Categories
தேசிய செய்திகள்

இது வேற மாதிரி பானிபூரி…. இதுவரைக்கும் யாரும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க…. ட்ரெண்டிங்கில்….!!!!

புதிய அறிமுகமான ஸ்பெஷல் பையர் பானி பூரியை சாப்பிட  விரும்புபவர்கள் குஜராத்திற்கு சென்று சுவைத்து மகிழலாம். சத்தான உணவுகளை விடவும் நொறுக்குத் தீனிகளை நாம் அதிகம் வாங்கி சாப்பிடுவோம். அதிலும் தெருக்களில் விற்கப்படும் பானி பூரியை பிறர் சாப்பிடுவதை பார்த்தாலே நமக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இதன் காரணமாக கடைசியில் நாமும் பானி பூரியை சாப்பிடுவதற்காக வரிசையில் காத்து நிற்போம். இதற்கு முன்பாக பானி பூரியை புதினா, பச்சை மிளகாய் கலந்த நீர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலும் தோன்றிய மர்ம உலோகத் தூண்… திடீர் பரபரப்பு..!!

உலகில் 30 நகரங்களில் திடீரென தோன்றிய மொனோலித் எனப்படும் உலோகத் தூண் தற்போது இந்தியாவிலும் தோன்றியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நவம்பர் 18ஆம் தேதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் முதன்முறையாக தோன்றிய இந்த உலோகத் தூண் சில நாட்களில் தானாக மறைந்து. இதையடுத்து ருமேனியா, அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா போன்ற பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து தோன்றியது. இது யார் அந்த துணை நிறுவியது என்று பலரும், ஆராய்ச்சி செய்து வந்தனர். கண்டுபிடிக்கப்பட்ட தூண்கள் […]

Categories

Tech |