கேரளாவில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் போன்றோருக்கு உடனடியாக கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளாவில் மீண்டும் கொரோனா கண்காணிப்பு பிரிவு தொடங்கப்பட்டது. மேலும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முக கவசம் அணிய அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
Tag: அறிவுறுத்தல்
தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு திருநெல்வேலி மாவட்ட காவல் ஆயுதப் படையில் நகர்புற பகுதிகளுக்கான புது ரோந்து வாகன திட்டத்தையும், ஆயுதப்படை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் நேற்று (டிச,.24) திறந்து வைத்தார். இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின் படி நகர்ப்புற பகுதிகளில் கூடுதல் ரோந்து பணி மேற்கொள்வதற்காக 400 ரோந்து வாகனங்கள் காவல்துறை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க செல்லும்போது காவல்துறையினரை குற்றவாளிகள் தாக்கும் […]
உத்தரப்பிரதேசத்தில் வெப்ப நிலை குறைந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வீடற்றவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். தற்போது மாநிலத்தில் கடும் பனி நிலவி வருவதால் மக்கள் பலரும் நடுங்கி தவிக்கின்றனர். இவற்றில் வீடற்றவர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பாதுகாக்கும் விதமாக நிவாரண உதவிகளை வாங்கி அவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் […]
புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை சார்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமை தாங்கி பேசியுள்ளதாவது, காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் மக்களிடம் கனிவுடன் பணிவுடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும். புகார் கொடுக்க வருபவரை அன்போடு வரவேற்று இருக்கையில் அமரச் செய்து பின் அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். […]
சிறுவயதினர் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன் கொடுமை குறையும் என பலர் எதிர்பார்த்து வரும் நிலையில், நாளுக்கு நாள் அவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவ்வாறு சிறுவயதினர் மீது பாலியல் வன் கொடுமை நிகழ்த்துபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யபடுகின்றனர். இச்சூழலில் போக்சோ சட்டத்தில் கைது செய்யும்போது அவசரம் வேண்டாம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். காதல் உறவு, திருமணம் உறவு உள்ளிட்ட போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது. அதற்கு […]
காவல் நிலையத்திற்கு வரும் பொது மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார். குமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் திடீர் ஆய்வு மேற்கொள்வது வழக்கமாகும். அந்த வகையில் நேற்று நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வருகை பதிவேடு போன்றவற்றை பார்வையிட்டுள்ளார். அதன் பின் முதல் […]
தொழில்நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களில் பேராசிரியா்களாக நியமனம் செய்யும் அடிப்படையில் விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு (அ) அவசரச்சட்டம் நிறைவேற்றுமாறு பல்கலைக்கழகங்களை, யுஜிசி அறிவுறுத்தி இருக்கிறது. உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் தொழில்திறனை மேம்படுத்தும் வகையில் அமெரிக்காவின் எம்ஐடி கல்விநிறுவனம், ஹாா்வாா்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்போா்ட் பல்கலைக்கழகம் ஆகிய உலகின் தலைசிறந்த உயா்கல்வி நிறுவனங்கள் உரிய கல்வித்தகுதி இல்லாத ஆனால், தொழில்நிறுவனங்களில் தலைசிறந்து திகழும் அனுபவமிக்க நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியா்களாக நியமிக்கிறது. இந்த நடைமுறையினை தில்லி, சென்னை, […]
ரஷ்யா-கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் அடிப்படையில் ரஷ்யாவால் கட்டப்பட்ட கொ்ச் தரைப்பாலம் சமீபத்தில் குண்டுவைத்து தகா்க்கப்பட்டது. இத்தாக்குதலைத் தொடா்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியது. இதனையடுத்து உக்ரைனிலுள்ள இந்தியா்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிா்க்கும்படி அங்குள்ள இந்திய தூதரகம் சென்ற 10ம் தேதி அறிவுறுத்தியது. அதனை தொடர்ந்தும் தலைநகா் கீவ் உட்பட உக்ரைனின் அனைத்துப் பகுதிகளிலும் ரஷ்யா தொடா்ந்து தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து இருப்பதோடு, பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் முழுமையாக தடைபட்டு உள்ளது. […]
பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என சரவெடிகளை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி இருக்கின்றது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பட்டாசுகளை வெடிப்பதனால் நம்மை சுற்றி இருக்கும் நீர், நிலம், காற்று போன்றவை பெருமளவில் மாசுபடுகின்றது. மேலும் பட்டாசு வெடிப்பதால் அதிகப்படியான ஒளி காற்று மாசினால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். பட்டாசு உற்பத்தி […]
உக்ரைன் தலைநகரான கீவ்-ல் ரஷ்ய ராணுவமானது தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்க்கும்படி இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் அங்கு போக வேண்டாமென வெளிநாட்டுவாழ் தமிழர் நலத்துறையானது அறிவுறுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழகம் திரும்பிய மாணவர்கள் யாரும் அங்கு அதிகாரபூர்வமாக போகவில்லை எனவும் தெரிவித்துள்ளது. போர் காரணமாக தமிழகத்திற்கு திரும்பிய மாணவர்கள் மீண்டுமாக படிப்பை தொடருவதற்கு அங்கு போகவில்லை. இந்நிலையில் மீண்டும் உக்ரைன்போர் […]
அமெரிக்க அரசு குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பாலும் தீவிரவாத தாக்குதலாலும் இந்தியாவிற்கு பயணம் செய்யும் தங்கள் மக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவு துறை நேற்று முன்தினம் தங்கள் மக்களுக்கு பயண அறிவுறுத்தல் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கும் குற்றங்களில் பாலியல் வன்கொடுமை ஒன்றாக இருக்கிறது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதில் சுற்றுலா தளங்களிலும் மற்ற பகுதிகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் […]
ஏஜென்சிகள் வழங்கும் தகவல்களை அலட்சிய படுத்த வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் அனைத்து அமைச்சக செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி சில பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை பிரதமர் மோடியிடம் தாக்கல் செய்துள்ளார். இதனை அடுத்து எந்த ஒரு பாதுகாப்பு தொடர்பான […]
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் பல்வேறு வகையான திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்களில் ஏதேனும் முறைகேடு ஏற்படுவதை தடுப்பதற்காக எமிஸ் தளத்தில் அனைத்து வகையான புள்ளி விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு எமிஸ் எண் வழங்கப்படுகிறது இந்த எண்ணில் அனைத்து தரவுகளுமே சேமிக்கப்படுகிறது. மேலும் எமிஸ் எண் ஒரு மாணவன் எத்தனை பள்ளிகளுக்கு மாறினாலும் அதே எண் தான் என […]
ஆரோக்கியமான வாழ்வை ஊக்குவிக்கவும் உடல் செயல்பாடுகள் என சொல்லப்படும் பிஸிக்கல் ஆக்டிவிட்டீஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகவும் டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை பெருநகர மாநகராட்சி இணைந்து ஹேப்பி ஸ்ட்ரீட் எனும் நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை சிங்காரச் சென்னை 2.0 திட்டம் மூலம் அமைச்சர் மா சுப்பிரமணியன் அண்மையில் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட சாலையில் காலை 6 […]
குரங்கம்மை தொடர்பாக புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குரங்கு அம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க வேண்டும் என்றும், போதிய படுகை வசதிகளை சிகிச்சைக்கு தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவில் குரங்கு காய்ச்சலால் சந்திக்கப்படும் நபர் ஒருவர் கண்காணிப்பில் உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அமீரகத்தில் இருந்து கேரளா […]
ஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது. இந்த சூழலில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு அரசு தரவுகளின் படி ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரம் நோயாளிகள் கொரோனா தொற்று உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரான்சில் சுற்றுலா மீண்டும் வளர்ந்து வருகின்ற நிலையில் அங்கு தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருப்பது அந்த நாட்டு அரசை மிகவும் கவலை […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் பதற்றம் நீடித்து வரும் நிலையில் தலைநகர் மும்பையில் காவலர்கள் உச்சபட்ச உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளும் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் சின்டே பக்கம் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் ஆட்சி கவலும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவசேனா கட்சியினர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகிறது. இதனால் தொடர்ந்து காவல்துறைக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ரேஷன் அரிசி கடத்தல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான் ஏசி ரூம் அதிகாரி அல்ல, கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையும் கேட்டு பணியாற்றுவேன், மேலும், மாவட்ட ஆட்சியர்கள் குறைந்தபட்சம் 10 ரேஷன் கடைகளை […]
தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து அதை தடுப்பதற்காக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பங்கேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மன்சுக் மாண்டவியா பரவல் இன்னும் முடிவடையவில்லை. சில மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதில் […]
விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்களை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரானா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. கடந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வும் நடைபெறவில்லை. நடப்பாண்டிலும் கொரோனா காரணமாக தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டது. மிகக் குறைந்த காலத்திலேயே பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டது. எனவே பொது தேர்தலை நடத்தாமல் மாணவர்களை ஆல் பாஸ் வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் நடப்பாண்டில் பொதுத்தேர்வுகள் […]
கோடைவெயில் தொடங்கி மக்களை வட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகின்ற 29–ந்தேதி வரை 25 நாட்கள் நீடிக்கிறது. இந்த கால கட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.கோடை காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தாகம் அதிகரிக்கும். மேலும் காய்ச்சி வடிகட்டிய குளிர்ந்த நீர், மோர், உப்பு போட்ட எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம், வெள்ளரி, தர்பூசணி மற்றும் பிறவகை பழங்கள் சாப்பிடலாம். இந்நிலையில் கோடை காலம் முடியும் வரை எங்கு […]
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் ஒமைக்ரான் உட்பட அனைத்து வகையான கொரோனா பாதிப்புகளையும் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து […]
தமிழகத்தில் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது: “வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக தெரிவித்தார். ஒமைக்ரான் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக நாளை முதல் வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் ஏழுநாட்கள் தனிமைப்படுத்துவது கட்டாயம். ரிஸ்க் நாடுகள் மட்டுமின்றி ரிஸ்க் இல்லாத நாடுகளில் இருந்து வரும் ஏழு நாட்கள் தனிமையில் […]
தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயருடன் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை 70 உலக நாடுகளில் இந்த தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை இந்த தொற்று காரணமாக 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்று தீவிரம் அடையாமல் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். […]
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருவான உருமாறி ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதனால் இவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்று அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 நெருங்கியது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை விடாமல் கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே […]
தமிழகத்திலும் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி நிறைவடைகிறது. அதனால், தமிழகத்தில் 20 ஆம் தேதி அல்லது 22 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் 10, 11, 12 ஆம் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பிறகு பள்ளிகளை […]
கொரோனா தடுப்பு விதிமுறையை மீறி செயல்பட்டுக்கொண்டிருந்த 13 கடைகளுக்கு 6,500 ரூபாய் அபராதம் விதித்ததோடு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனாவிற்கான பரிசோதனையும் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடும் முகாமை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி தலைமையில் துணை ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் குழுவினருடன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கொரோனா […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
தடைசெய்யப்பட்ட பகுதியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு […]
கமலா ஹாரிஸின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று மீனா ஹாரிஸிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் நின்று கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று துணை அதிபராக பதவியேற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாகவும் திகழ்கிறார். இந்நிலையில் கமலா ஹாரிஸின் மருமகளான மீனா ஹாரிஸ் சில நாட்களாக தனது பதிவுகளில் கமலா ஹாரிஸின் பெயரை பயன்படுத்தி வருகிறார். இதனால் அவருக்கு வெள்ளை மாளிகை […]
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகள் அதிகம் லாபம் ஈட்டவே இயற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட […]
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் டிசம்பருக்கு பின்னர் திறக்கலாம் என ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த […]
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, பயம் கொள்ளாமல் கொரோனாவை எதிர் கொள்ளுங்கள் என மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கொரோனா பாதிக்கப்பட்டு 3 வார சிகிச்சைக்குப் பின்னர் மீண்டுள்ளார். இந்நிலையில் கொரோனாவை கண்டு பிரேசில் மக்கள் எவரும் அச்சம் கொள்ள வேண்டாம் என ஜெய்ர் போல்சனாரோ அறிவுறுத்தியுள்ளார். இதுபற்றி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கூறும்போது, “நான் ஒரு நாள் கொரோனாவால் நிச்சயம் பாதிக்கப்படுவேன் என்று எனக்கு நன்றாக தெரியும். துரதிர்ஷ்டவசமாக அனைவரும் […]