மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாததால் மூன்று வயது குழந்தை வலி தாங்க முடியாமல் கதறி அழுது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரத்தில் தனியார் மருத்துவமனையில் 3 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் பணம் தேவை பட்டுள்ளது. இதையடுத்து அந்த குடும்பத்தினரால் பணம் கட்ட முடியாததால் அறுவை சிகிச்சை செய்து தையல் கூட போடாமல் அந்த குழந்தையை […]
Tag: அறுவை சிகிச்சை
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாததால் மூன்று வயது குழந்தை வலி தாங்க முடியாமல் கதறி அழுது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரத்தில் தனியார் மருத்துவமனையில் 3 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் பணம் தேவை பட்டுள்ளது. இதையடுத்து அந்த குடும்பத்தினரால் பணம் கட்ட முடியாததால் அறுவை சிகிச்சை செய்து தையல் கூட போடாமல் அந்த குழந்தையை […]
ஜெர்மனியில் ஒரு நபர் கஞ்சா போதையில் தன் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள மெயின்ஸ் என்ற நகரைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் கஞ்சா போதையில் இருந்ததால் கத்தியால் தன் பிறப்புறுப்பை தனியாக வெட்டி வீசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரின் வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். அதன் பின்பு வீட்டிலேயே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மேலும் பிறப்புறுப்பை உடலில் மீண்டும் இணைப்பதற்கான அறுவை […]
யுனைடெட் கிங்டமில் பெண் ஒருவர் தனது முடியை சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் அவர் வயிற்றில் அந்த முடி பந்து போன்று உருவாகியதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 17 வயது பெண் ஒருவர் வயிற்றில் இருந்து 48 சென்டி மீட்டர் நீளமுள்ள முடி பந்தை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தனது சொந்த முடியை பிடுங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த பெண்ணின் வயிற்றில் ஒரு பந்து போல் உருவாகியுள்ளது. டாக்டர்கள் அந்த பெண்ணிற்கு ட்ரைக்கோபாகியா என்ற நோய் இருப்பதாக கண்டறிந்தனர். […]
வீட்டில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவையாவது இந்த பழைய சோறு சாப்பிட்டு வாருங்கள். பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அல்சர் இருந்தால் குடல் புண்ணாகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு பல நோயாளிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். இனிமேல் அவ்வாறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருகிறது. பழைய சோற்றின் மருத்துவ குணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. விட்டமின் கே, விட்டமின் […]
நடிகர் கமல்ஹாசனின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது மகள்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த சிறு விபத்தின் காரணமாக நடிகர் கமலஹாசனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே பிக்பாஸ் மற்றும் கட்சிப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்ததால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரது காலில் திடீரென்று வலி ஏற்பட்டதாகவும், இதனால் […]
கமல்ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்து தற்போது நலமுடன் உள்ளார் என்று அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர். வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை செய்து வந்தார். அவர் ஏற்கனவே தனக்கு காலில் சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்காக சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அதுபற்றி கமல்ஹாசனின் மகள்கள் […]
நடிகர் கமல் மருத்துவர்கள் அறிவுரைப்படி காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கி வருகிறார். இந்நிலையில் நடிகர் கமலுக்கு முன்னர் ஏற்பட்ட காயம் காரணமாகவும், உணவு கட்டுப்பாடுகள் இருந்து விலகிய காரணமாகவும் […]
மெக்சிகன் கிம் கர்தாஷியன் என புகழ்பெற்ற ஜோஸ்லின் கனோ (29) என்ற பிரபல ஒன்லி ஃபேன்ஸ் மாடல் திடீரென உயிரிழந்தார். மெக்சிகன் கிம் கர்தாஷியன் என புகழ்பெற்ற ஜோஸ்லின் கனோ (29) என்ற பிரபல ஒன்லி ஃபேன்ஸ் மாடல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் பட் லிப்ட் எனப்படும் பின்னழகை அழகுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அறுவை சிகிச்சை தவறாக முடிந்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் கடந்த மாதங்களாக தன் அழகை மேம்படுத்த பல்வேறு […]
36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் முகத்தில் படிந்த கண்ணாடி தூள் தற்போது அறுவை சிகிச்சை செய்து சரி செய்யப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 56 வயதான முதியவர் ஆர்சி சுப்பிரமணியன் என்பவர், தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் கண்ணின் கீழ் வீக்கமும், வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர் டாக்டரை அணுகி உள்ளார். அவர் ஏதாவது விபத்து நடந்ததா? என்று கேட்டுள்ளார். இல்லை என்று அந்த முதியவர் கூறியுள்ளார். பின்னர் மருத்துவர் […]
மூளையில் அறுவை சிகிச்சையின் போது 9 வயது சிறுமி பியானோ வாசித்து அசத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் பகுதியில் வசித்து வரும் சிறுமி சௌமியா(9). இவருக்கு மூளையின் ஒரு பகுதியில் கட்டி இருந்ததுள்ளது. எனவே மூளையில் அறுவைசிகிச்சைக்காக பிர்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சுமார் 6 மணி நேரம் மூளையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மருத்துவர்கள் இவருக்கு மூளையில் ஆபரேஷன் நடக்கும் போது மற்ற நரம்புகளுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. […]
கர்ப்பப் பையை நீக்கும் அறுவைசிகிச்சை செய்தால் ரூபாய் 45 ஆயிரம் ரூபாய் உதவி தொகை தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கர்ப்பப்பை என்பது பிறப்பு உறுப்பின் மேல் பகுதியில் காணப்படும் தசையால் ஆன ஒரு உறுப்பு. கர்ப்பப்பைக்குள் குழந்தைகள் உருவாகின்றது. மாதவிடாய், இரத்தப்போக்கு கர்ப்பப்பையில் தான் உண்டாகின்றது. கர்ப்பப்பையை அடிவயிற்று வழியாக நீக்குதல் என்பது அடிவயிற்றில் ஒரு வெட்டு போட்டு கர்ப்பப்பையின் நீக்கும் ஒரு செயல்முறை. அறுவை சிகிச்சைக்கு முன்பு உங்களுக்கு மாதவிடாய் இருந்தால், அறுவை சிகிச்சைக்குப் […]
கேரளாவில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சையில் பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைக்கப்பட்டது அம்பலமானது. கேரளா மாவட்டம், வலியதுறையை சேர்ந்தவர் அல்பினா அலி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் பெண் குழந்தை பிறந்தது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அல்பினாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை செய்த இடத்திலிருந்து நீர் கசிய தொடங்கியுள்ளது. […]
விஜயாபுராவில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் துணியை வைத்து தைத்துள்ளனர். தற்போது ஆறு மாதத்திற்கு பிறகு அந்த துணியை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. விஜயாபுரா மாவட்டம் முத்தேபிகாலை சேர்ந்தவர் ஷாகின் உத்னால். இவருக்கு திருமணம் முடிந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் விஜயபுரா டவுனில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தனர். […]
இங்கிலாந்தில் தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலமாக பிரிக்கப்பட்டு தங்களின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலமாக தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு தற்போது திரும்பியுள்ளனர். அவர்கள் இருவருக்கும் 50 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த சிகிச்சை வெற்றி கண்டு அவர்கள் பிரிக்கப்பட்டனர். […]
அடிக்கடி வயிற்று வலி என்று கூறிய இளைஞருக்கு ஸ்கேன் செய்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பத்வா கிராமத்தை சேர்ந்தவர் கரன். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் இளைஞருக்கு ஸ்கேன் எடுத்தனர். ரிப்போர்ட்டை பார்த்து மருத்துவர்கள் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அவரது வயிற்றில் இரும்பு உட்பட பல பொருட்கள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் இளைஞரின் வயிற்றிலிருந்து […]
பல் துலக்கும்போது 19 சென்டி மீட்டர் நீளம் கொண்ட பிரஸ்சை நபர் ஒருவர் விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் காலையில் பல் துலக்கும்போது 19 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பிரஸ்சை எதிர்பாராத விதமாக விழுங்கி விட்டார். 39 வயதுடைய அவர் செப்டம்பர் 15ஆம் தேதி பேக்கின் பெர்டின் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்தபோது அவரது உணவுக்குழாயில் பிரஸ்சை கண்டறிய முடியவில்லை. அதன் பிறகு […]
வயிற்று வலி என சென்ற பெண்ணின் வயிற்றிலிருந்து 6 கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர் சார்ஜாவில் அமையப்பெற்றுள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை ஒன்றிற்கு 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடும் வயிற்று வலியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். செரிமான பிரச்சனை மற்றும் நடப்பதில் சிரமத்துடன் அந்தப் பெண் இருந்து வந்துள்ளார். பல மருத்துவமனைகளில் ஏராளமான மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டும் அவருக்கு பிரச்சனை சரியாகவில்லை. பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது […]
வயிற்று வலி என சென்ற பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தை சேர்ந்த சுவீட்டி குமாரி என்ற பெண் நெடுநாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து புற்று நோய் இருக்கலாம் என கருதி உள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள் அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவரது வயிற்றில் இருந்த பொருளைக் கண்டு பெரிதும் அதிர்ச்சிக்கு […]
சீனாவில் கட்டுமான பணியின்போது கீழே தவறி விழுந்த பெண்ணின் உடலுக்குள் நுழைந்த இரும்பு கம்பியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். சீனாவில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்த ஒரு பெண் பத்து அடி உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்த போது அவரின் உடலுக்குள் கம்பி ஒன்று நுழைந்துள்ளது. அதனைக் கண்ட சக வேலையாளிகள், கம்பியில் சிக்கி கொண்டிருந்த சியாங் என்ற அந்தப் பெண்ணை, கம்பியை அறுத்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்தக் கம்பி பெண்ணின் உடம்புக்குள் பின்புறம் […]
பிரபல நடிகை குஷ்பு தனது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையான குஷ்பு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக செயல்பட கூடியவர். அவ்வப்போது பல அரசியல் சார்ந்த கருத்துக்களையும் இவர் பதிவிட்டு வருவார். இவருக்கு அரசியல் சார்ந்தும், சினிமா துறையில் இருந்தும் ஆதரவாளர்கள் சிலர் உள்ளனர். இந்நிலையில், குஷ்பு தனது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜிக்கு மூளை இரத்த நாளங்களை ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வாரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி திரு. பிரணாப் முகர்ஜி […]
மேகாலயாவில் வயிற்று வலி ஏற்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து 24 கிலோ எடையுள்ள கட்டி வெளியேற்றப்பட்டு உள்ளது. மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் இருக்கின்ற ஜம்ஜே கிராமத்தில் இருக்கின்ற 37 வயது உடைய பெண்ணுக்கு கடந்த ஜூலை 29 ஆம் தேதி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் இருக்கின்ற மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து […]
3 வயது சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சையை செய்ததன் மூலம் சுகாதார துறையில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆசியாவில் முதல் முறையாக ரஷ்யாவைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு பீடியாட்ரிக் இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதற்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக காணொளியில் பேசிய முதலமைச்சர் உலகமே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கும் வகையில் மருத்துவ வசதிகள் உள்ளதாகவும் சுகாதாரத் […]