Categories
மாநில செய்திகள்

சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்..!!

இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்..  சிறுமி டான்யாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தண்டலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த முறை மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில், நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்து இருந்த நிலையில், தற்போது அவர் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

அட அங்கே என்ன நடக்குது!…. FIFA உலகக்கோப்பை பார்த்தபடி…. அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்…..!!!!

சர்வதேச அளவில் FIFA கால்பந்து உலகக்கோப்பை பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருகின்றனர். இந்நிலையில் போலந்து நாட்டைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தன் அறுவை சிகிச்சையின்போது FIFA கால்பந்து போட்டியை பார்க்க வேண்டும் என மருத்துவரிடம் கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து அந்த கால்பந்து ரசிகரின் ஆசையை நிறைவேற்ற மருத்துவர்கள் அதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி அறுவை சிகிச்சை நடைபெறும் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டே அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்த புகைப்படத்தை […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் முன்னாள் முதல் மந்திரிக்கு… சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை…. தேஜஸ்வி வெளியிட்ட தகவல்…!!!!

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் பீகாரின் முதல் மந்திரி லாலு பிரசாந்த் யாதவ்விற்கு  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தந்தைக்கு சிறுநீரகம் வழங்க அவரது மகள் தானாக முன்வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகனும் மாநில துணை முதல் மந்திரிமான தேஜஸ்வி நேற்று குரானி  சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது லாலு பிரசாந்த் யாதவிற்கு வருகிற 5-ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதாக கூறியுள்ளார். மேலும் லாலுஜி இங்கு உங்களை […]

Categories
தேசிய செய்திகள்

அட! என்ன சொல்றீங்க… அறுவை சிகிச்சைக்கு பின்‌ சிறுநீரகம் மாயமா?… அதிர்ச்சியான நோயாளி…. பதற வைக்கும் சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்றுவதற்காக சுரேஷ் சந்திரா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்து முடித்து வீட்டுக்கு திரும்பினார். அதன் பிறகு அக்டோபர் மாதம் ‌அவருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கடும் வலி ஏற்பட்டது. இதனால் மற்றொரு மருத்துவரிடம் சென்றுள்ளார். அங்கு அவர் ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவரது இடது பக்க சிறுநீரகமே காணாமல் போய் இருப்பது […]

Categories
உலக செய்திகள்

மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டது குத்தமா?…. பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை….!!!

இங்கிலாந்து நாட்டில் ஒரு பெண் மாங்காய் ஊறுகாய் சாப்பிட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ஒரு பெண், மருத்துவமனைக்கு சென்று தன்னால் உணவு பொருட்களை எளிதாக விழுங்க முடிவதில்லை என்று கூறியிருக்கிறார். மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு தொண்டை பகுதியில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை, தொண்டையில் உண்டான சிறிய கீறல் அல்லது குடலில் இருக்கும் பிரச்சனையால் விழுங்க முடியாமல் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். வேறு ஏதேனும் பிரச்சினை […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்து 21 நாட்களே ஆன குழந்தை வயிற்றில்…. 8 கருக்கள்…. இது எப்படி சாத்தியம்….? மருத்துவர்கள் அதிர்ச்சி….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், குழந்தையின் வயிற்றில் கருவின் அளவு 3 cm முதல் 5 சென்டிமீட்டர் வரை இருந்தது. முதலில் குழந்தையின் அடிவயிற்றில் நீர் கட்டிகள் இருப்பதாகத்தான் கண்டறியப்பட்டது. எனவே இதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுமாறு பெற்றோருக்கு பரிந்துரைக்கப்பட்டது. எனவே குழந்தை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு நவம்பர் 1ஆம் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! 34,000 வருடங்களுக்கு முன்பாக உறுப்பு நீக்க ஆப்ரேஷன்‌‌…. அப்பவே சாதித்த குகை மனிதர்….!!!!

இந்தோனேஷியாவில் உள்ள ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அந்த ஆய்வின் போது 31,000 ஆண்டுகளுக்கு முன்பாக மண்ணில் புதைக்கப்பட்ட ஒரு இளைஞனின் எலும்புக்கூடை கண்டுபிடித்துள்ளனர். அந்த எலும்பு கூட்டில் கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது அந்த வாலிபர் குழந்தை பருவத்தில் இருக்கும் போது அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கடினமான அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த இளைஞர் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப் போகிறாரா….? நடிகை பூஜா ஹெக்டேவின் திடீர் விளக்கம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் பூஜாவுக்கு கை கொடுக்காததால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கு தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது பல மொழிகளில் நடிக்கும் பூஜா, தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அறுவை சிகிச்சை மூலம் அழகை மேம்படுத்தும் பிரபல நடிகை”… இணையத்தில் வைரலாகும் தகவல்…!!!!!!

சினிமாவில் அழகாக இருந்தா தான் பட வாய்ப்புகள் வரும் என்பதற்காக கதாநாயகிகள் சிலர் அறுவை சிகிச்சை செய்து புதிப்பொலிவை காட்டி வருகின்றார்கள். அந்த வகையில் தற்போது பூஜா ஹெக்டே அழகிற்காக அறுவை சிகிச்சைக்கு தயாராக இருப்பதாக இணையதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. தமிழில் ஜீவா உடன் முகமூடி, விஜய் ஜோடியாக பீஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வந்த படங்கள் அனைத்தும் தோல்வியடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

என்ன மனுஷய்யா இவரு….! டிராபிக்கில் சிக்கிய கார்….. “3 கிமீ ஓடிச் சென்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்”…..!!!!

பெங்களூரூவை சேர்ந்த குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் தனது நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய டிராபிக் ஜாமை பொருட்படுத்தாமல் மூன்று கிலோமீட்டர் ஓடிச் சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் கோவிந்த் நந்தகுமார். இவர் சர்ஜாபூரில் உள்ள மணிபால் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு நோயாளிக்கு அவசர அறுவை சிகிச்சை செய்ய அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருந்தார். அன்று காரில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது டிராபிக் காரணமாக அவரால் […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே… “தூக்கத்தில் கண்ட கனவால் நடந்த விபரீதம்”… பெரும் பரபரப்பு…!!!!!!

மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள கானா நாட்டைச் சேர்ந்த கோபி அட்டா என்னும் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தூங்கிக் கொண்டிருந்த போது இவருக்கு ஆட்டை வெட்டுவது போன்ற கனவு வந்திருக்கிறது. அப்போது அவர் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு தனது அந்தரங்க உறுப்பின் ஒரு பாகத்தை தவறுதலாக வெட்டியுள்ளார். இதனை அடுத்து வலியால் கனவு கலைந்த உடனே தனக்கு நேர்ந்து அவலத்தை நினைத்து பதறிப் போய்விட்டார். இந்த சூழலில் ரத்தத்துடன் துடித்துக் கொண்டிருந்த கோபியை அவரது உறவினர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஆவடி சிறுமிக்கு திங்கள்கிழமை அறுவை சிகிச்சை…!!

ஆவடி அருகே உள்ள வீரபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி தான்யா என்பவர் அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கூடம் கூட செல்ல கூச்சப்பட்டு, வீட்டிலிருந்து வந்தார். இது குறித்து செய்திகள் வெளியான நிலையில், அடுத்தடுத்து இந்த சிறுமிக்கான உதவிகள் வந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறுமியை நேரடியாக சந்தித்து மருத்துவர் பணியை தொடங்கினார். இதற்கிடையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவு பேரில்,  அவருக்கு இலவச மருத்துவ உதவிகளை […]

Categories
மாநில செய்திகள்

12 வருஷமா வயிற்றில் கத்தரிக்கோல்….. பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு….. தமிழக அரசுக்கு உத்தரவு…..!!!!

திருத்தணி ஒன்றியம் வி.கே.ஆர்.புரம் காலனியில் வசிப்பவர் பாலாஜி. இவருடைய மனைவி குபேந்திரி. இவர் 2008 ஆம் வருடம் திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை பிறந்தது. அப்போது அறுவை சிகிச்சை செய்த பெண் மருத்துவர் ஒருவர் கவனக்குறைவின் காரணமாக கத்திரிக்கோலை வயிற்றில் உள்ளே வைத்து தைத்துள்ளார். இதனையடுத்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு குபேந்திரிக்கி தாங்க முடியாத வயிறு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சென்று ஸ்க்கென் செய்து […]

Categories
மாநில செய்திகள்

சிறுவனின் தொண்டையில் சிக்கிய பட்டன்….. மருத்துவர் முயற்சியில் நடந்த அதிசயம்….. குவியும் பாராட்டு….!!!!

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது சிறுவன் தொண்டையில் சிக்கிய பேட்டரி பட்டனை அறுவை சிகிச்சை இன்றி மருத்துவர்கள் அகற்றியுள்ளனர், திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு தாலுகா ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்த துரைமுருகன் என்பவரின் மகன் 2 வயது லித்திக்சரண். கடந்த 21ஆம் தேதி மாலையில் லித்திக்சரண் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு பட்டன் பேட்டரியை விழுங்கியுள்ளான். பின்னர் துரைமுருகன் பட்டன் பேட்டரியை தேடியபோது லித்திக்சரண் அதை விழுங்கியது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக சிறுவனை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 33 வயது இளைஞருக்கு…. பெண் உறுப்பா?…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

சீனாவில் சென் லீ(33) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு வயிறு வலி மற்றும் சிறுநீரில் ரத்தமும் வந்துள்ளது. இவர் வயதுக்கு வந்தபோது சீரற்ற சிறுநீர் வெளியேற்றம் இருந்துள்ளது. இதற்காக அதனை சரி செய்யும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு 20 ஆண்டுகளாக அவருக்கு சில அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதனால் அப்பன்டிஸ் எனப்படும் குடல்வால் அறுவை சிகிச்சையும் அவர் செய்து கொண்டார். இந்நிலையில் சென்னுக்கு பெண்களுக்கான பாலியல் குரோமோசோம்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமருக்கு…. வெற்றிகரமாக நடந்த சைனஸ் அறுவை சிகிச்சை…. நலமுடன் இருப்பதாக தகவல்….!!

பிரிட்டன் அதிபருக்கு வெற்றிகரமாக சைனஸ் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் பிரதமராக  போரிஸ் ஜான்சன் இருக்கிறார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவருக்கு தற்போது சைனஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இவருக்கு அறுவை சிகிச்சை நடக்கும் சமயத்தில் அதிபரின் பணிகளை துணை பிரதமராக இருக்கும் டோமினிக் ராப் கவனித்துக் கொண்டார். மேலும் போரிஸ் ஜான்சன் காமன்வெல்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதட்டழகிற்காக அறுவைசிகிச்சை செய்த பிரபல நடிகை…. வைரலாகும் புகைப்படம்….!!!!!!!!

தென்னிந்திய சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் தமிழில் சமீபத்தில் அவரது நடிப்பில் உருவான சானிக்காயுதம் படம் வெளியானது. அமேசன் பிரைம்மில் வெளியான இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து மிகப் பெரும் பாராட்டை பெற்றிருக்கின்றார். இதே போல தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் சர்க்காரு வாரி பாட்டா திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இந்த […]

Categories
உலக செய்திகள்

புதினுக்கு புற்றுநோய் சிகிச்சையா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!!!

ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய படைகள் போரைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் தற்போது அதிபர் புதினின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei shoigu உடனான கலந்துரையாடலின்போது மேஜையை  இறுக்கமாக புதின் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அவரது உடல்நலம் குறித்த கூடுதல் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஏற்கனவே புதினுக்கு பார்கின்சன் நோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் […]

Categories
சினிமா

தாங்க முடியாத வலி…. ஆப்ரேஷன் செய்துகொண்ட பிரபாஸ்…. ரசிகர்கள் பிராத்தனை….!!

‘பாகுபலி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன்வசப்படுத்திய நடிகர் பிரபாஸ் ஐதராபாத்தில் ‘சலார்’ என்ற தெலுங்கு படத்தில்  நடித்து வந்தார். இதில் எதிர்பாராவிதமாக  பலத்த காயம் அடைந்த  பிரபாசை  அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் உடனே ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று பிரபாசுக்கு  அறிவுரை கூறினார். ஆனால் கைவசம் ஓய்வெடுக்க முடியாத அளவிற்கு படங்கள் இருந்ததால் ஆப்ரேஷன் செய்வதற்கு பிரபாஸ் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் நேற்று பிரபாசுக்கு திடிரென்று அடிபட்ட […]

Categories
மாவட்ட செய்திகள்

பல் துலக்கிய போது ஏற்பட்ட பயங்கரம்…. வாயை கிழித்த பிரஸ்… அதிர்ச்சி…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரேவதி என்பவர் கடந்த வியாழக்கிழமை அன்று, காலை வழக்கம்போல் பல் துலக்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். உடேன அவர் பல் தேய்த்துக் கொண்டிருந்த பிரஸ் ஆனது, ரேவதியின் ஒருபக்க கண்ணத்தை கிழித்து மறுபக்கம் சென்றுள்ளது. இதனால் அவரது வாய் பகுதியில், பல் தேய்க்கும் பிரஸ் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே இதனை கண்ட அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! யூடியூப் பார்த்து செய்த காரியம்…. பின் உயிர் போன பரிதாபம்…!!!

யூடியூப் வீடியோவை பார்த்து பி பார்ம்  மாணவர்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை  சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது28). இவர் ஐதராபாத்தில்  வேலை செய்து வந்தார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய மஸ்தன் மற்றும் ஜீவா  இன்னும் பி பார்ம்  படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களிடம் கூறியுள்ளார். இதற்காக […]

Categories
மாநில செய்திகள்

ஜிம்னாஸ்டிக் வீரருக்கு நரம்பு பாதிப்பு…. 3 மணி நேரத்தில் மருத்துவர்களின் திறமை…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேல அனுப்பானடி பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் காா் ஓட்டுநா் ஆவார். இவருடைய மகன் ஆறுமுக கமலேஷ் (19) அதேப் குதியில் உள்ள தனியாா் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இதில் கமலேஷ் தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் சாம்பியன் பட்டம் பெற்றவா். மேலும் தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளாா். கடந்த 2020-ஆம் வருடம் ஆறுமுக கமலேஷ் ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

மருமகளின் உயிரை காப்பாற்றிய மாமனார்….!!இப்படியும் ஒரு மாமனிதர்…!!

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஜல்னா பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு திடீரென சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதோடு உடலில் ஆங்காங்கே வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பெண் மருத்துவரை அணுகிய போது அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததுவிட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த பெண்ணின் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்பதால் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுநீரகத்தை தானமாக வழங்க […]

Categories
உலக செய்திகள்

“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்!”…. இவரின் அன்பிற்கு முன்… நெகிழ வைத்த புகைப்படம்…!!!

இணையதளங்களில் தந்தை மற்றும் மகள் இருக்கும் ஒரு புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தில் தந்தை மற்றும் மகள் இருவரும் ஒரே மாதிரி முடி திருத்தம் செய்திருக்கிறார்கள். அதாவது அந்த குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்காக தலையில் தையல் போடப்பட்டிருக்கிறது. https://twitter.com/TheFigen/status/1485989692373880834 எனவே, தன் மகள் மனம் வருந்தக் கூடாது, என்பதற்காக அதே போன்று தானும் முடித் திருத்தம் செய்திருக்கிறார் அந்த தந்தை. மேலும், அவர், தன் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”… அறுவை சிகிச்சைக்கு வந்தவருக்கு… இப்படி ஒரு நோயா…? அதிர்ந்து போன மருத்துவர்கள்…!!!

தென்கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் கொசோவோ என்னும் நாட்டில் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த பின் அரியவகை நோய் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொசோவோ நாட்டில் ஹெர்னியா சிகிச்சை மேற்கொள்வதற்காக 67 வயது முதியவர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். எனவே, மருத்துவர்கள் அவருக்கு பரிசோதனை செய்துவிட்டு அறுவை சிகிச்சை செய்தார்கள். சிகிச்சை முடிந்த பின் அவருக்கு Persistent Mullerian duct syndrome என்ற அரிய வகை நோய் இருந்ததை, கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

அறுவை சிகிச்சை….. தந்தையின் சிறுகுடலை மகனுக்கு பொருத்தி சாதனை…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தந்தையின் சிறுகுடலை வெட்டி மகனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சிறு குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பெங்களூருவை சேர்ந்தவர்கள் சுவாமிநாதன் சாவித்திரி தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் குகன் என்ற மகன் உள்ளார். இந்தச் சிறுவனுக்கு சிறுகுடல் முறுக்கம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இந்த சிறுவன் சென்னையில் உள்ள ரெலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு சிறுகுடல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து தந்தையின் சிறுகுடலின் […]

Categories
உலக செய்திகள்

‘ஆண்மை நீக்க சிகிச்சை’…. எலக்ட்ரீசியனால் ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கு….!!

எலக்ட்ரீசியன் செய்த அறுவை சிகிச்சையினால் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனியிலுள்ள Markt Schwaben நகரை சேர்ந்த ஒருவர் தன் கடனை அடைப்பதற்காக மருத்துவர் போல வேடமிட்டுள்ளார். மேலும் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அவர் விளம்பரப்படுத்தியுள்ளார். இதனை நம்பி அவரிடம் 8 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக அந்த எட்டு பேருக்கும் சமையலறை மேஜையில் வைத்து ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் இறந்து போயுள்ளார். இதனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கருப்பு புஞ்சை நோயால் நுரையீரல் பாதிப்பு…. “கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்….!!

கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட கருப்பு பூஞ்சைத் தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, கோவை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்னர் கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பு பூஞ்சைத் தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பிடாமல் இருந்த சிறுமி…. மருத்துவமனையில் காத்திருந்த பேரதிர்ச்சி…. அப்படி வயித்துல என்ன இருந்தது தெரியுமா…?

குஜராத் மாநிலத்தில் இரண்டாவது முறையாக 16 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து அரை கிலோ முடி உருண்டை அகற்றம் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் காட்டாடி பகுதியைச் சேர்ந்த 11 வகுப்பு படிக்கும் மாணவியின் தாயார் வீட்டு வேலை பார்த்து வருகிறார். சிறுமியின் தந்தை கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். கடந்த சில நாட்களாக சிறுமி உணவு சாப்பிட மறுத்ததுள்ளார்.  மேலும் இவரின் உடல் எடையும் குறைந்து கொண்டே வந்துள்ளது. இதனால் பயந்து போன […]

Categories
உலக செய்திகள்

சிறுநீரகத்தில் கல் அடைப்பு…. அபூர்வ அறுவை சிகிச்சை…. மருத்துவர்கள் அறிவிப்பு….!!

இலங்கையில் முதல் முறையாக நடைபெற்ற அபூர்வமான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இலங்கையில் முதல் முறையாக அபூர்வமான அறுவை சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் வைத்தியசாலை ஒன்று உள்ளது. இங்கு வித்தியாசமான முறையில் சிறுநீரக அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையில் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முதல் முறையாக வித்தியாசமான முறையில் சிறுநீரகத்தில் கல் அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக இந்த சிகைச்சையை மேற்கொள்ளும் போது நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்தவில்லை […]

Categories
உலக செய்திகள்

அறுவை சிகிச்சையில் நடந்த தவறு.. இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த பெண்.. மருத்துவருக்கு தண்டனை..!!

ஸ்விட்சர்லாந்தில் ஒரு மருத்துவர் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் அந்த பெண் உயிரிழந்ததால், அவர்மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள Uznach என்ற பகுதியில் ஒரு பெண்ணிற்கு பித்தப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சுமார் 5 மணி நேரமாக நடந்த அறுவை சிகிச்சையில் அந்தப் பெண்ணிற்கு ரத்த கசிவு அதிகம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். எனவே அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மற்றும் துணை மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2017 […]

Categories
உலக செய்திகள்

“டிக்டாக் சவால்!”.. 23 காந்தங்களை ஒரே நேரத்தில் விழுங்கிய சிறுமி.. அதிர்ச்சி சம்பவம்..!!

இங்கிலாந்தில் 6 வயதுடைய ஒரு சிறுமி 23 காந்தங்களை விழுங்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுமி, டிக்டாக்கில் ஒரு சவாலை மேற்கொண்டுள்ளார். அதற்காக, 23 காந்தங்களை ஒரே சமயத்தில் விழுங்கியிருக்கிறார். இதனால், சிறுமி வயிற்றுவலி, குமட்டல் மற்றும் வாந்தியால் அவதிப்பட்டுள்ளார். எனவே,  சிறுமியின் பெற்றோர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தனர். அதன்பின்பு, வயிற்றிலிருந்த 23 காந்தங்களை  அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாமா சாப்பிடுவாங்க….? வயிற்று வலியால் அவதி…. பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

உலோக பொருள்களை விழுங்கி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தி உள்ளனர். ஐரோப்பிய நாட்டின் லிதுவேனியா நகரில் வசிக்கும் ஒரு நபர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் ஆம்புலன்ஸ் உதவியோடு Klaipeda பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதனையடுத்து சிகிச்சையின் போது அவரது வயிற்றில் கிலோ கணக்கில் ஸ்க்ரூ, நட் முதலான உலோக பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக இதில் சில 10cm நீளத்திற்கும் இருந்தது மருத்துவர்களிடையே […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் ஒரு குற்றமா..? அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் குற்றச்சாட்டு… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சையின் போது அழுத பெண்ணுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சை என்றாலே பொதுவாக அனைவருக்கும் பயம் ஏற்படும். அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்களிடம் நோயாளிகள் சில நேரங்களில் கத்துவது, கையை பிடித்து இழுப்பது, அழுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர். அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த மிட்ச் எனும் பெண் தனது மச்சத்தை நீக்குவதற்காக மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மச்சத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன ஆச்சுன்னே தெரியலையே… சித்தார்த்துக்கு திடீர் அறுவை சிகிச்சை… இயக்குனர் சொன்ன தகவல்…!!!

பிரபல நடிகர் சித்தார்த்திற்கு திடீரென அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் சித்தார்த் தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான இமேஜை உயர்த்தியுள்ளார். இதை தவிர அவர் சமூக வலைதள பக்கங்களில் வாயிலாக தனது மனதில் பட்டதை பேசி பல பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடிப்பில் தற்போது மகா சங்கமம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தையை அறுவைசிகிச்சை செய்து…. முன் கூட்டியே எடுக்கக்கூடாது…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் உள்ளிட்ட சீர்வரிசைகளை வழங்கினர். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், குழந்தை சுகப்பிரசவமாக பிறக்கும் வகையில் தாய்மார்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். மேலும் மகப்பேறு காலத்தில் தாய்மார்கள் தாங்கள் விரும்பிய நாளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை முன்கூட்டியே எடுக்கக்கூடாது என்றும் உருக்கமாகக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வயிற்றில் இருந்த 3 கிலோ கட்டி… நடந்து முடிந்த அறுவை சிகிச்சை… மருத்துவர்கள் அளித்த தகவல்…!!

பெண்ணின் கர்ப்ப பையில் இருந்த 31/2 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள வடக்கு ராஜ வீதியில் ஜோதிபாசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திராணி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் இந்திராணி சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரின் வயிற்றின் அடிப்பகுதி வீங்கி காணப்பட்ட நிலையில் இதுகுறித்து பரிசோதனை செய்தபோது இந்திராணியின் கர்ப்ப பையில் சதை பிடிப்பு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அறுவை சிகிச்சையில் வந்த குற்றசாட்டு” மயங்கி விழுந்த பெண்…. கலெக்டரிடம் மனு….!!

தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாதுளம்பேட்டை தெருவில் ராஜ்குமார்-மலர்க்கொடி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மலர்க்கொடி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் கர்ப்பபை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்கு பின் மலர்க்கொடிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் நாங்கள் சரியாகத்தான் அறுவை சிகிச்சை செய்து […]

Categories
உலக செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்…. அடுத்தடுத்து வெளிவந்த உண்மை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவமனை சிகிச்சையை நாடி சென்ற 39 வயது பெண்மணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அடுத்தடுத்து கண்டறிந்த நோயால் ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியடைந்துள்ளது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 39 வயதாகும் மோனிகா வயிற்று வலியால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மூன்று மாதங்களுக்கு முன்பாக மருத்துவமனை சிகிச்சை பெறுவதற்காக மருத்துவர்களை நாடியுள்ளார். இதனையடுத்து மோனிகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்று வலிக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்கள். ஆனால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதனால் சிரமப்பட்ட பெண்…. அறுவை சிகிச்சையில் தீர்வு…. மருத்துவர்களுக்கு குவிந்த பாராட்டு….!!

அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணிற்கு குடல்வால்வை அகற்றினர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருக்கின்றார். இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்து நிலையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது கலைச்செல்விக்கு குடல்வால்வு வீக்கம் இருந்ததாக  மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கலைச்செல்வி சிகிச்சைகாக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அந்த மருத்துவமனையில் தலைமை […]

Categories
மாவட்ட செய்திகள்

பிறந்து 80 நாட்களான குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி…. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி…!!!

பிறந்த 80 நாளான குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டரை லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: “தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, அம்பது மேல் நகரத்தில் வசிக்கும் வசந்த்-அகல்யா என்ற தம்பதிக்கு பிறந்த 80 நாளே ஆன குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். இந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான இரண்டரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தவறி விழுந்த பிரபல வில்லன் நடிகர்…. அறுவை சிகிச்சைக்கு தயார்…. அவரே வெளியிட்ட பதிவு…!!!

தவறி விழுந்த பிரபல வில்லன் நடிகர் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக இவர் விஜயின் கில்லி படத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் அவரது வீட்டில் தவறி விழுந்ததால் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அறுவை சிகிச்சை செய்வதற்காக ஹைதராபாத் செல்வதாகவும் தனக்காக வேண்டிக் கொள்ளுமாறும் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட கடவுளே..! இத்தனை வருஷமா எப்படி நடிச்சாரு… அறுவை சிகிச்சையைத் தள்ளி போடும் மம்முட்டி… ரசிகர்கள் அதிர்ச்சி..!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகரான மம்முட்டி 21 ஆண்டுகளாக தனது அறுவை சிகிச்சையைத் தள்ளி போட்டு நடிப்பில் ஆர்வம் காட்டுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் பிரபல நடிகரான மம்முட்டி ரஜினியுடன் இணைந்து நடித்த தளபதி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது மம்முட்டி தனது மகன் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகியுள்ள “புழு” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே அண்மையில் கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

6 மணி நேர போராட்டம்… வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்ட… குழந்தையின் மூன்றாம் கால்…!!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹைபோவலின் என்ற குழந்தைக்கு மூன்றாவதாக இருந்த காலை மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஒரு குழந்தைக்கு இரண்டு கால்கள் தவிர்த்து கூடுதலாக பின்புறத்தில் மற்றொரு கால் இருந்தது. இது முக்காலி சிதைவு என்று கூறப்பட்டது. இதையடுத்து இந்த கால் நரம்பியல் ரீதியாக அப்படியே இருந்தால் காலில் சத்து குறைவாக இருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இக்குழந்தைக்கு 4 மருத்துவர்கள் கொண்ட குழு 6 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

150 செ.மீட்டர் நீளம்… 2 கிலோ எடை… உலகிலேயே இதுதான் அதிகம்… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்…!!

தெலுங்கானா மாநிலத்தில் 17 வயது சிறுமியின் வயிற்றில் 150 சென்டிமீட்டர் நீளமுள்ள இரண்டு கிலோ எடை உள்ள முடியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தை ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த சிறுமி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ராபன்ஸல் என்ற நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இது முடிகளை உன்னும் அரிய நோய். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு தங்களது தலைமுடியை அதிகளவில் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Shock: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதி….!!!!

இந்திய வீரரும் ஐபிஎல் பஞ்சாப் அணியின் கேப்டனுமான கே எல் ராகுல் குடல்வால் அலர்ஜி பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அவர் பூரண குணமடைந்த பிறகு மீண்டும் விளையாடத் தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நேற்று திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. அதனால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு குடல்வால் அலர்ஜி இருப்பது சோதனையில் தெரிய வந்ததை அடுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவருக்கு மருந்து கொடுத்தும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை…. ரசிகர்கள் பிராத்தனை….!!!

பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ஜோக்கர் ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது முன்னணி நடிகர் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: முதல்வர் உடல்நிலை…. மருத்துவமனை அறிக்கை..!!

முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் காரணமாக ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொள்ள முத்ல்வர் பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வந்துள்ளதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“அதிசயம்!”.. மனித வரலாற்றில் முதன் முறை.. 3 பிறப்புறுப்புக்களுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்களின் முடிவு..!!

ஈராக்கில் மனித வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு குழந்தை 3 பிறப்புறுப்புக்களுடன் பிறந்து ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  ஈராக்கின் வட பகுதியில் உள்ள மொசூலுக்கு அருகில் இருக்கும் டோஹுக் என்ற நகரில் ஒரு ஆண் குழந்தை மூன்று பிறப்புறுப்புக்களுடன் பிறந்துள்ளது. இது வரலாற்றில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து டாக்டர் சலீம் ஜபாலி கூறியுள்ளதாவது, மனித வரலாற்றிலேயே 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த முதல் குழந்தை இது தான். இது triphalliya என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி பெண்ணிற்கு… ரேஸர் பிளேடில் அறுவை சிகிச்சை செய்த 8ம் வகுப்பு மருத்துவர்… தாயும், சேயும் பலி..!!

உத்திரப்பிரதேசத்தில் போலி மருத்துவர் பிரசவம் பார்த்ததில் தாயும் குழந்தையும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம், சுல்தான் மாவட்டம் கிராமத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர் தனது மனைவிக்கு பிரசவத்திற்காக அருகில் உள்ள சாஸ்தா என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த மருத்துவமனையின் உரிமையாளர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ராஜேந்திர சுக்லா என்பவரை நியமித்தார். கடந்த புதன்கிழமை அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்தார். இதில் குழந்தை பிறந்த உடனே இறந்தது. தாயும் […]

Categories

Tech |