Categories
தேசிய செய்திகள்

“மூன்று வண்ணங்களில் வழியும் நீர்”… அலங்கரிக்கப்பட்ட அணை… கொண்டாடும் மக்கள்..!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணை தேசிய கொடியின் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 74-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கொண்டாடப்படுகின்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல முக்கிய பகுதிகள் முழுவதும் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கபட்டு இருக்கின்றன. சுதந்திர தினம் சிறப்பாக அமைய நாடு முழுவதும் பேருந்து, ரயில், விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கின்றது. மோப்ப […]

Categories

Tech |