Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியில் இருந்து…. “புடவை இடுப்பில் கட்டி இறங்கிய மாணவி”….. தொப்பென்று விழுந்து பலி….. பெரும் சோகம்….!!!!

சென்னையில் 3-வது மாடியில் இருந்து புடவையை கட்டி இறங்கிய இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல் என்பவரது மகள் மகிழ்மதி. இவர் சென்னை ஜாம்பஜாரில் தங்கி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் சிவில் தேர்வு பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வருகிறார். நேற்று மதியம் வீட்டுக்கு அவரது நண்பர் ராஜ்குமார் வந்து தங்கியுள்ளார். அதன் பிறகு மகிழ்மதி பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை வகுப்பு முடிந்து வீட்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“4 பேர் இறந்ததற்கு அவர்கள் தான் காரணம்”… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… ஜார்கண்டில் சோக சம்பவம்…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பும் என்ற மாவட்டத்தில் பிப்லா அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் சிலர் மாடு மேய்த்து வருகின்றனர். அப்போது அவ்வழியே செல்லும் உயரழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து விழுந்தது. இதில் 65 வயதான மூதாட்டி, 3 வயது சிறுவர்களும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மின்துறை அமைச்சர் ஊரிலேயே… மின் கம்பி அறுந்து விழுந்து… கையை இழந்த மாணவியின் பரிதாப நிலை..!!

மின்துறை அமைச்சர் தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கல்லில் மின்கம்பி அறுந்து விழுந்து கல்லூரி மாணவியின் கை துண்டிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், டிவிஎஸ் மேடு பகுதியை சேர்ந்த தியாகராஜன் விசைத்தறி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 21 வயதில் ஹேமா என்ற மகளும், 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஹேமா தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். தீபாவளியன்று ஹேமா தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாடியில் நின்று கொண்டிருந்தபோது உயர் […]

Categories

Tech |