Categories
மாநில செய்திகள்

67 அரசு மருத்துவமனைகளில்…. “இன்னுயிர் காப்போம் திட்டம் “…. வெளியான தகவல்….!!!!

இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை கடந்த டிசம்பர் 18ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். விபத்து ஏற்பட்டு முதல் 48 மணி நேரத்திற்கு உயிர்காக்கும் சிகிச்சை செலவை அரசே ஏற்கும். இது தமிழகத்தை சேர்ந்தவர்கள், வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் எந்த வேறுபாடு இல்லாமலும் இந்த சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக தமிழகத்தில் 610 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 12 மாதத்திற்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று அந்த நிகழ்ச்சியில் முதல்வர் […]

Categories

Tech |