Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் பழைய தோற்றம்”…. கிம் கதர்ஷியன் போல் மாறிய பிரபல நடிகையின் திடீர் முடிவு….!!!!!!

பிரேசிலை  சேர்ந்தவர் பிரபல  அழகியான ஜெனிஃபர் பாம்ப்லோனா(29). இவர் கிம் கர்தாஷியன் போல தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வதற்காக தனது 17 வயது முதல் இருந்து உருவமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதுவரை 40 அறுவை சிகிச்சைகளை செய்வதற்காக ஜெனிபர் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கின்றார். கிம் கர்தாஷியன் போல உருவ மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு இவரை கிம் கர்தாஷியன் என்றே மக்கள் அழைக்க தொடங்கியுள்ளனர். ஆனால் தன்னை கிம் […]

Categories
உலக செய்திகள்

“அறுவை சிகிச்சைக்கு அடிமையான பிரேசில் அழகி”….. நேர்ந்த விபரீதத்தால்…‌ சமூக வலைத்தளங்களில் பரப்புரை….!!!!!!!!

சினிமா மற்றும் விளையாட்டு போன்ற பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களை போல தங்களின் நடை உடை பாவனைகளை மாற்றி வலம் வரும் சில ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தங்களை கவர்ந்த பிரபலங்களை போல் அச்சு அசலாக அப்படியே மாற வேண்டும் என்று நினைத்து அதிகம் மெனக்கெடுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அவ்வாறு பிரேசிலை  சேர்ந்த மாடல் அழகி ஒருவர் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க மாடல் அழகியாக […]

Categories
உலக செய்திகள்

OMG: மூக்கு, காது, விரல்களை நீக்கிய மனித சாத்தான்…. வைரலாகும் புகைப்படம்…!!!!!

பிரேசிலை சேர்ந்த நபர் ஒருவர் ஏலியனை  போல காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக மூக்கு, காது, விரல்களை நீக்கிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. பிரேசில் நாட்டின் பிரையா கிராண்ட் பகுதியை சேர்ந்த நபர்  மிச்செல் ஃபாரோ டோ பிராடோ.  இவரது  உடலில் 85 சதவீதம் அளவுக்கு டாட்டூ (பச்சை குத்தல்) ஓவியங்கள் வரையப்பட்டிருகின்றன.  60க்கும் கூடுதலான முறை தனது தோற்றம் மாறுவதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டிருக்கிறார். இதன்படி  அவரது தலையில் கொம்புகள் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் மூக்கின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை… எங்கு தெரியுமா..?

சென்னையில் அதி நவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 34.60 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதன் அறுவை சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த மையத்தில் கடினமான அறுவை சிகிச்சைகளை மிகத் துல்லியமாக போராடி கருவிகள் உதவியுடன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செய்யமுடிகிறது. இந்த அறுவை சிகிச்சை நிபுணரின் கைகள் […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு விபத்து… மருத்துவமனையில் அனுமதி…..!!!!

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் நடிகர் பாபா ஆண்டனிக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. அதில் அவரின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலையில் அறுவை சிகிச்சை முடிந்ததாகவும், 3 முதல் 4 வாரங்களில் மீண்டும் அவர் நடிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 50 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், கடவுள் சிறந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories
உலக செய்திகள்

விலாங்கு மீனை ஆசனவாய்க்குள் திணித்த நபர்.. அதிர்ந்துபோன மருத்துவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!!

சீனாவில் நபர் ஒருவர், மலச்சிக்கல் ஏற்பட்டதால், அதனை சரிசெய்ய 20 செ.மீ நீளம் கொண்ட விலாங்கு மீனை ஆசனவாயினுள் நுழைத்திருக்கிறார். சீன நாட்டின் Jiangsu என்ற மாகாணத்தில் இருக்கும் Xinghua என்ற பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு  மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளானார். எனவே, குடல் சீராக இயங்க, சுமார் 20 செமீ நீளம் கொண்ட விலாங்கு மீனை தன் ஆசனவாயினுள் திணித்துவிட்டார். அப்போது, எதிர்பாராமல் அந்த மீன் அவரின் அடிவயிற்றினுள் புகுந்துவிட்டது. எனவே கடுமையான […]

Categories
உலக செய்திகள்

“கழிவறை முழுக்க இரத்தம்!”.. மகளுக்கு என்ன ஆயிற்று.. பதறிப்போன தாய்..!!

அமெரிக்காவில் பெண் ஒருவர், தன் மகளிடம் யாரும் தவறாக நடந்திருப்பார்களோ என்று பயந்த நிலையில் சிறுமிக்கு சிறுநீரக புற்றுநோய் இருந்தது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் தெற்கு கரோலினாவில் வசிக்கும் 32 வயது பெண் Lauren Ouzts Lee.  இவரின் வீட்டின் கழிவறையில் சில தினங்களாக இரத்தம் கிடப்பதைப்பார்த்து, பயந்திருக்கிறார். எனவே, உறவினர்களிடம் கேட்டிருக்கிறார். அப்போது அவரின் மகளான Emma, அது என் இரத்தம் தான் என்று கூறியிருக்கிறார். இதனால் மிகவும் பயந்த Lauren, தன் மகளிடம், உன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மூளைக்கு அருகில் அறுவை சிகிச்சை….. பிரபல தொகுப்பாளினி ஷாக் நியூஸ்….!!!

பிரபல தொகுப்பாளினி மூளைக்கருகில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தொலைக்காட்சி என முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் தனக்கென பெரும் ஆதரவை பெற்றிருப்பவர் தொகுப்பாளினி அர்ச்சனா. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது. இதை தொடர்ந்து இவர் தற்போது விஜய் டிவியில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி […]

Categories
உலக செய்திகள்

“டிவி பார்த்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்” அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…!!

சிறுவன் ஒருவர் டிவி பார்த்துக்கொண்டிருந்த பொது தெரியாமல் கோலிக்குண்டு விழுங்கிய சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவர் வீட்டில் தனது 12 வயது சகோதரியுடன் தனியாக இருந்துள்ளார். அவர்களது பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் தனியாக வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் சிறுவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்வத்தில் தனக்கு பக்கத்தில் இருந்த சிறிய கோலிக்குண்டுகளை எடுத்து விழுங்கியுள்ளார். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது சிறுவன் […]

Categories

Tech |