Categories
மாநில செய்திகள்

“ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே” அய்யய்யோ என்ன செய்வேன்…. தாயின் கண்ணீர் கடிதம்…!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் இந்த 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்துவிட்டார். இதையடுத்து நீதியை கொன்று ஒரு நிரபராதியை உயிரோடு புதைக்கும் காலத்தில் கழியும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே என்று […]

Categories

Tech |