்பிக்கை மற்றும் உண்மைகள் பற்றி மருத்துவர்கள் விளக்கமாக கூறியுள்ளனர். உலகில் உள்ள ஆண்களும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு சிலர் முன்வருகின்றனர். ஆனால் கருத்தடை பற்றி உலகம் தவறான தகவல்களால் பின்வாங்குகின்றனர். இந்நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை பற்றி உறவும் தவறான நம்பிக்கை மற்றும் உண்மைகளை மருத்துவர்கள் விளக்கமாக கூறியுள்ளனர். அதன்படி, “கருத்தடை செய்யும் போது வலி மிகுந்தது என்று சிலர் கூறுவர். ஆனால் லேசான வலி அல்லது […]
இளசுகளே மண்ட பத்திரம் என்று சச்சின் தெண்டுல்கர் இளம் வீரர்களுக்கு அறிவுரை கொடுக்கும் வகையில் ட்விட் செய்துள்ளார். கடந்த 24 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியை சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டி ஒரு விழிப்புணர்வு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய அந்தப் போட்டியை சச்சின் இதில் சுட்டி காட்டி இளம் வீரர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளார். சச்சினின் ட்விட்டர் பதிவில், போட்டி வேகமாகிவிட்டது, ஆனால் பாதுகாப்பானதாக உள்ளதா? சமீபத்தில் […]
நடிகர் அஜீத் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வலிமை படத்தின் தீம் மியூசிக் பற்றி அறிவுரை கூறியுள்ளார். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக இருக்கும் படமானது வலிமை ஆகும். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இது நடிகர் அஜித் நடிக்கும் 60 வது படம் ஆகும். அதிரடி சண்டை படமாக தயாராகி வருகின்றது. சமீபத்தில் பேட்டியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படம் பற்றி ருசிகர தகவல் ஒன்றை கூறியிருக்கிறார். நேர்கொண்ட பார்வை […]
1.நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள். 2. கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே, என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே. எதற்கும் பயப்படாதே, தயங்காதே, இலக்கை நோக்கி அடியெடுத்து வை. 3. தொடர்ந்து முன்னேறு சோதனைகள் விலகும், பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீர்வாய் அதை யாராலும் தடுக்க முடியாது. 4. போராடு, போராட்டத்தில் தான் ஞானம் பிறக்கும். போர்க்களத்தில் தான் கீதை […]
குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பது குறித்த ஒரு சிறிய தகவலை இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். பிறந்த குழந்தைக்கு முறையாக தாய்ப்பால் கொடுப்பது என்பது தாயின் அடிப்படை மற்றும் முக்கியமான கடமையாகும். இதை செய்ய தவறினால் வருங்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட நேரிடும். தற்போது நவீன மயமாக்கப்பட்ட இந்த உலகில் வீட்டில் ஆண் மட்டும் அல்லாமல், பெண்ணும் வேலைக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வேலைக்கு செல்லும் தாய்மார்கள் வெளியே வைத்து தனது […]
தலைமை செயலாளர் காவல் துறையினரை கண்டிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மாநில மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் ஜெயசந்திரன் மற்றும் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ் கூட்டாக, தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியவும், பரவுவதை தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனோவை தடுப்பதற்கு சுகாதாரமான முறையில் இருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான அளவிற்கு தண்ணீர் விநியோகம் இல்லை என்றால் சுகாதாரம் என்ற பேச்சுக்கே […]